All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
Ammuma💖💖💖💖
ஆழ்மன தேடல் ...அடி நெஞ்சு வரை பாய்ந்த காதல்...
உயிரான நேசம் உயிரில் நிறைந்திருந்தாமையால்...
உன் ஓர பார்வைக்காக காத்திருக்கிறேன்...
உன்னுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் தவித்திருத்திருக்கிறேன்...
உன் வார்த்தைக் எனக்கானதாக இருக்க ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்திருக்கிறேன்...
என் சின்ன சின்ன செயல்களை கூட நீ சிலாகிக்க வேண்டுமென தவமிருக்கிறேன்...
விழி படித்தே என் மொழி அறிய ஆசை கொள்கிறேன்...
அத்தனைக்கு மேலும் உன் அல்லல் புரிந்தும் பேராசை கொள்கிறோனோ....என்று தவித்நு போகிறேன்...
ஆனாலும் ஏதேதோ பேசுகிறேன்...எனக்கானதை நீ மட்டுமே செய்ய வேண்டுமென்று பேரவா கொள்கிறேன்...
வார்த்தையில் வடிக்காமல்...மௌனங்களையே மொழியாக்கிறேன்...
உனக்கு புரியாத போகும் வேளையிலே...கண்ணீரையே எனக்கு சொந்தாமாக்குகிறேன்...!!!
இது காதலின் அதிதமா...எனக்கான அதிகாரமா....!!!

சின்ன சின்ன சிணுங்கள்....சிங்கார சேட்டைகள்....கூட இரசிக்கிறேன்...
என்னை சீண்டி இன்பம் காணும்...
உன் செல்ல குறும்புகளை.கூட இரசிக்கிறேன்...
அவை எனக்கான காதல் அரும்புகளாக
மொட்டவிழ்த்து மணம் பரப்புவதால்..

ஒருவரில் ஒருவராய் உரையும் காதல்...
உள்ளமதில் இரசித்த காதல்...
உவர்ப்பாய் மாறுவதேனோ...
ஊராரின் வாய்க்கு அவலாய் போனதேனோ...
இருவரும் உயிரும் கலந்து ஓருயிராய் உரையாததாலா....
மடி தாங்க மழலை இன்னும் என் மணி வயிற்றில் வராததானாலா...!!!
Epdi ma ipdi ellam eluthuringa... super💞💞💞💞💕💕💓
 

Srisamyuktha

Bronze Winner
Adei enga da போயிட்ட.m

FB ulgam unai தேடுது 🙊🙊
இது பொய் தான் ..இருந்தாலும சொல்லி வச்சேன்...

எப்படி பெஸ்ட் குக் உருவாக்கினேன் ஆ 💘💘

நான் கௌதம் மாமா கிட்ட பேசலாம் என்று இருக்கேன் 😯😯😯

ஆமா ஒரு வழியா பாதி சேர்த்து வச்சிட்டேன் ...இன்னும் ஜோ mattet மட்டும் இருக்கு..

Thank youuuuuuu so much da ❣️😍
Sri ma Gotham ungaluku mama illa ma....
 

Srisamyuktha

Bronze Winner
Enna sri ma ellarum gowtham ah mama solringa...apdi ellam sollathinga...
//உங்க கார்த்திக் அவனை தான் காதல் மன்னன் என சொல்கிறான் ரம்யா sis🤷🤷//

காதல் மன்னன் தான், ஆனால் இவன் செய்யும் சொதப்பல்கள் எல்லாம் பாவம் எங்க கார்த்திக்கு தெரியாதே சிஸ்😔

//நான் வேணும் நா கௌதம் மாமா கிட்ட போய் பேசிட்டு வரவா ரம்யா sis..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ கௌதம் மாமா 😍😍😍

அதானே பேச சொல்லுங்க..இல்லைனா நான் உள்ளார போயிடுவேன்...

