All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soooperuuu karthik and chaithu semma galata karthik bst cook aave maritan 😂😂 goutham and udhaya ungala enna than panrathuuuuuuu...
😂😂 happaaadahhhh epdiyo karthik pesinathavathu chaithu kathula vilundhiche sooperu


Adei enga da போயிட்ட.m

FB ulgam unai தேடுது 🙊🙊
இது பொய் தான் ..இருந்தாலும சொல்லி வச்சேன்...

எப்படி பெஸ்ட் குக் உருவாக்கினேன் ஆ 💘💘

நான் கௌதம் மாமா கிட்ட பேசலாம் என்று இருக்கேன் 😯😯😯

ஆமா ஒரு வழியா பாதி சேர்த்து வச்சிட்டேன் ...இன்னும் ஜோ mattet மட்டும் இருக்கு..

Thank youuuuuuu so much da ❣️😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa...semma episode.... இந்த உதயா ஏன் maa manasu vittu pesa kudaathu manasukulaye vechi vechi avan mela kovam thaan varum அவன் எதார்த்தமா solra விஷயம் எல்லாம் iva vera maari eduthukura..... Ava தனியா இருந்து கஷ்டம் padra le so velai ku போக porenu சொன்னா ஒடனே pogatume nu. Okay சொன்னா but ava அதை vera maari eduthukura..... Yaaraavathu ஒருத்தர் manasu vittu pesinaathaan சரி ஆகும்.... Seiththu yum karthik kum அடங்க maatengiraanga ஒரே கலாட்டா தான்..... Ava அவன் kottaava கொடுக்க maatengira... Rendu peroda கோலம் 😊 😊 😊 😊 😊.... Vikram அதிதி vera level avvallavu purithal yaana வாழ்க்கை vaazharaanga..... Super Super Super maa.... Eagerly waiting for next episode
 

Ramyasridhar

Bronze Winner
Ramya sis

//கெளதம்....... இப்படி சொதப்பல் மன்னனாக இருக்கிறானே 🤦‍♀️🤦‍♀️//

உங்க கார்த்திக் அவனை தான் காதல் மன்னன் என சொல்கிறான் ரம்யா sis🤷🤷

//இதுல தயா நீ இவ்வளவு நிறைய பேசுவியானு கேள்வி வேற 😏 ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசியிருந்தா தான ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு 😒 //

நான் வேணும் நா கௌதம் மாமா கிட்ட போய் பேசிட்டு வரவா ரம்யா sis..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ கௌதம் மாமா 😍😍😍

அதானே பேச சொல்லுங்க..இல்லைனா நான் உள்ளார போயிடுவேன்...


//உதயா - இத்தனை ஆசைகளையும் மனதிற்குள்ளேயே புதைத்து வைத்தால் அவனுக்கு எப்படி தெரியும் 🤦‍♀️ //

அதானே ...funny girl..pesu ma konjam 🤷🤷 illatI கௌதம் மாமா கிட்ட நான் பேச வேண்டி வரும் 💘💘💘💘

//கெளதம் - உதயா இருவரும் தயவுசெய்து உங்கள் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிவைக்காமல் உங்கள் இணையுடன் பகிருங்கள்......//

இன்னும் நாலு epi thaan sis 😍..
Kandipa ellame nallavea நடக்கும் 😍😍😍😍


//விக்ரம் - அதிதி எப்போதும் போல் 👌👩‍❤️‍👨 பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் போல் ஆண்களுக்கும் வேறு விதமான பிரச்சனைகள் இருப்பதை உணர்த்தியது அருமை. அவளின் கனமான மனநிலையை விக்ரம் இயல்புக்கு திருப்பிய விதம் அருமை 😍//

ஆமா sis..vara ivanga role la love matumea varuthu..ketta understanding couples solranga..little spicy ah இருக்கலாம் போல 🙄🙄🙄🙄


//அதானே கார்த்தி - சைத்து இவர்கள் இருவரால் எப்படி அமைதியாக இருக்க முடியும்//

நான் தான் சொன்னேன் ல...கண்டிப்பா இவங்க வாயை என்னாலே அடக்க முடியலை 😖😖

//சேட்டைகளை ஆரம்பித்துவிட்டார்கள் 🤣 கார்த்தியின் குடுமி 👌😂 அவர்கள் இருவருக்குமிடையில் வந்து மாட்டிக்கொண்டு கெளதம் புலம்புவதை பார்த்து 🤣🤣🤣🤣🤣🤣🤣 அவர்கள் சேட்டைகள் எவ்வளவு அதிகமோ அதற்கு மேல் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் 💞 //

உச்சி குடும் பி 🤷🤷🤷🤣🤣🤣🤣🤣

பாவம் கௌதம்..

