All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

fathima nuhasa

Bronze Winner
Paarungalean..
Meeeeee



Enaku matum கௌதம் இல்லையாம்..ஜோ ku மட்டும் y ஆளு 🤣🤣🤣🤣🤣

இதுல நான் வேற செட் பண்ணனுமா ?

வேணும்னா கார்த்திக்கை இன்னும் ஸ்ட்ராங் ah try panni பார்த்திருக்கலாம் 😯😯😯🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Pangu vandhu mandailaye poduva strng aa epdi vasathi
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் எபி..........
கௌதம் உதி ரெண்டு பேருக்கும் ஒரு understanding ye இல்லை..........
பயஙara சொதப்பல்.........🤦🤦🤦

அதிதி என்ன ஆச்சு உனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசததுல பேபி வரல nu feel pannittu இருக்க...........

கார்த்தி சைத்து எப்பவும் ஜாலி அஹ்ஹ்ஹ் விளையாடிட்டு இருக்காங்க.....
கார்த்தி ஓட உச்சி குடுமை சூப்பர் 😂😂😂
கௌதம் மா நல்லா கடுபெத்திட்டாங்க 😆😆😆
வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ..💓
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vanyhathum. 👈 Ennathu ithu....
Intha comment padikka phd panni irukkanum pola😗😗😗
Onnum puriya maattuthu
Unga piyaari kkulaam purinju reply panirku...

Ungaluku thaan புரியலை meeeeeeeeee..

T kku பதில் y pottutean இது குத்தமா...ithukku ஏன் phd வரை போறீங்க 😔😔😔
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் எபி..........
கௌதம் உதி ரெண்டு பேருக்கும் ஒரு understanding ye இல்லை..........
பயஙara சொதப்பல்.........🤦🤦🤦

அதிதி என்ன ஆச்சு உனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசததுல பேபி வரல nu feel pannittu இருக்க...........

கார்த்தி சைத்து எப்பவும் ஜாலி அஹ்ஹ்ஹ் விளையாடிட்டு இருக்காங்க.....
கார்த்தி ஓட உச்சி குடுமை சூப்பர் 😂😂😂
கௌதம் மா நல்லா கடுபெத்திட்டாங்க 😆😆😆
வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ..💓
ஷாலு மா ❣️

//ஸ்ரீ சூப்பர் சூப்பர் எபி..........//

நன்றி டா...

//கௌதம் உதி ரெண்டு பேருக்கும் ஒரு understanding ye இல்லை..........
பயஙara சொதப்பல்.........🤦🤦🤦//

No worry da...sari பண்ணிடலாம் 💘💘

//அதிதி என்ன ஆச்சு உனக்கு கல்யாணம் ஆகி நாலு மாசததுல பேபி வரல nu feel pannittu இருக்க...........//

சுத்தி இருக்கவங்க கேள்வி அப்படி da shalu maaaa...

//கார்த்தி சைத்து எப்பவும் ஜாலி அஹ்ஹ்ஹ் விளையாடிட்டு இருக்காங்க.....//

As always 🤷🤷 love scenelaium comedy என்றால் நான் பாவம்...

//கார்த்தி ஓட உச்சி குடுமை சூப்பர் 😂😂😂...கௌதம் மா நல்லா கடுபெத்திட்டாங்க 😆😆😆//

பாவம் கௌதம்...

🤣🤣🤣🤣🤣

//வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ..💓//

எழுதிடலாம் ஷாலு மா ❣️

Thank you so much shalu maaaaaa 😍❣️
 
Top