All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aal set panna solra..Srisha 😂😂😂
Paarungalean..
Meeeeee



Enaku matum கௌதம் இல்லையாம்..ஜோ ku மட்டும் y ஆளு 🤣🤣🤣🤣🤣

இதுல நான் வேற செட் பண்ணனுமா ?

வேணும்னா கார்த்திக்கை இன்னும் ஸ்ட்ராங் ah try panni பார்த்திருக்கலாம் 😯😯😯🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிதி...விக்ரம் ...சைத்து... கார்த்திக் இரு ஜோடிகளும் வெளிப்படையாக பேசி புரிந்துகொள்வதால் உதயா...கௌதம் ஏற்படும் மன குழப்பம் இவர்களுக்கு ஏற்படவில்லையா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
அப்படியும் சொல்லலாம் sis..

Vikram - அதிதி நேரடியாக பேசிக் கொள்வார்கள் அல்லது புரிந்து கொள்வார்கள்.

கார்த்திக் - சைத்து

நேரடியாக சொல்லா விட்டாலும் புரிந்து கொள்வார்கள்.

கௌதம் - உதயா ..

இவர்களுக்கு புரிய வில்லையா ? இல்லை காதலின் தீவிரம் படுததும் பாடாவென இனி தெரியும் sis 😍..

மிக்க நன்றி sis 😍❣️

கௌதம்
 

Ramyasridhar

Bronze Winner
ரம்யா sis

இருந்தாலும் நீங்க இப்படி பண்ண கூடாது..

கார்த்திக் உங்க கார்த்திக்.
கௌதம் உதயாவோடது

அப்போ நான் !

நான் பாவமில்லை யா ...???


//காதல் மன்னன் தான், ஆனால் இவன் செய்யும் சொதப்பல்கள் எல்லாம் பாவம் எங்க கார்த்திக்கு தெரியாதே சிஸ்😔//

இதெல்லாம் உங்க கார்த்திக்கு தெரியாது, அந்த சின்ன புள்ள சைத்துவோட பொருட்களை எடுத்து ஒளிச்சு வைக்க மட்டும் தெரியும் 😖😖😖

//கொஞ்சம் gap கிடைச்சாலும் உள்ள போயிடுவீங்க போல சிஸ் , உதயா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா...
இதுக்கப்புறம் உதயா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டா னு நினைக்கிறேன், பார்க்கலாம் சிஸ்😜 //

கண்டிப்பா கண்டிப்பா...உதயா பீ careful...இல்லைனா உள்ள வந்திடுவேன் 🤣🤣🤣

//மத்த ரெண்டு ஜோடி ய வெச்சுட்டு நீங்க படுற கஷ்டத்தோட சேர்த்து இவர்களுக்கும் கொஞ்சம் spicy சேர்க்கலாமா னு யோசிக்கறீங்க. உங்க தைரியத்தை பாரட்டுறேன் சிஸ் 👏👏//

ஆமா ல..வேண்டாம் இவங்க ரெண்டு பேரை முதலில் mudichukirean 😦😦😦😦

//மிக்க நன்றி சிஸ் ❣❣//

உங்களது குறும்பு பதிலில் வியந்து மகிழ்ந்து நான்..மிக்க நன்றி ரம்யா sis 😍

//கார்த்திக் உங்க கார்த்திக்.
கௌதம் உதயாவோடது

அப்போ நான் !

நான் பாவமில்லை யா ...???//


எனக்கு கார்த்தியை பார்த்தால் brother feeling தான் வருது சிஸ், இதை அம்மு பார்த்தால் உங்களிடம் சண்டைக்கு வந்து விட போகிறாங்க.

