All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ செம்ம எபி......
சூப்பர் அஹ்ஹ்ஹ் பர்த்டே celebration finish...
கார்த்தி சைத்தி அட்டகாசம் தாங்க முடியல டா........... உதி கி தான பர்த்டே அவல கேக் கட் பண்ண விடாம நீங்க நடுல புகுந்து அதகளம் பண்ணிரிங்களே........

கௌதம் ஓட பரிசு சூப்பர் 😍😍😍😍

கார்த்தி சமையல் சூப்பர்......... அடிப்பாவி சைத்து அவண சீரகம் மிளகு எல்லாத்தையும் எண்ணி போட வெச்சுட்டியே.........
எவ்ளோ அழகா குக் பண்ணி தறான்..... நீ கொஞ்சம் ஹெல்ப் ஆசும் பண்ணலாம் லா...d.......

ரெண்டும் லூசு மாறி கதவுல சாஞ்சு நின்னுகிட்டு லவ் சொல்லிட்டு இருகிண்க 🤦🤦🤦🤦
லூசுங்க டி ரெண்டும்.......

Information asusual superrrrr sree 😘
ஷாலு மா ❣️

//சூப்பர் அஹ்ஹ்ஹ் பர்த்டே celebration finish...//

நன்றி ஷாலு மா 😍😍

//கார்த்தி சைத்தி அட்டகாசம் தாங்க முடியல டா........... உதி கி தான பர்த்டே அவல கேக் கட் பண்ண விடாம நீங்க நடுல புகுந்து அதகளம் பண்ணிரிங்களே........//

அப்புறம் உதி பாட்டுக்கு எல்லாருக்கும் எடுதது தந்துட்டா அந்த பிள்ளைங்க என்ன செய்யும் பாவம்..அதான் அவங்களே போய் எடுத்துகிட்டான்க..
எப்படி அவங்க திறமை
💘💘💘

//கௌதம் ஓட பரிசு சூப்பர் 😍😍😍😍//

உதயாவிற்காக❣️

//கார்த்தி சமையல் சூப்பர்......... அடிப்பாவி சைத்து அவண சீரகம் மிளகு எல்லாத்தையும் எண்ணி போட வெச்சுட்டியே.........//

அப்புறம் எப்படி போட சொல்றது..பாவம் பிள்ளைக்கு அளவு தெரியாது ல..அதுக்கு எண்ணி என்றால் கணக்கு வச்சுக்கலாம் ல 🙄🙄🙄

//எவ்ளோ அழகா குக் பண்ணி தறான்..... நீ கொஞ்சம் ஹெல்ப் ஆசும் பண்ணலாம் லா...d.//

அவளும் பண்ணுவா தோனினால் 🤷

//ரெண்டும் லூசு மாறி கதவுல சாஞ்சு நின்னுகிட்டு லவ் சொல்லிட்டு இருகிண்க 🤦🤦🤦🤦
லூசுங்க டி ரெண்டும்.......//

எல்லாம் ஒரு லவ் ஃபீல் தான் ஷாலு மா..பாவம் சின்ன பிள்ளைகள் சோ டக்குனு எப்படி சொல்லணும் nu தெரியலை போல 🙊🙊🙊🙊

Thank youuuuuuu so much shalu maaa ❣️😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்று ஜோடிகளின் புரிதலும் சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி sis..❣️😍
புரிதலை கொண்டே அவர்கள் வாழ்க்கை பயணம் தொடர்கிறது sis💘
 
Ramyasridhar

Bronze Winner
விக்ரமின் புதிய பள்ளியை தொடங்கலாம் என்ற யோசனைக்கு அதிதியின் மறுப்பு, அதை தொடர்ந்து இருவருக்கும் ஏற்படும் வாக்குவாதம் பெரிய சண்டை ஆவதற்கு முன் கௌதமின் அழைப்பு தடுத்துவிட்டது. கௌதமும் அதிதியின் கூற்றையே வழிமொழிய, கார்த்தி தவிர்த்து அனைவரும் ஒரே போல் சொல்ல அந்த யோசனையை விக்ரம் கைவிட்டுவிட்டான். விக்ரம் - அதிதி யின் அந்த சமையல் டீலிங் எனக்கு மிகவும் பிடித்தது 👌😃 " நீ எப்படி அடம் பிடித்தாலும் எனக்கு உன்னை மட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்குது விக்ரம் " என்னும் வரிகள் அவர்களின் புரிந்துணர்வு மற்றும் அன்பை மிக அழகாக சொல்லிவிட்டது 😍