ஆமா sis..அன்பு அதானே எல்லாம்..

மிக்க நன்றி ரம்யா sis 😍
மிக நிறைவான கருத்து பகிர்வு உங்களது..

மகிழ்ந்து அன்பில் திளைத்து நான் 💘💘

//உங்க கார்த்திக் அவனை தான் காதல் மன்னன் என சொல்கிறான் ரம்யா sis🤷🤷//

காதல் மன்னன் தான், ஆனால் இவன் செய்யும் சொதப்பல்கள் எல்லாம் பாவம் எங்க கார்த்திக்கு தெரியாதே சிஸ்😔

//நான் வேணும் நா கௌதம் மாமா கிட்ட போய் பேசிட்டு வரவா ரம்யா sis..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ கௌதம் மாமா 😍😍😍

அதானே பேச சொல்லுங்க..இல்லைனா நான் உள்ளார போயிடுவேன்...

அதானே ...funny girl..pesu ma konjam 🤷🤷 illatI கௌதம் மாமா கிட்ட நான் பேச வேண்டி வரும் 💘💘💘💘//

கொஞ்சம் gap கிடைச்சாலும் உள்ள போயிடுவீங்க போல சிஸ் , உதயா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு மா...
இதுக்கப்புறம் உதயா உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டா னு நினைக்கிறேன், பார்க்கலாம் சிஸ்😜


//ஆமா sis..vara ivanga role la love matumea varuthu..ketta understanding couples solranga..little spicy ah இருக்கலாம் போல 🙄🙄🙄🙄//

மத்த ரெண்டு ஜோடி ய வெச்சுட்டு நீங்க படுற கஷ்டத்தோட சேர்த்து இவர்களுக்கும் கொஞ்சம் spicy சேர்க்கலாமா னு யோசிக்கறீங்க. உங்க தைரியத்தை பாரட்டுறேன் சிஸ் 👏👏

//மிக்க நன்றி ரம்யா sis 😍
மிக நிறைவான கருத்து பகிர்வு உங்களது..

மகிழ்ந்து அன்பில் திளைத்து நான் 💘💘//

மிக்க நன்றி சிஸ் ❣❣
 

Priyasaravanan

Bronze Winner
Posted Priya sis 😍
Thank you 💘
Padichutten sri sis😍😍😍😍 super ud pa
Vikram athithi super oruthara oruthar nallaave purinthu kondu irrukkaanga

Gowtham avan iyalpaathaan irrukkaan avanoda velai family situation athaanaala sila time maranthuraan but Udhaya konjam purichukkalaam

Karthik Chaithu 🤣🤣🤣🤣ethu nadanthaalum athunga pandra chetta 🤣🤣🤣🤣omg sirichu sirichu mudiyala ennoda paiyan ennamaa iPad aa paarthuttu sirikiringannu ketkkuraan 😄😄........
 

fathima nuhasa

Bronze Winner
Adei enga da போயிட்ட.m

FB ulgam unai தேடுது 🙊🙊
இது பொய் தான் ..இருந்தாலும சொல்லி வச்சேன்...

எப்படி பெஸ்ட் குக் உருவாக்கினேன் ஆ 💘💘

நான் கௌதம் மாமா கிட்ட பேசலாம் என்று இருக்கேன் 😯😯😯

ஆமா ஒரு வழியா பாதி சேர்த்து வச்சிட்டேன் ...இன்னும் ஜோ mattet மட்டும் இருக்கு..

Thank youuuuuuu so much da ❣️😍
Mkum irundha po po nu veratta vendiyathu illena ulaham theduthu naadu theduthunu solla vendiyathuuu 😂😁 annavoda wdng naalaiku athan leaveeee

Goutham kooda unna paththi pesama udjayava paththi mattum pesu 😂😂

Jo kum aal onnu set panni vitru 😂😂
 
Top