//இதெல்லாம் உங்க கார்த்திக்கு தெரியாது, அந்த சின்ன புள்ள சைத்துவோட பொருட்களை எடுத்து ஒளிச்சு வைக்க மட்டும் தெரியும் 😖😖😖//

அதெல்லாம் அப்படி தான் சிஸ் நீங்க கண்டுக்கக்கூடாது 😁😁😁அவனும் சின்ன பையன் தானே 😜

//கண்டிப்பா கண்டிப்பா...உதயா பீ careful...இல்லைனா உள்ள வந்திடுவேன் 🤣🤣🤣//

🤣🤣🤣

//உங்களது குறும்பு பதிலில் வியந்து மகிழ்ந்து நான்..மிக்க நன்றி ரம்யா sis 😍❣//


😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sooooper ud sissy😍😍Vikram and athithi pair asusual asathuranga pens ❤ena oru understanding and love😍🥰👌Vikram evlo azhagha una vida enaku ethume mukiyam ilanu solitan👍🥰epavum society la ipdi ethachum ketute thaan irupanga bt atha epdi handle pananumnu azhagha solitan avan style la😅👍uthaya and gautam pair manasu vittu pesamalaye prob ah perusa akitu irukanga!!gautam Uthaya mela evlo love vachurunthalum oru point la atha Express panna thaana avaluku theriyum🙄ena pa nee vikramoda thambi ah irunthutu ipdi sothapiriye!!uthaya velaiku ponna thaniya feel panna mattanu solli accept paniruntha avalum happiee ah feel panirupale😕udhaya athuku mela frnds oda meeting epa venalum vachukalam bt gautam oda velai nature pathi ivaluku yen puriyala 😕apdiye irunthalum avan kitta ena expect panranu atleast solirukalam😐😐kadaisila rendu perum avanga relationship ah complicate panikuranga🙄🙄chaithu and karthik romance scene expect panna,chaithu karthik ah ipdi comedy piece akitale🤣🤣nalla pair😍👌waiting eagerly for next ud sissy 😍🥰👍

Preti sis ❣️

//Sooooper ud sissy😍😍//

Thank you sis 😍

//Vikram and athithi pair asusual asathuranga pens ❤ena oru understanding and love😍🥰👌Vikram evlo azhagha una vida enaku ethume mukiyam ilanu solitan👍🥰//

❣️Vikram - athithi ❣️
பிடித்தமான வாழ்க்கையில் பிடித்தமான பெண்ணிடம் காதலை சொல்ல என்ன தயக்கம்..கொண்டாடி வாழ வேண்டும் என்ற மனநிலையில் அவர்கள் 😍
😍😍

//epavum society la ipdi ethachum ketute thaan irupanga bt atha epdi handle pananumnu azhagha solitan avan style la😅👍//

Aama sis..Inga namma என்னவாக இருக்கணும் என மத்தவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க..ஆனா நம்ம வாழ்க்கை நம்ம தான வாழ முடியும் என்ற எண்ணம் விக்ரமிற்கு 💘💘

//pesamalaye prob ah perusa akitu irukanga!!gautam Uthaya mela evlo love vachurunthalum oru point la atha Express panna thaana avaluku theriyum//

Crct sis..அவளது எதிர்பார்ப்பும் சரி தானே..சொல்லாதது அவளது தவறு என்பது போல கௌதமும் புரிந்து கொள்ள வேண்டும் மல்லவா 🙄🙄🙄
அவளும் பாவம்..அவனும் பாவம்..இவங்களோட நான் தான் ரொம்ப பாவம் 😖😖😖😖


//ena pa nee vikramoda thambi ah irunthutu ipdi sothapiriye!!//

அதானே விக்ரமிற்கு தம்பியாக இருந்துட்டு என்னப்பா தம்பி நீ இப்படி இருக்க 🙊🙊🙊

//uthaya velaiku ponna thaniya feel panna mattanu solli accept paniruntha avalum happiee ah feel panirupale😕//

Yes..seyrathai சொல்லிட்டு தான் செய்யேன் பா கௌதம் 🤷🤷

//udhaya athuku mela frnds oda meeting epa venalum vachukalam bt gautam oda velai nature pathi ivaluku yen puriyala 😕apdiye irunthalum avan kitta ena expect panranu atleast solirukalam😐😐//

Puriyama illai sis..