கெளதம்.... பாட்டெல்லாம் செமையாக பாடி அசத்திட்ட, ஆனால் அவளோட பிறந்தநாளை இப்படி கோட்டை விட்டுட்டியே கெளதம்🤦🤦‍♀️ பாவம் இந்த தயா நேரத்தை பார்குறதும் உன் முகத்தை பார்க்கறதுமா ரொம்ப பாவம் 😔 அந்த லவ் யூ சொன்னதாவது அவ முழிச்சிருக்கும் போது சொல்லியிருக்கக்கூடாது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மாலை கார்த்தி, இன்று உதயாவின் பிறந்தநாள் என்றவுடன் அவனுள் அதிர்வும், வருத்தமும். அந்த வருத்தம் கூட அவனுக்கு ஏற்பட கூடாது என அவனின் தயா கண்களாலே பேசி அவன் முகத்தில் புன்னகை பூக்க வைக்கிறாள் 😍 பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் சென்றவுடன் இவனின் மன்னிப்பும், வாழ்த்துமே அவளை குளிர்வித்து விட்டது. மேலும் அவள் கால்களுக்கு தங்க கொலுசு அணிவித்து அவளை அவன் அன்பால் சரண் புக வைத்து விட்டான் 😍
உங்கள் கவிதை வரிகள், படிப்பவர்களை பேராசையும் பித்தமும் கொள்ள வைத்துவிடும். அழகான வரிகள் ஸ்ரீ சிஸ் 😍

கார்த்தி - சைத்து 🤣🤣 அனைவரும் அலைபேசியை அணைத்தது கூட தெரியாமல் தொடரும் இவர்கள் சண்டை 🤣🤣🤣 கௌதமிடம் கார்த்தி "அண்ணா காதல் மன்னா " என்பது நன்றாக இருந்தது. கெளதம் , உதயா இருவருக்கிடையில் அமர்ந்து கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறை 🤣🤣 மிளகையும் சீரகத்தையும் எண்ணி எண்ணி போட்டே ஓரளவு சமையல் கற்றுக்கொண்டான் போல 😃 இவன், நான் அழைத்ததும் எப்படி வர தோன்றியது என்றும் அவள், நீ ஏன் என்னை தேடினாய் என்றும் ஒருவரையொருவர் கேள்வி கேட்டே ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள். கெளதம் போல் எனக்கும் கார்த்தி - சைத்து வை பெத்தார்களா இல்லை செய்தார்களா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.இனாமாக எதையும் செய்ய மாட்டியா கார்த்தி 👌🤩 இப்படி சொல்லிவிட்டு அவன் அனுப்பும் குறுந்தகவல் நம்மை 🙄🙄 பரவாயில்லையே சைத்து வெற்றிகரமாக முதல் சம்பளம் வாங்கிவிட்டாள். ஜோ குறித்த செய்தியை பார்த்து சைத்து திரும்பவும் முட்டாள் தனமாக யோசிக்காமல் இருந்தால் சரி.

இணைப்பு தகவல் அருமை. ஒலி கலந்துரையாடல், முகப்பு படம், மின்னூட்டம், அமைதியான பயன்முறை இவை அனைத்திற்கும் எனது மனம் நிறைந்த 👏👏👏😍😍😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ மா... எப்படி இருக்கீங்க...
உங்கள கானம் சீக்கரம் மா வாங்க மா
ரொம்ப நாள் ஆச்சு வாங்க.... 😍😍
Samyu baby 😍

நல்லா இருக்கேன் .
வந்துகிட்டே இருக்கேன் டா..
நீ எப்படி இருக்க ?

கார்த்திக் - சைத்து பதிவு தான் எழுதியிருக்கேன்.அதுவே ஒரு அத்தியாயம் அளவு வந்துடுச்சு..

இன்னும் கொஞ்ச நேரத்தில் போஸ்ட் பண்ணிடுறேன் டா பேபி💘💘💘💘
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ud enga waiting....
இதோ வந்துகிட்டே இருக்கேன் ஷாலு மா..

