Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vaayala pesum pothu kuuda உணர்வு வரும்..எனக்கு உணர்வால பேச தெரியாது...வாயால தான் தெரியும்..அப்போ என்ன உங்களுக்கு பிடிக்காதா
இப்படியே இருந்தா கேரட் தோசை நீங்க தான் ஊத்தனும் meeeeeeeee
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Vaayala pesum pothu kuuda உணர்வு வரும்..எனக்கு உணர்வால பேச தெரியாது...வாயால தான் தெரியும்..அப்போ என்ன உங்களுக்கு பிடிக்காதா
No sorry sri ma
Sri ma....
Ibtha part full ah karthik saithuku mattum...
Ivanga part enaku romba pidichathu ma
Epdi irunthavanga avangalaye intha kathal ipdi mathiruchu...
Vaai ooyama pesitu irutha namma saithuvum karthiyum ipo amaithin saigaram agitanga... .
Saithu romba amaithi ipo...
Romba possive ah iruka.... super ma ella pennukum ipdi thana irukum....
Jo va pathi karthik ninachu semma avanoda appa mathiriye nalla manazu.....
Paavam ma jo enga ponalo
Enaku karthik avala sapta vaika pesarathu, avan veliya porathu, apram avala sappadu potu thara solrathu.... ellame romba pidichathu..... paavam gowtham ah paduthi edukaran intha karthik.....
Rend perum epo tha manasu vitu pesuvanga sri ma..... inniku romba emotional ah iruthuchu.... enaku romba pidichuthu...
மட்டி வாயால பேசுனா உணர்வு வராதுனு நான் சொன்னனா....Vaayala pesum pothu kuuda உணர்வு வரும்..
இப்படியே இருந்தா கேரட் தோசை நீங்க தான் ஊத்தனும் meeeeeeeee
எனக்கு கூட நீ கமெண்ட்டுக்கு பண்ற ரிப்ளைஸ் படிக்க ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்....கதைக்கு உங்கள் கருத்தை உணர்வாக தரும் போது,
கருத்திற்கும் நான் உணர்விட்டது சரி தானே ❣❣
உங்களது கருத்தில்
மகிழ்வில் நான்
நானும் blushing வாசு ma
ஜாலி ஜாலி..thank youuuuuuu so much Vasu ma ❣
Kudabasthan aana ellam kointhee....kannamoochi aattam mattum thaan irukkointheeஸ்ரீமா...செம செம செம டா.....
என்ன சொல்றதுனே தெரியல...
இரண்டு பேரோட உணர்வுகளும் மிகவும் அழகாக சொல்லி இருக்க.....
அவர்களுடைய எதிர்பார்ப்புகள் அதனை அவர்களே உணராதிருப்பது..அதினால் ஏற்படும் ஏமாற்றம் அதின் விளைவாய் வரும் வலிகள் என நன்கு பகுத்தறிந்து அளித்த பதிவு அருமை...
கார்த்திக்......எவ்வளவு கேரிங்....அந்த விளையாட்டு தனமெல்லாம் எக்கட போயிந்திits gone..
ம்ம்ம் பிரியாணி....
அவளுக்கு சமைத்து கொடுப்பது....அறைமிலிருந்து வெளி வரவைக்க கையாளும் உத்தி....அட்ஜஸ்ட் பண்ணி சோபாவில் படுப்பது என அக்மார்க் கணவன்(????) வேலை பார்க்கிறான்...அதிக ஸ்கோர் அவனுக்கு தான்...
சைத்து... அவளுடைய அவன்....
No more compromise....புரியாததால் வந்த பிணக்கு....அவனுக்காக உருகுதல் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தல்....கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்...
(இங்கு உணர்வுகளை விட வாயின் அவசியம் அதிகம் தேவை போல)
மொத்தத்தில் இனிமையான பதிவு..
நீங்க தான் உங்களுக்கு உணர்வால் பேச தெரியாது வாயால் தான் பேச தெரியும் என solliyiruntheenga...மட்டி வாயால பேசுனா உணர்வு வராதுனு நான் சொன்னனா....
அதுக்கு எதுக்கு நான் தோசை ஊத்தனும்....