மனதில் சிறு வலி ஏற்பட்டால் பழைய விஷயங்கள் முதற்கொண்டு சேர்த்து ஏங்குவோம் அல்லவா..அப்படி ஒரு ஏக்கம் உ தயாவிடம்..
Yes கண்டிப்பா சொல்லியிருக்கலாம்,அதில் அவள் மேல் தான் தவறு sis 😍😍😍😍


//kadaisila rendu perum avanga relationship ah complicate panikuranga🙄🙄//

Aama sis..ithu unmai..atlast their relationship gets spoiled 😔😔😔😔

//chaithu and karthik romance scene expect panna,chaithu karthik ah ipdi comedy piece akitale🤣🤣//

அப்படி ரொமான்ஸ் வரைக்கும் போய் கை சிரிப்பா எழுதிடுச்சு sis 😯😯😯
Avanga design apdi pola 🤣
🤣🤣

//nalla pair😍👌//

நன்றி preti sis 😍❣️

//waiting eagerly for next ud sissy 😍🥰👍//

விரைவில் தந்திடலாம் sis 😍💘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
//கார்த்திக் உங்க கார்த்திக்.
கௌதம் உதயாவோடது

அப்போ நான் !

நான் பாவமில்லை யா ...???//


எனக்கு கார்த்தியை பார்த்தால் brother feeling தான் வருது சிஸ், இதை அம்மு பார்த்தால் உங்களிடம் சண்டைக்கு வந்து விட போகிறாங்க.

//இதெல்லாம் உங்க கார்த்திக்கு தெரியாது, அந்த சின்ன புள்ள சைத்துவோட பொருட்களை எடுத்து ஒளிச்சு வைக்க மட்டும் தெரியும் 😖😖😖//

அதெல்லாம் அப்படி தான் சிஸ் நீங்க கண்டுக்கக்கூடாது 😁😁😁அவனும் சின்ன பையன் தானே 😜

//கண்டிப்பா கண்டிப்பா...உதயா பீ careful...இல்லைனா உள்ள வந்திடுவேன் 🤣🤣🤣//

🤣🤣🤣

//உங்களது குறும்பு பதிலில் வியந்து மகிழ்ந்து நான்..மிக்க நன்றி ரம்யா sis 😍❣//


😍😍


//எனக்கு கார்த்தியை பார்த்தால் brother feeling தான் வருது சிஸ், இதை அம்மு பார்த்தால் உங்களிடம் சண்டைக்கு வந்து விட போகிறாங்க.//

எவளோ ஸ்வீட் நீங்க..எஸ் உங்க தம்பி..எனக்கு ஆள் ..

இப்போ புகழ் சொல்லலாமா கார்த்திக் சொல்லலாமா 😯😯😯
அம்மு லீவ் la இருக்காங்க sis..athukulla கதையை முடிச்சிடலாம்
🙊🙊🙊🙊

//அதெல்லாம் அப்படி தான் சிஸ் நீங்க கண்டுக்கக்கூடாது 😁😁😁அவனும் சின்ன பையன் தானே 😜//


ஆமா ஆமா ரொம்ப சின்ன பையன் தான் 🤔🤔🤔

❣❣
ரம்யா sis ❣
 

fathima nuhasa

Bronze Winner
Naan unnai viratala..

Unoda கவிதையில் சிக்கி தவித்தேன் 🤣🤣🤣எடுத்து கொள்ளும் modulation பொறுத்து மாறுபடும் 🙊🙊🙊

ஏது ... ஏன்டா பிரிச்சு விடுற..உதயா பேசலை ..நான் பேசுனா என்ன தப்பு 😯😯😯😯

ஜோக்கு ஆளா ? நான் எங்க போக 😔😔😔🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Nee enna modulation la solluvanu ooruke therinjirukum ..

Udhaya pesinalum pesalenalum nee pesina thappu 😂😂

Un tlnt unake theriyala aal set panni vidu
 
Top