இவங்களை எழுதுவதற் குள்ள எனக்கு மண்டை காஞ்சிருச்சு 🤷🤷🤷அதான் லேட்..இப்பவும் பாதி எபி தான்...

என்னைய குட்டி பிள்ளை என நினைச்சு mannichu விட்டுடுங்க 😍😍😍🙊🙊🙊
 
Shalini M

Bronze Winner
இதோ வந்துகிட்டே இருக்கேன் ஷாலு மா..

இவங்களை எழுதுவதற் குள்ள எனக்கு மண்டை காஞ்சிருச்சு 🤷🤷🤷அதான் லேட்..இப்பவும் பாதி எபி தான்...

என்னைய குட்டி பிள்ளை என நினைச்சு mannichu விட்டுடுங்க 😍😍😍🙊🙊🙊
ஸ்ரீ வர வர bad girl ahh maaritta....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்ரமின் புதிய பள்ளியை தொடங்கலாம் என்ற யோசனைக்கு அதிதியின் மறுப்பு, அதை தொடர்ந்து இருவருக்கும் ஏற்படும் வாக்குவாதம் பெரிய சண்டை ஆவதற்கு முன் கௌதமின் அழைப்பு தடுத்துவிட்டது. கௌதமும் அதிதியின் கூற்றையே வழிமொழிய, கார்த்தி தவிர்த்து அனைவரும் ஒரே போல் சொல்ல அந்த யோசனையை விக்ரம் கைவிட்டுவிட்டான். விக்ரம் - அதிதி யின் அந்த சமையல் டீலிங் எனக்கு மிகவும் பிடித்தது 👌😃 " நீ எப்படி அடம் பிடித்தாலும் எனக்கு உன்னை மட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்குது விக்ரம் " என்னும் வரிகள் அவர்களின் புரிந்துணர்வு மற்றும் அன்பை மிக அழகாக சொல்லிவிட்டது 😍

கெளதம்.... பாட்டெல்லாம் செமையாக பாடி அசத்திட்ட, ஆனால் அவளோட பிறந்தநாளை இப்படி கோட்டை விட்டுட்டியே கெளதம்🤦🤦‍♀️ பாவம் இந்த தயா நேரத்தை பார்குறதும் உன் முகத்தை பார்க்கறதுமா ரொம்ப பாவம் 😔 அந்த லவ் யூ சொன்னதாவது அவ முழிச்சிருக்கும் போது சொல்லியிருக்கக்கூடாது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ மாலை கார்த்தி, இன்று உதயாவின் பிறந்தநாள் என்றவுடன் அவனுள் அதிர்வும், வருத்தமும். அந்த வருத்தம் கூட அவனுக்கு ஏற்பட கூடாது என அவனின் தயா கண்களாலே பேசி அவன் முகத்தில் புன்னகை பூக்க வைக்கிறாள் 😍 பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் சென்றவுடன் இவனின் மன்னிப்பும், வாழ்த்துமே அவளை குளிர்வித்து விட்டது. மேலும் அவள் கால்களுக்கு தங்க கொலுசு அணிவித்து அவளை அவன் அன்பால் சரண் புக வைத்து விட்டான் 😍
உங்கள் கவிதை வரிகள், படிப்பவர்களை பேராசையும் பித்தமும் கொள்ள வைத்துவிடும். அழகான வரிகள் ஸ்ரீ சிஸ் 😍

கார்த்தி - சைத்து 🤣🤣 அனைவரும் அலைபேசியை அணைத்தது கூட தெரியாமல் தொடரும் இவர்கள் சண்டை 🤣🤣🤣 கௌதமிடம் கார்த்தி "அண்ணா காதல் மன்னா " என்பது நன்றாக இருந்தது. கெளதம் , உதயா இருவருக்கிடையில் அமர்ந்து கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறை 🤣🤣 மிளகையும் சீரகத்தையும் எண்ணி எண்ணி போட்டே ஓரளவு சமையல் கற்றுக்கொண்டான் போல 😃 இவன், நான் அழைத்ததும் எப்படி வர தோன்றியது என்றும் அவள், நீ ஏன் என்னை தேடினாய் என்றும் ஒருவரையொருவர் கேள்வி கேட்டே ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள். கெளதம் போல் எனக்கும் கார்த்தி - சைத்து வை பெத்தார்களா இல்லை செய்தார்களா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.இனாமாக எதையும் செய்ய மாட்டியா கார்த்தி 👌🤩 இப்படி சொல்லிவிட்டு அவன் அனுப்பும் குறுந்தகவல் நம்மை 🙄🙄 பரவாயில்லையே சைத்து வெற்றிகரமாக முதல் சம்பளம் வாங்கிவிட்டாள். ஜோ குறித்த செய்தியை பார்த்து சைத்து திரும்பவும் முட்டாள் தனமாக யோசிக்காமல் இருந்தால் சரி.

