All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவலைல இருந்த தயாவ கௌதம் கொலுசு பரிசா கொடுத்து சமாளிச்சிட்டான் இவங்க கூட ஒரே அக்கப்போரா இருக்கு..
குட்டி வாண்டு பேர சொல்லவே இல்லை 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️

என்னங்கடா இது ஆதிய ஒரே வாக்கியத்தோட அனுப்பி வெச்சிட்ட.

கார்த்திக் கைய குடு நீ சமையல்காரனா மாறிட்ட.. பிஞ்சு போன தோசை பேஷ் பேஷ்...சைத்து செம்மயா கார்த்திக்க மாத்தி விட்டுட்ட..
ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் ரொமான்ஸ் ஆரம்பிச்சாச்சு..

கௌ கிட்ட அடுத்தவங்க பேசுறதை வேடிக்கை பார்க்குறது தப்புனு எவ்வளவு அழகா சொல்லிட்டா சைத்து 😂😂 இவ கூட சேர்ந்து ஒரு மாசம் வேலை செஞ்சு காலம் ஓடியாச்சு.

ஜோ அவளா தானே போயிருப்பா அவ அப்படி தானே சொன்னா இல்லை கடத்தல்னு வேற பிளான் போட்டுட்டாங்களா ரைட்டர் மேடம்ம்ம்ம்...

நிஜமா நீ தமிழில் கருத்திடுவதை படிக்கவே ஜாலியா இருக்கு டா❣️

//கவலைல இருந்த தயாவ கௌதம் கொலுசு பரிசா கொடுத்து சமாளிச்சிட்டான் இவங்க கூட ஒரே அக்கப்போரா இருக்கு..//

எப்படி செம்மையா கரெக்ட் பண்ணானா 🙊🙊🙊

//குட்டி வாண்டு பேர சொல்லவே இல்லை 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️//

ஏது ...!
வழில போறவங்களுக்குளாமா பெயர் வைப்பாங்க..நானே இவைங்க பெயர் என்னைக்கு மறந்து எழுத போறேன்னு பதறிகிட்டு இருக்கேன் 😦😦
😦😦

//என்னங்கடா இது ஆதிய ஒரே வாக்கியத்தோட அனுப்பி வெச்சிட்ட.//

கதையோட எண்டுல வருவான் டா..வந்தா மட்டும் என்ன பேசிடுவான்..அதே அளவான புன்னகை தானே ..போதும் 🤷🤷🤷🤷


//கார்த்திக் கைய குடு நீ சமையல்காரனா மாறிட்ட.. பிஞ்சு போன தோசை பேஷ் பேஷ்...சைத்து செம்மயா கார்த்திக்க மாத்தி விட்டுட்ட..
ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் ரொமான்ஸ் ஆரம்பிச்சாச்சு..//

அந்த பெறுமையெலலாம் சைத்துவையே சாரும்..அதே அதே நூடுல்ஸ் தோசைக்கு பிஞ்சு போன தோசை பரவாயில்லை தானே..எப்படியோ இவங்க வாழ்க்கையும் செட்டில் பண்ணிட்டா கதையை முடித்து விட்டு டலாம் 😀😀😀😀

//ஜோ அவளா தானே போயிருப்பா அவ அப்படி தானே சொன்னா இல்லை கடத்தல்னு வேற பிளான் போட்டுட்டாங்களா ரைட்டர் மேடம்ம்ம்ம்...//

அடேய் ! எனக்கே கடத்தல் பிளான் எல்லாம் இல்லை டா...

மிக்க நன்றி டா..உனது தமிழ் கருத்து படிக்கவே இனிமையாக இருக்கு ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma💞💞💞💞💞
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை...
கடமையாற்றுறுவதை நிறுத்துவதில்லை...
கவலைகளை சுமந்து கொண்டு நிற்பதில்லை...
காலம் போல் நாம் இருந்தால்....கோலம் தான் தானே மாறும்...

புரிதலான காதல் பொக்கிஷம்...
கணமானதை கூட காற்றாய் மாற்றிவிடும்...

புரிந்ததலா காதல் துன்பாமான நேரத்தை தூர நிறுத்தி துவளாமல் காக்கும்....

எத்தனை தூரத்தில் இருந்தாலும் இதயத்தால் இணைந்திடும்.. எங்கள் மனம்.💖💖💖💖💖

வாசு மா ❣️

ரொம்ப அருமையா சொல்லுறீங்க.

கதையோடு போக்கிற்கே அத்தனை தரமான வார்த்தை இணைப்பு...

புரிதல் என்ற ஒன்றை நான் பக்கம் பக்கமாக எழுத நீங்க ஒரே கவிதையில் முடிச்சிடீங்க 😘😘😘😘😘

உண்மை காலம் காத்திருப்பதும் இல்லை, கடமையாற்றுவதை நிறுத்துவதும் இல்லை..


//காலம் போல் நாம் இருந்தால்....கோலம் தான் தானே மாறும்...

