Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி sisசைத்துவின் உணர்வுகளின் தடுமாற்றத்தை பற்றி கூறிய விதம் அருமை சகோ
Ungaluku பிடித்ததில் மகிழ்ச்சி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி sisசைத்துவின் உணர்வுகளின் தடுமாற்றத்தை பற்றி கூறிய விதம் அருமை சகோ
Funny girl meeeeeeee neengaஓஓஓ உனக்கு புரியலையா.......
அப்படிக்கா உட்கார்ந்து யோசி புரியும்(தோசை மேட்டர் மாதிரி)
Settai settai..Romba pidikkum nu solren...ithula negative enga irunthu vanthathu.....
Very attractive
Bracket words lam meaningless
முரண்பாடுகளுக்கு மத்தியுளுள்ள இடைவேளையில தான் உறவுகளின் பலன் கணிக்க படுகிறது.உணர்வுகளை உணர்ந்து கொண்டால் வாயின் அவசியம் தேவையில்லை..
அல்லது உணர்ந்த உணர்வுகளை ஒப்புக் கொண்டால் வார்த்தை தேவையில்லை..
முரண்பாடா தோணுதே...
அப்படியில்லையோ
மிக்க நன்றி sarala sissuper ud
எப்படி இருந்த நம்ம சைத்து வ இப்படி ஆக்கிட்டீங்களே சிஸ் எப்படியோ இப்பவாவது பல்ப் எறிஞ்சுதே நம்ம சைத்து குட்டிக்கு அதுவரையில் சந்தோஷம் கார்த்தியின் கவனத்தை ஈர்க்க செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து அலுவலகம் வந்த பின்னரும் அவனை குறித்த எண்ணமே அவளுக்கு. இங்கோ நம் கார்த்தி அவள் கிளம்பி சென்றது கூட தெரியாமல் தோழியின் எண்ணத்திலே மூழ்கிவிட்டான். அதிலிருந்து விடுபட்டு வந்த பின், சைத்து சென்றுவிட்டதை உணர்ந்து குறுந்தகவல், அழைப்பு. இரண்டுக்கும் அவள் விடையளிக்கவில்லை என்றதும் கௌதமுக்கு அழைத்துவிட்டான். அப்போதும் அவள் இவனை தவிர்ப்பதை உணரவில்லை கார்த்திக் ( இவங்க ரெண்டு பேரையும் வெச்சுகிட்டு உங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான் ஸ்ரீ சிஸ் ) ஆனால் அவளுக்கு தலைவலி என்றவுடன் இவனுக்கு தான் பதற்றம். இவர்களுக்கு நடுவில் கெளதம் தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறான் அவள் வீட்டிற்கு வரவும் கார்த்தி உள்ளிருந்து கொண்டே கதவை திறக்காமல் இருப்பது, இவள் கதைவடைத்தவுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறாயா என கேட்பது, சிக்கன் பிரியாணி என்றவுடன் நம் சைத்து கோவத்தை எல்லாம் புறம் தள்ளுவது, மாமி பிரியாணி கேட்டதாக இவன் சொல்வது என இவர்கள் சண்டையிலும் நம்மை வைக்க தவறவில்லை. இவள் சாப்பிடும் பொருட்டு அவன் வெளியே செல்வதும், அவன் பசி என்றவுடன் இவள் துடித்து பரிமாறுவது, மாத்திரை போடு என அக்கறையாக சொல்வது, அவள் உறக்கத்தை கலைக்காமல் சோபா வில் இவன் படுத்துகொள்வது, அதை கண்டு இவள் கலங்குவது என ஒவ்வொரு செய்கையிலும் இருவரும் தங்கள் நேசத்தையே வெளிப்படுத்துகிறார்கள். அவளின் விலகல் இவனை சரியான பாதையில் சிந்திக்க வைக்கிறது. இதுவரையில் அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டவர்கள் இப்போது தங்கள் காதலை பகிராமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தானும் வருந்தி தங்கள் இணையையும் வருத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வருமோ
உங்கள் கவிதை வரிகளில் எதை விடுத்து எதை சொல்வதென்றே தெரியவில்லை, அற்புதம், அற்புதம் சொல்லாமலும் இருக்க முடியவில்லை....
அனைத்தும் வேண்டாமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் காதலை....
உன் கவனத்தை....
உன் சுவாசத்தை....
உன் தீவிரத்தை....
இதில் எதை நான் கேட்பின்
உனையே தருவாய் என் காதல்காரா !!
மொத்தத்தில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்த பதிவு
நிரலாக்க அறிவு
ஹீ ஹீ ....முரண்பாடுகளுக்கு மத்தியுளுள்ள இடைவேளையில தான் உறவுகளின் பலன் கணிக்க படுகிறது.
மேலே உள்ள வார்த்தையை சைத்து உணர்ந்தால் வாய் தேவையில்லை.அதாவது காதலில் அவர்கள் இருவரிடையே இடைவேளை இல்லையென அர்த்தம்...
Purinjavthaaaaaaaaaaa meeeeeeeeee
Ammuma
Wow ..super epida...saithu vaaya kooda ippidi oru unarvaal adaikka mudiyum...semada
Amd antha kavitha...lovely....
வாயாடியாக இருந்தவளை வார்த்தை தேட வைத்து விட்டாய்...
ஓயாமல் பேசிய வாயை யேசனையாகவே
நிறுத்தி விட்டாய்...
வாயாடி தனத்தால் வாய் மூடி போனவர்கள்
எல்லாம் .....
வாய் பிளந்து பார்க்கின்றனர்....அவளது மெளன மொழியினை...
விழியசைவுக்கே விதண்டாவாதம் பேசுபவள்....
விலகி விலகி ஓடுகின்றாள்...விடை தேடியே....
நட்பாய் நாமிருக்கலாம் என்று நவின்றவள்...
அவன் பார்வை தன்னை தாண்டினாளே.... தவித்து துடித்து போகிறாள்...
அன்னையாய் மாறி அன்பை பொழிந்து கொள்கின்றனர்....
எனினும் அவர்களுக்கே விளங்கி விளங்கா
விளக்கத்தை எப்படி கடைப் பரப்புவர்....
உயிர் வரை வலிக்கிறது...ஒருவரை விலகினாலே...
உன்மத்தம் கொள்கிறேன்..உனது அன்பிலே...
ஓயாமல் ருசித்து ரசிக்க ஆசை கொள்கிறேன்...அதன் அடி ஆழத்தினிலே...
இது காதலின் காயமா ...அல்லது மாயமா...
எதுவாகினும் நீ எனதாய்...நான் உனதாய் ...
இருந்தால்...இதயமதில் இதமாய் ஏற்பேன்!!!
புரிந்த பின் என்ன லுக்கு..ஹீ ஹீ ....
அடுத்தவங்களோட உணர்வுகள்னு சின்ன குழப்பம்.......
நீ இப்படி விம் போட்டு விளக்கியும் புரியாம இருக்குமா என்ன...