இணைப்பு தகவல் அருமை. ஒலி கலந்துரையாடல், முகப்பு படம், மின்னூட்டம், அமைதியான பயன்முறை இவை அனைத்திற்கும் எனது மனம் நிறைந்த 👏👏👏😍😍😍😍😍
ரம்யா sis

//விக்ரமின் புதிய பள்ளியை தொடங்கலாம் என்ற யோசனைக்கு அதிதியின் மறுப்பு, அதை தொடர்ந்து இருவருக்கும் ஏற்படும் வாக்குவாதம் பெரிய சண்டை ஆவதற்கு முன் கௌதமின் அழைப்பு தடுத்துவிட்டது. கௌதமும் அதிதியின் கூற்றையே வழிமொழிய, கார்த்தி தவிர்த்து அனைவரும் ஒரே போல் சொல்ல அந்த யோசனையை விக்ரம் கைவிட்டுவிட்டான். //

ஆமா ரம்யா sis...
ஆனா அவங்க ரெண்டு பேரும் எவளோ சண்டை போட்டாலும் கடைசியில் சேர்ந்திடுவான்க...

//விக்ரம் - அதிதி யின் அந்த சமையல் டீலிங் எனக்கு மிகவும் பிடித்தது 👌😃 " நீ எப்படி அடம் பிடித்தாலும் எனக்கு உன்னை மட்டும் ரொம்ப ரொம்ப பிடிக்குது விக்ரம் " என்னும் வரிகள் அவர்களின் புரிந்துணர்வு மற்றும் அன்பை மிக அழகாக சொல்லிவிட்டது 😍//

எஸ் அவங்க அப்படிதான..அத்தனை சண்டைக்கு பின்னும் நான் உன்னை முன்னர் போலவே நேசிப்பேன் என சொல்லும் உறவு அமைவது வரம்.they both are lucky to get each other 💘💘💘

//கெளதம்.... பாட்டெல்லாம் செமையாக பாடி அசத்திட்ட, ஆனால் அவளோட பிறந்தநாளை இப்படி கோட்டை விட்டுட்டியே //

Building stronguh basement weak அவருக்கு 🤣🤣🤣🤣 பாவத் த என்ன சொல்ல சொன்னா ,அங்க போய் பாடி வச்சுகிட்டு ..🙊🙊🙊

//கெளதம்🤦🤦‍♀️ பாவம் இந்த தயா நேரத்தை பார்குறதும் உன் முகத்தை பார்க்கறதுமா ரொம்ப பாவம் 😔 அந்த லவ் யூ சொன்னதாவது அவ முழிச்சிருக்கும் போது சொல்லியிருக்கக்கூடாது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️//

அப்படி சொன்னா கதை mudinjidum ல 🤣🤣
இந்த பையன் முதலிருந்தே சொல்லும் போதெல்லாம் மிஸ் ஆகிடுச்சு..இன்னும் பயிற்சி தேவை போல 🙊🙊

//மாலை கார்த்தி, இன்று உதயாவின் பிறந்தநாள் என்றவுடன் அவனுள் அதிர்வும், வருத்தமும். அந்த வருத்தம் கூட அவனுக்கு ஏற்பட கூடாது என அவனின் தயா கண்களாலே பேசி அவன் முகத்தில் புன்னகை பூக்க வைக்கிறாள் 😍 பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் சென்றவுடன் இவனின் மன்னிப்பும், வாழ்த்துமே அவளை குளிர்வித்து விட்டது. மேலும் அவள் கால்களுக்கு தங்க கொலுசு அணிவித்து அவளை அவன் அன்பால் சரண் புக வைத்து விட்டான் 😍//