புரிதலான காதல் பொக்கிஷம்...
கணமானதை கூட காற்றாய் மாற்றிவிடும்...//


இந்த ரெண்டு வரிகள் நிதர்சனம்..உண்மையான வரிகள் 👏👏👏👏

//புரிந்ததலா காதல் துன்பாமான நேரத்தை தூர நிறுத்தி துவளாமல் காக்கும்....//

இது புரிதலின் புரிதலை சொல்லும் புரிதலான வரி...💘💘💘

//புரிந்ததலா காதல் துன்பாமான நேரத்தை தூர நிறுத்தி துவளாமல் காக்கும்....

எத்தனை தூரத்தில் இருந்தாலும் இதயத்தால் இணைந்திடும்.. எங்கள் மனம்.💖💖💖💖💖 //

உண்மைகள் 💘💘💘💘💘

மிக்க நன்றி வாசு மா ❣️
😍
 

marry

Bronze Winner
விக்ரம், அதிதி அதிரடி இல்லாததனால நீ தப்பிச்சிட்ட.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே யார் தப்பு பண்ணுவாங்களோ அவங்க சமைக்கனும் என்றது..
நல்லவேளை, என் குடும்பத்துக்கு இந்த டீலிங் தெரியாது 🥳🥳🥳

கௌதம் ராசா, ஒருத்தி உன் முகத்தையே பார்த்துட்டு இருந்தா அவளுக்கு தூக்கம்னு தான் அர்த்தமா?? உன்னை எல்லாம் என்ன பண்ண..
லவ் யூனு சொன்னியே அத அவ ஊருக்கு கிளம்பினதுக்கு அப்புறமா உன் வீட்டுல இருந்தே சொல்லி இருக்கலாம்ல.

ஹய்யோ சைத்து ராங் நம்பர்னு சொல்லி உதயாவயே டிவோஸ் பண்ணி விட்டிருக்க அருமை...
மூனு குடும்பத்தையும் ஒன்னா பார்க்க ரொம்ப அருமையா இருக்கு..
( மேரி ஜானின் கவனத்திற்கு 😜😜😜😜😜😜 பெரிசாவே முயற்சி பண்ணியாச்சு.. 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️)
சூப்பர் அப்பு....👌👌👌👌
 

fathima nuhasa

Bronze Winner
நிஜமா நீ தமிழில் கருத்திடுவதை படிக்கவே ஜாலியா இருக்கு டா❣️

//கவலைல இருந்த தயாவ கௌதம் கொலுசு பரிசா கொடுத்து சமாளிச்சிட்டான் இவங்க கூட ஒரே அக்கப்போரா இருக்கு..//

எப்படி செம்மையா கரெக்ட் பண்ணானா 🙊🙊🙊

//குட்டி வாண்டு பேர சொல்லவே இல்லை 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️//

ஏது ...!
வழில போறவங்களுக்குளாமா பெயர் வைப்பாங்க..நானே இவைங்க பெயர் என்னைக்கு மறந்து எழுத போறேன்னு பதறிகிட்டு இருக்கேன் 😦😦
😦😦

//என்னங்கடா இது ஆதிய ஒரே வாக்கியத்தோட அனுப்பி வெச்சிட்ட.//

கதையோட எண்டுல வருவான் டா..வந்தா மட்டும் என்ன பேசிடுவான்..அதே அளவான புன்னகை தானே ..போதும் 🤷🤷🤷🤷


//கார்த்திக் கைய குடு நீ சமையல்காரனா மாறிட்ட.. பிஞ்சு போன தோசை பேஷ் பேஷ்...சைத்து செம்மயா கார்த்திக்க மாத்தி விட்டுட்ட..
ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் ரொமான்ஸ் ஆரம்பிச்சாச்சு..//

அந்த பெறுமையெலலாம் சைத்துவையே சாரும்..அதே அதே நூடுல்ஸ் தோசைக்கு பிஞ்சு போன தோசை பரவாயில்லை தானே..எப்படியோ இவங்க வாழ்க்கையும் செட்டில் பண்ணிட்டா கதையை முடித்து விட்டு டலாம் 😀😀😀😀

//ஜோ அவளா தானே போயிருப்பா அவ அப்படி தானே சொன்னா இல்லை கடத்தல்னு வேற பிளான் போட்டுட்டாங்களா ரைட்டர் மேடம்ம்ம்ம்...//

அடேய் ! எனக்கே கடத்தல் பிளான் எல்லாம் இல்லை டா...

மிக்க நன்றி டா..உனது தமிழ் கருத்து படிக்கவே இனிமையாக இருக்கு ❣️😍
Ethuuu jaaalya iruka ennaya vechchi cmdy kemedy pannalaye 😬😬 dnxuu 😉😉

Per rmba mukkiyam amaicharee 😂😂😂 kadaththal enna athuku melayum panra aalu neengoo
 
Top