marry
Bronze Winner
ஹாய் ஸ்ரீ படிச்சிட்டேன் டா.....
சூப்பர்....மிகவும் சுவாரசியமான பதிவு...
ரொம்ப பிடிச்சது
விக்ரம் அதி காதல் அழகு......
பனிஷ்மெண்ட் சூப்பர்....
(ம்ம்ம் நம்ம வாழ்க்கையில அதெல்லாம் தான் இல்லையே)
அடேய் கௌதம்......எங்கயாவது அவள பேச விடுறியா(அவ பேசுறதே கஷ்டம்)
ஆனா வூனா அவ கிட்ட வந்தாலே படுக்க போட்டு தூங்க வச்சிடுற...நல்லா வருவடா நீ....
அந்த பாட்டா பாடுவ(lovely song....realy i liked it)
அப்புறம் அவ உன்ன மறந்திட போறா
பிறந்த நாள மறந்தாச்சா..போச்சு போ
(எந்த ஆம்பிளைக்கு தான் ஞாபகம் இருக்கு)
லேட்டா கிடைச்சாலும் லேட்டஸ்டா தங்க கொலுசு சூப்பர்
எல்லோரும் இணைந்து கொண்டாட்டம் மனரம்மியமாய் இருந்தது....
அக்கா தங்கைகள்
அண்ணன் தம்பிகள்
பாசம் அருமை.....
கார்த்திக் சைத்து செம்மமம
ஹா ஹா..அதான திருத்துறாங்களாம்....அப்படியே திருந்திட்டாலும்
அய்ய் வயிறு தன் வேலைய காட்டிடுச்சில்ல.....
ரெண்டும் வெரி நாட்டி
ரொம்ப லூட்டி
(ரைமிங் ரைமிங்)
கார்த்திக்கு இவ்வளவு பொறுப்பா
என்னடா இது எலி அம்மணா ஓடுதுனு பார்த்தா
ஐயா சந்துல சிந்து பாடிட்டாருஉஉ...
இனாமா எதையும் செய்ய மாட்டாராமே....
லூசுங்க கதவுக்கு போய் ஐ லவ் யூ சொல்லுதுங்க.....
பெரிய குஷி பட விஜய் ஜோ னு நினைப்பு....
ஐயோ ஜோ னு சொன்னவுடன் தான் ஞாபகம் வந்தது....
என்ன ஆச்சு நம்ம ஜோவுக்கு...
என்ன பண்ணி வச்ச அவள பிசாசே