ஆமா அவன் ஃபீல் பண்ணா மேடம் ஃபீல் பண்ணுவாங்க..ஆனா ரெண்டு பேரும் வாயை திறந்து மட்டும் சொல்ல மாட்டாங்க...funny guys 🤣
நான் சண்டைக்கு பிளான் பண்ணா பொசுக்குணு கொலுசு தந்து வேலையை முடிச்சுட்டான்...bad கௌதம் 😦😦
😦

//உங்கள் கவிதை வரிகள், படிப்பவர்களை பேராசையும் பித்தமும் கொள்ள வைத்துவிடும். அழகான வரிகள் ஸ்ரீ சிஸ் 😍//

Wowww..உணர்வுகளை எனது எழுத்தால் உங்களுக்கு கடத்த முடிந்ததில் மகிழ்வுடன் நான் 💘💘💘

//கார்த்தி - சைத்து 🤣🤣 அனைவரும் அலைபேசியை அணைத்தது கூட தெரியாமல் தொடரும் இவர்கள் சண்டை 🤣🤣🤣 //

அதானே போன் ல ஆள் இருக்காங்களா ? இல்லையா என தெரியாமலே சண்டை போட வேண்டியது...

//கௌதமிடம் கார்த்தி "அண்ணா காதல் மன்னா " என்பது நன்றாக இருந்தது. கெளதம் , உதயா இருவருக்கிடையில் அமர்ந்து கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறை 🤣🤣 //

🤣🤣🤣🤣🤣

எங்க போனாலும் யாரையாவது பிரித்து விடுவது தான் இவங்களுக்கு வேலை 🤷🤷🤷

//மிளகையும் சீரகத்தையும் எண்ணி எண்ணி போட்டே ஓரளவு சமையல் கற்றுக்கொண்டான் போல 😃 //

அவனோட செஃப் சைத்து அவனுக்கு அப்படிதான் ரம்யா sis solli தந்திருக்காங்க..🤣🤣🤣🤣

//இவன், நான் அழைத்ததும் எப்படி வர தோன்றியது என்றும் அவள், நீ ஏன் என்னை தேடினாய் என்றும் ஒருவரையொருவர் கேள்வி கேட்டே ஆறுதல் அடைந்து கொள்கிறார்கள். //

ஆனா பதில் மட்டும் ரெண்டும் சொல்லல 😯😯😯😯🙄🙄🙄

//கெளதம் போல் எனக்கும் கார்த்தி - சைத்து வை பெத்தார்களா இல்லை செய்தார்களா என்ற சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.//

ஸ்பெஷல் மேட் போல..ஆனா ரெண்டும் எப்படி ஒரு போலனு தெரியலை 😯 எனக்கும்

//இனாமாக எதையும் செய்ய மாட்டியா கார்த்தி 👌🤩 இப்படி சொல்லிவிட்டு அவன் அனுப்பும் குறுந்தகவல் நம்மை 🙄🙄 பரவாயில்லையே சைத்து வெற்றிகரமாக முதல் சம்பளம் வாங்கிவிட்டாள். //

தலைவர் இப்போதான் பெர்பார்ம் பண்றார் ரம்யா sis 🤣🤣🤣
Aama aama வாங்கி விட்டாள்..
சாதனை தான் 🙊
🙊🙊

//ஜோ குறித்த செய்தியை பார்த்து சைத்து திரும்பவும் முட்டாள் தனமாக யோசிக்காமல் இருந்தால் சரி.//

இதுக்கு கம்பெனி பொறுப்பில்லை ரம்யா sis 😍 ஆனா இனி இவங்க ரெண்டு பேரையும் பிரிக்க மாட்டேன்..நான் gd girl 💘💘

//இணைப்பு தகவல் அருமை. ஒலி கலந்துரையாடல், முகப்பு படம், மின்னூட்டம், அமைதியான பயன்முறை இவை அனைத்திற்கும் எனது மனம் நிறைந்த 👏👏👏😍😍//

மிக்க நன்றி ரம்யா sis❣️😍

As always, மனதை நிறைக்கும் நிறைவான கருத்து..

மகிழ்வுடனும் அனைவரது தாக்கத்தை அறிந்து கொண்ட நிறைவில் நான்...
 
Top