All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

fathima nuhasa

Bronze Winner
கவலைல இருந்த தயாவ கௌதம் கொலுசு பரிசா கொடுத்து சமாளிச்சிட்டான் இவங்க கூட ஒரே அக்கப்போரா இருக்கு..
குட்டி வாண்டு பேர சொல்லவே இல்லை 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️

என்னங்கடா இது ஆதிய ஒரே வாக்கியத்தோட அனுப்பி வெச்சிட்ட.

கார்த்திக் கைய குடு நீ சமையல்காரனா மாறிட்ட.. பிஞ்சு போன தோசை பேஷ் பேஷ்...சைத்து செம்மயா கார்த்திக்க மாத்தி விட்டுட்ட..
ரெண்டு பேரோட வாழ்க்கைலயும் ரொமான்ஸ் ஆரம்பிச்சாச்சு..

கௌ கிட்ட அடுத்தவங்க பேசுறதை வேடிக்கை பார்க்குறது தப்புனு எவ்வளவு அழகா சொல்லிட்டா சைத்து 😂😂 இவ கூட சேர்ந்து ஒரு மாசம் வேலை செஞ்சு காலம் ஓடியாச்சு.

ஜோ அவளா தானே போயிருப்பா அவ அப்படி தானே சொன்னா இல்லை கடத்தல்னு வேற பிளான் போட்டுட்டாங்களா ரைட்டர் மேடம்ம்ம்ம்...
 

Samvaithi007

Bronze Winner
Ammuma💞💞💞💞💞
காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை...
கடமையாற்றுறுவதை நிறுத்துவதில்லை...
கவலைகளை சுமந்து கொண்டு நிற்பதில்லை...
காலம் போல் நாம் இருந்தால்....கோலம் தான் தானே மாறும்...

புரிதலான காதல் பொக்கிஷம்...
கணமானதை கூட காற்றாய் மாற்றிவிடும்...

புரிந்ததலா காதல் துன்பாமான நேரத்தை தூர நிறுத்தி துவளாமல் காக்கும்....

எத்தனை தூரத்தில் இருந்தாலும் இதயத்தால் இணைந்திடும்.. எங்கள் மனம்.💖💖💖💖💖
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sri sis two days before thaan start pannen story super .......different story 😍😍😍😍
Vikram athithi cute romantic couple
Gowtham udhaya rompa quiet lovely couple
Karthik chaithra ha ha sema 😂😂😂😂made for each other settaila,ithungala pethaangala senjaangalaa 🤣🤣🤣......

//Hi sri sis two days before thaan start pannen story super .......different story 😍😍😍😍//

Hi Priya sis,

Thank you..happy that you liked it ❣️


//Vikram athithi cute romantic couple
Gowtham udhaya rompa quiet lovely couple
Karthik chaithra ha ha sema 😂😂😂😂//

Yes ,Romba sariya muunu paeraium solirkinga 😍😍😍

//made for each other settaila,ithungala pethaangala senjaangalaa 🤣🤣🤣......//

Intha கேள்விக்கு தான் கௌதமிற்கும் பதில் தெரிலையே , ' இவனுகளை பெத்தாங்களா ,இல்லை செஞ்சாங்களா ?' 🤣🤣🤣🤣🤣 funny guys 🙊🙊

Thank you so much Priya sis
😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. கார்த்திக்கும்,சைராவும் நல்ல கமெடி பண்ணுதுக!!!
Haa haa..rendum always settai thaan வசந்தி மா..மிக்க நன்றி ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் seithu எல்லா thayum marathuttu பழைய maari ஆட்டம் potukitu இருந்தாங்க rendu perum..... Thirumba yum first la இருந்தா.... Karthik ava காணாமல் ponaanu seithiya பாத்ததும் avvallavu shock 🤯 date ah paaththaanaa.... Seithu ku thaan ava அதிர்ச்சி ah. பாத்து ஒரு மாறி aaitaa..... Thirubavum விலகி irupaala seithu.... உதயா vuku birthday va athuku thaan gowtham wish pannuvaanaanu avanaye ekamaa paathukitu irunthaala avanuku சுத்தமா நியாபகம் இல்ல போல... அவன் தான் first wish pannanum nu yaarodaya phone call yum எடுக்கல.... Vikram... Karthik.. அதிதி... Seithu வந்து sonna appram thaan theriji kitaan.... Cake cut panni jolly ☺ pannitaanga..... Gowtham business start pannitaan.... ஆதி avanga வீடு ah elaththula eduthutaan... Seithu velai ku போக aarambichita.... Super Super Super maa... Semma semma episode.. Eagerly waiting for next episode
Chitra sis ❣️

No ...no ini kaarthik - chaithra va பிரிக்க மாட்டேன் 🙊🙊

மிக சரி..தேதியை பார்த்து தான் அதிர்ச்சி ஆனான்..

ஐயோ பாவம் அவன் மறந்துட்டான்..
ஆமா பாவம் உதயா அவனோட வாழ்த்திற்காக யாருடைய அழைப்பையும் எடுக்கல..

அப்படியே ஃபேமிலி சேர்த்து ஒரு குட்டி
ஃ பங்ஷன் vachchuttean 🤣🤣🤣

எஸ் அனைவரும அவரவர் பயணத்தில் தெளிவாக செல்கிறார்கள்...

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 
Top