All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
A
Samyu baby 😍

நல்லா இருக்கேன் .
வந்துகிட்டே இருக்கேன் டா..
நீ எப்படி இருக்க ?

கார்த்திக் - சைத்து பதிவு தான் எழுதியிருக்கேன்.அதுவே ஒரு அத்தியாயம் அளவு வந்துடுச்சு..

இன்னும் கொஞ்ச நேரத்தில் போஸ்ட் பண்ணிடுறேன் டா பேபி💘💘💘💘
Sari sri ma sikarama vanga.... nanga wait pandrom... 😍😍😍
 
Samvaithi007

Bronze Winner
Ammuma😍😍😍😍😍😘😘😘😘

Wow ..super epida...saithu vaaya kooda ippidi oru unarvaal adaikka mudiyum...semada🌹🌹🌹🌹🌹🌹🌹

Amd antha kavitha...lovely....😍😍😍😍😍😍💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷
வாயாடியாக இருந்தவளை வார்த்தை தேட வைத்து விட்டாய்...
ஓயாமல் பேசிய வாயை யேசனையாகவே
நிறுத்தி விட்டாய்...
வாயாடி தனத்தால் வாய் மூடி போனவர்கள்
எல்லாம் .....
வாய் பிளந்து பார்க்கின்றனர்....அவளது மெளன மொழியினை...
விழியசைவுக்கே விதண்டாவாதம் பேசுபவள்....
விலகி விலகி ஓடுகின்றாள்...விடை தேடியே....
நட்பாய் நாமிருக்கலாம் என்று நவின்றவள்...
அவன் பார்வை தன்னை தாண்டினாளே.... தவித்து துடித்து போகிறாள்...
அன்னையாய் மாறி அன்பை பொழிந்து கொள்கின்றனர்....
எனினும் அவர்களுக்கே விளங்கி விளங்கா
விளக்கத்தை எப்படி கடைப் பரப்புவர்....
உயிர் வரை வலிக்கிறது...ஒருவரை விலகினாலே...
உன்மத்தம் கொள்கிறேன்..உனது அன்பிலே...
ஓயாமல் ருசித்து ரசிக்க ஆசை கொள்கிறேன்...அதன் அடி ஆழத்தினிலே...
இது காதலின் காயமா ...அல்லது மாயமா...
எதுவாகினும் நீ எனதாய்...நான் உனதாய் ...
இருந்தால்...இதயமதில் இதமாய் ஏற்பேன்!!!
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாசு மா ❣️

//Wow ..super epida...saithu vaaya kooda ippidi oru unarvaal adaikka mudiyum...semada🌹🌹🌹🌹🌹🌹🌹

Amd antha kavitha...lovely....😍😍😍😍😍😍💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷//

Habbha..naughty pairah epdi loving pairah accept panipanga endru payanthean..now I am happy ...thank you sis 😊 happy that you liked it ❣️😍

//வாயாடியாக இருந்தவளை வார்த்தை தேட வைத்து விட்டாய்...
ஓயாமல் பேசிய வாயை யேசனையாகவே
நிறுத்தி விட்டாய்...
வாயாடி தனத்தால் வாய் மூடி போனவர்கள்
எல்லாம் .....
வாய் பிளந்து பார்க்கின்றனர்.... //

😍😍😍😍😍 எவளோ எதார்த்தமா அதே நேரம் பொருத்தமா வார்த்தை சேர்க்குறீங்க ..அழகு💘💘💘💘

//அவளது மெளன மொழியினை...
விழியசைவுக்கே விதண்டாவாதம் பேசுபவள்....
விலகி விலகி ஓடுகின்றாள்..//

இது ரொம்ப நல்லா இருக்கு.
மௌன மொழி - விதண்டாவாதம் முற்றிலும் முரண்.ஆனால் அது தானே அவளது மாற்றம்.அதனை ஒற்றை வரியில் கொண்டு வந்துட்டீங்க..
❣️❣️