அதானே ...funny girl..pesu ma konjam 🤷🤷 illatI கௌதம் மாமா கிட்ட நான் பேச வேண்டி வரும் 💘💘💘💘//

கொஞ்சம் gap கிடைச்சாலும் உள்ள போயிடுவீங்க போல சிஸ் , உதயா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா...
இதுக்கப்புறம் உதயா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டா னு நினைக்கிறேன், பார்க்கலாம் சிஸ்😜


//ஆமா sis..vara ivanga role la love matumea varuthu..ketta understanding couples solranga..little spicy ah இருக்கலாம் போல 🙄🙄🙄🙄//

மத்த ரெண்டு ஜோடி ய வெச்சுட்டு நீங்க படுற கஷ்டத்தோட சேர்த்து இவர்களுக்கும் கொஞ்சம் spicy சேர்க்கலாமா னு யோசிக்கறீங்க. உங்க தைரியத்தை பாரட்டுறேன் சிஸ் 👏👏

//மிக்க நன்றி ரம்யா sis 😍
மிக நிறைவான கருத்து பகிர்வு உங்களது..

மகிழ்ந்து அன்பில் திளைத்து நான் 💘💘//

மிக்க நன்றி சிஸ் ❣❣
[/QUOT
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma
Intha gotham Uthi ya vachu tu enna pandrathu ma.....
Rendugalum manasu vitu epo tha pesumo...
Athukulla story finish aga poguthu.....
Rend pera pathalum paavama tha iruku....
Sanda potruvangalo nu payama vera iruku ma......
Athiyum vikramum enna solrathu.....
Pengaluku iruka periya problem ithu ma... aangalukum problems iruku nu azhaga sollitinga....
Understanding couple ma... chooo sweet...
Next
Karthiyum saithuvum.. ivanga part always sandaiyum jollyum irukum... ivangalum veliya solla mattikaranga...
Nice update ma💕💕💕❣️❣️❣️❣️💓💓💞💞
 
அதிதி...விக்ரம் ...சைத்து... கார்த்திக் இரு ஜோடிகளும் வெளிப்படையாக பேசி புரிந்துகொள்வதால் உதயா...கௌதம் ஏற்படும் மன குழப்பம் இவர்களுக்கு ஏற்படவில்லையா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa...semma episode.... இந்த உதயா ஏன் maa manasu vittu pesa kudaathu manasukulaye vechi vechi avan mela kovam thaan varum அவன் எதார்த்தமா solra விஷயம் எல்லாம் iva vera maari eduthukura..... Ava தனியா இருந்து கஷ்டம் padra le so velai ku போக porenu சொன்னா ஒடனே pogatume nu. Okay சொன்னா but ava அதை vera maari eduthukura..... Yaaraavathu ஒருத்தர் manasu vittu pesinaathaan சரி ஆகும்.... Seiththu yum karthik kum அடங்க maatengiraanga ஒரே கலாட்டா தான்..... Ava அவன் kottaava கொடுக்க maatengira... Rendu peroda கோலம் 😊😊😊😊😊.... Vikram அதிதி vera level avvallavu purithal yaana வாழ்க்கை vaazharaanga..... Super Super Super maa.... Eagerly waiting for next episode
Aama Chitra sis யாராவது ஒருவர் மனசு விட்டு பேசனும்.
பேசா விட்டால் கூட உணர்வுகளை புரிந்து கொள்ள முயலனும் .அதுவுமில்லை.ஆனா ,கோபம் கொண்டு மனதை மட்டும் வருத்தி கொள்கிறாள்..

பாவம் தான் அவளும் 😔😔

Shabhaa...அவங்க ரெண்டு பேரை வச்சிகிட்டு என்னாலும் முடியலை சித்ரா sis...🤷🤷 Orea settai thaan..ithula kudumbi Vera 🤣🤣🤣🤣🤣

Yes Vikram - அதிதி வேற லெவல் தான்.. புரிதலான வாழ்வு..

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 
Top