//விடை தேடியே....
நட்பாய் நாமிருக்கலாம் என்று நவின்றவள்...
அவன் பார்வை தன்னை தாண்டினாளே.... தவித்து துடித்து போகிறாள்...
அன்னையாய் மாறி அன்பை பொழிந்து கொள்கின்றனர்....//

ஆமா ஊரை ஏமாற்றுவது போல அவளையும் ஏமாற்றி கொள்ள பார்த்தால், ஆனால் she fall in love 🤷🤷

அன்னை - அந்த நூடுல்ஸ் தோசை 🙊🙊🙊

These things apart...intha வரிகள் ரொம்ப அர்த்தமானதா இருக்கு 😍😍😍

//எனினும் அவர்களுக்கே விளங்கி விளங்கா
விளக்கத்தை எப்படி கடைப் பரப்புவர்....
உயிர் வரை வலிக்கிறது...ஒருவரை விலகினாலே...
உன்மத்தம் கொள்கிறேன்..உனது அன்பிலே...
ஓயாமல் ருசித்து ரசிக்க ஆசை கொள்கிறேன்...அதன் அடி ஆழத்தினிலே...
இது காதலின் காயமா ...அல்லது மாயமா...
எதுவாகினும் நீ எனதாய்...நான் உனதாய் ...
இருந்தால்...இதயமதில் இதமாய் ஏற்பேன்!!! //

Paaaaaahhhhh செம்ம செம்ம வரிகள்..

வரிகளோடு லயிக்கும் மனது
மனதில் சுகமாக ஏறிக் கொள்ளும் உணர்வு,

உணர்வும் உயிர்ப்பாய்
வரிகளே கதையாய்...

மொத்தத்தில் நான் வெகு இன்பமாய் ❣️❣️❣️

அருமையோ அருமை sis..மிக்க நன்றி 😍❣️
 
Samvaithi007

Bronze Winner
வாசு மா

//Wow ..super epida...saithu vaaya kooda ippidi oru unarvaal adaikka mudiyum...semada🌹🌹🌹🌹🌹🌹🌹

Amd antha kavitha...lovely....😍😍😍😍😍😍💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷//

Habbha..naughty pairah epdi loving pairah accept panipanga endru payanthean..now I am happy ...thank you sis 😊 happy that you liked it ❣😍

//வாயாடியாக இருந்தவளை வார்த்தை தேட வைத்து விட்டாய்...
ஓயாமல் பேசிய வாயை யேசனையாகவே
நிறுத்தி விட்டாய்...
வாயாடி தனத்தால் வாய் மூடி போனவர்கள்
எல்லாம் .....
வாய் பிளந்து பார்க்கின்றனர்.... //

😍😍😍😍😍எவளோ எதார்த்தமா அதே நேரம் பொருத்தமா வார்த்தை சேர்க்குறீங்க ..அழகு💘💘💘💘

//அவளது மெளன மொழியினை...
விழியசைவுக்கே விதண்டாவாதம் பேசுபவள்....
விலகி விலகி ஓடுகின்றாள்..//

இது ரொம்ப நல்லா இருக்கு.
மௌன மொழி - விதண்டாவாதம் முற்றிலும் முரண்.ஆனால் அது தானே அவளது மாற்றம்.அதனை ஒற்றை வரியில் கொண்டு வந்துட்டீங்க..
❣❣

//விடை தேடியே....
நட்பாய் நாமிருக்கலாம் என்று நவின்றவள்...
அவன் பார்வை தன்னை தாண்டினாளே.... தவித்து துடித்து போகிறாள்...
அன்னையாய் மாறி அன்பை பொழிந்து கொள்கின்றனர்....//

ஆமா ஊரை ஏமாற்றுவது போல அவளையும் ஏமாற்றி கொள்ள பார்த்தால், ஆனால் she fall in love 🤷🤷

அன்னை - அந்த நூடுல்ஸ் தோசை 🙊🙊🙊

These things apart...intha வரிகள் ரொம்ப அர்த்தமானதா இருக்கு 😍😍😍

//எனினும் அவர்களுக்கே விளங்கி விளங்கா
விளக்கத்தை எப்படி கடைப் பரப்புவர்....
உயிர் வரை வலிக்கிறது...ஒருவரை விலகினாலே...
உன்மத்தம் கொள்கிறேன்..உனது அன்பிலே...
ஓயாமல் ருசித்து ரசிக்க ஆசை கொள்கிறேன்...அதன் அடி ஆழத்தினிலே...
இது காதலின் காயமா ...அல்லது மாயமா...
எதுவாகினும் நீ எனதாய்...நான் உனதாய் ...
இருந்தால்...இதயமதில் இதமாய் ஏற்பேன்!!! //

Paaaaaahhhhh செம்ம செம்ம வரிகள்..

வரிகளோடு லயிக்கும் மனது
மனதில் சுகமாக ஏறிக் கொள்ளும் உணர்வு,

உணர்வும் உயிர்ப்பாய்
வரிகளே கதையாய்...

மொத்தத்தில் நான் வெகு இன்பமாய் ❣❣❣

அருமையோ அருமை sis..மிக்க நன்றி 😍
Ammuma....oru vimarsantha kooda ivalavu azhaga vimarsikka mudiyuma...chance less....unmaiya solanumunaa konjam vekkam kooda coming...but unarvaala nee ezhutharathab en vaangum pozhuthu atha thaan ezhutharaen....
But unnudaiya reply paartha .... Innum cmt sariyaa poda kathukanum....ovovru line..unnudaiya style writinh..mismerising ....me....

Enakku aeppavumae unarvaal paesaravangala rombha pidikkum....atha unarum pozhuthu appidi irukkum...so intha epi sollanumaa enna😍😍😍😍
 
marry

எனக்கு உணர்வால பேச தெரியாது...வாயால தான் தெரியும்..அப்போ என்ன உங்களுக்கு பிடிக்காதா🙄🙄🙄🙄
 
Srisamyuktha

Bronze Winner
Sri ma....
Ibtha part full ah karthik saithuku mattum...
Ivanga part enaku romba pidichathu ma😍😍😍😍😍😍
Epdi irunthavanga avangalaye intha kathal ipdi mathiruchu...
Vaai ooyama pesitu irutha namma saithuvum karthiyum ipo amaithin saigaram agitanga... .
Saithu romba amaithi ipo...
Romba possive ah iruka.... super ma ella pennukum ipdi thana irukum....
Jo va pathi karthik ninachu semma avanoda appa mathiriye nalla manazu.....
Paavam ma jo enga ponalo😢😢😢
Enaku karthik avala sapta vaika pesarathu, avan veliya porathu, apram avala sappadu potu thara solrathu.... ellame romba pidichathu..... paavam gowtham ah paduthi edukaran intha karthik.....
Rend perum epo tha manasu vitu pesuvanga sri ma..... inniku romba emotional ah iruthuchu.... enaku romba pidichuthu... 😍😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma....oru vimarsantha kooda ivalavu azhaga vimarsikka mudiyuma...chance less....unmaiya solanumunaa konjam vekkam kooda coming...but unarvaala nee ezhutharathab en vaangum pozhuthu atha thaan ezhutharaen....
But unnudaiya reply paartha .... Innum cmt sariyaa poda kathukanum....ovovru line..unnudaiya style writinh..mismerising ....me....

Enakku aeppavumae unarvaal paesaravangala rombha pidikkum....atha unarum pozhuthu appidi irukkum...so intha epi sollanumaa enna😍😍😍😍

கதைக்கு உங்கள் கருத்தை உணர்வாக தரும் போது,

கருத்திற்கும் நான் உணர்விட்டது சரி தானே ❣️❣️

உங்களது கருத்தில்
மகிழ்வில் நான் 💘💘

🙊🙊🙊🙈🙈🙈 நானும் blushing வாசு ma 😍😍

ஜாலி ஜாலி..thank youuuuuuu so much Vasu ma 😍❣️
 
Top