All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு கூட நீ கமெண்ட்டுக்கு பண்ற ரிப்ளைஸ் படிக்க ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்....😘😘😘😘
(உன் ஸ்டோரிய விட)😬😬😬😬
Ada meeeeeee...

Ithai positive ah எடுக்கவா இல்லை எப்படி எடுக்க...🤔🤔🤔🤔


Meeeeeeee...என்ன சொல்ல வரீங்க 😯😯😯😯😯😯
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீமா...செம செம செம டா.....👌👌👌💐💐💐💐
என்ன சொல்றதுனே தெரியல...
இரண்டு பேரோட உணர்வுகளும் மிகவும் அழகாக சொல்லி இருக்க.....

அவர்களுடைய எதிர்பார்ப்புகள் அதனை அவர்களே உணராதிருப்பது..அதினால் ஏற்படும் ஏமாற்றம் அதின் விளைவாய் வரும் வலிகள் என நன்கு பகுத்தறிந்து அளித்த பதிவு அருமை...💝💝😘😘😘

கார்த்திக்......எவ்வளவு கேரிங்....அந்த விளையாட்டு தனமெல்லாம் எக்கட போயிந்தி😂😂😂😂its gone..😎😎😎😎
ம்ம்ம் பிரியாணி😋😋😋....
அவளுக்கு சமைத்து கொடுப்பது....அறைமிலிருந்து வெளி வரவைக்க கையாளும் உத்தி....அட்ஜஸ்ட் பண்ணி சோபாவில் படுப்பது என அக்மார்க் கணவன்(????) வேலை பார்க்கிறான்...அதிக ஸ்கோர் அவனுக்கு தான்...😍😍😍
சைத்து... அவளுடைய அவன்....
No more compromise....புரியாததால் வந்த பிணக்கு....அவனுக்காக உருகுதல் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தல்....கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்...🙄🙄🙄😍😍😍😍😂😂😂
(இங்கு உணர்வுகளை விட வாயின் அவசியம் அதிகம் தேவை போல)🤔🤔😜😜😜😜

மொத்தத்தில் இனிமையான பதிவு..👌👌👌
Meeeeeeeee

//என்ன சொல்றதுனே தெரியல...
இரண்டு பேரோட உணர்வுகளும் மிகவும் அழகாக சொல்லி இருக்க.....//

நன்றி meeeeee...உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍

//அவர்களுடைய எதிர்பார்ப்புகள் அதனை அவர்களே உணராதிருப்பது..அதினால் ஏற்படும் ஏமாற்றம் அதின் விளைவாய் வரும் வலிகள் என நன்கு பகுத்தறிந்து அளித்த பதிவு அருமை...💝💝😘😘😘//

அடடா ! கதையின் கருத்தில் அவர்களை பற்றிய புரிதல் மிக மிக அருமை meeeeeee..xactly wat they என்பதை சரியா சொல்லியிருக்கீங்க...💘💘💘


//கார்த்திக்......எவ்வளவு கேரிங்....அந்த விளையாட்டு தனமெல்லாம் எக்கட போயிந்தி😂😂😂😂its gone..😎😎😎😎//

அதெல்லாம் போனால் அவன் எப்படி கார்த்திக் ஆவான்..he will be backkkkk with his looty meeeeeee...

//ம்ம்ம் பிரியாணி😋😋😋....
அவளுக்கு சமைத்து கொடுப்பது....அறைமிலிருந்து வெளி வரவைக்க கையாளும் உத்தி....அட்ஜஸ்ட் பண்ணி சோபாவில் படுப்பது என அக்மார்க் கணவன்(????) வேலை பார்க்கிறான்...அதிக ஸ்கோர் அவனுக்கு தான்...😍😍😍 //

பார்டா அதெல்லாம் அவனுக்கு சொல்லி தந்ததே சைத்த்து தான்.
.ஆத்தி இது தான் அக்மார்க் கணவனா 😯😯😯😯😯


//சைத்து... அவளுடைய அவன்....
No more compromise....புரியாததால் வந்த பிணக்கு....அவனுக்காக உருகுதல் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தல்....கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்...🙄🙄🙄😍😍😍😍😂😂😂 //

இப்போதான் தலைவி love at peak poraanga..avanga appadiyea உச்சத்தில் இருப்பாங்களா இல்லை பொத்தினு விழுவாங்களா ena தெரியலையே meeeeee🤷🤷🤷

எவளோ நாள் மறைக்க முடியும் 🙊🙊funny guys 🤣
🤣🤣🤣🤣

//(இங்கு உணர்வுகளை விட வாயின் அவசியம் அதிகம் தேவை போல)🤔🤔😜😜😜😜//

உணர்வுகளை உணர்ந்து கொண்டால் வாயின் அவசியம் தேவையில்லை..

அல்லது உணர்ந்த உணர்வுகளை ஒப்புக் கொண்டால் வார்த்தை தேவையில்லை..

இது இல்லாத போது தான் வாயக்க்கான அவசியம் ஏற்படுகிறது meeeeeeee...

Thank youuuuuuu so much meeeeee ❣😍

அருமையான கருத்து..
நான் சொன்னது சரியா சேர்ந்திருக்கு என எண்ணம் தரும் பதிவு
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud sissy 🥰❤recent ah thaan inga story read panna arambichen!!!story ah semaya kondu poreenga😍👍initially ponnu paakura scene, athukuna preparations, apuram mrg confirm anathum moonu jodiyum pesikurathu, avangaloda love,feelings and mrg event,honeymoon trip lam read pannum pothu,apdiye antha scenes lam kannu munadi apdiye visualize panna mudinjathu🥰ellame romba rasichu padichen😍👍close relation mrg event attend panna mathiri,avlo azhagha,casual ah describe paniruntheenga👌👌❤athe mathiri moonu jodiyum sema❤😍athithi and Vikram azhaghana puritholoda ,love oda mrg panikitathu sema😍apdiye arranged mrg ku apuram love panna oru pair evlo understanding oda irupangalo athe mathiri irunthuchu!😍udhaya and gautam pair rendu perum sariyana alutham😅😅rendu perum expressive type ila bt athithi and Vikram pairku kuraiyatha love ivangaluku kulayum iruku!😍ana velipadaiya kamchukirathu ila!athulayum udhaya irukale😅😅mrg fix ana apavum sari,mrg ku apuram avaloda first bday vanthapavum sari,avaloda feelings and expectations ah solave ila😅😅gautam ahve purinjukanum nu expect panra!!epa thaan velipadaiya love Express panuvangalo🤔🤔and last and cute pair namma karthik and chaitanya😍😍rendu perum avlo understanding and caring!bt athayum avanga vilayatave kamichukuranga❤🥰mrg vendam nu solitu nalla njoy panathum intha pair,athe mathiri love nu purinjukamale deep ah love panrathum intha pair thaan😍😍athuvum ipa namma chaitanya ku romba possessiveness and love karthi mela!!avanoda love ,attention and care ellam avaluku mattume venumnu nenaikura🥰bt thedirnu ena aachunu therla,udhaya kaathu chaithuku adichiruchu pola😉😉atha yellam karthi kitta Express panamalaye iruka!!story ah soooper ah kondu poreenga sissy👍🥰waiting eagerly for next ud sissy 🥰👍

Hi preti sis ❣️

//Awesome ud sissy 🥰❤recent ah thaan inga story read panna arambichen!!!story ah semaya kondu poreenga😍👍 //

Thank you sis 😍..happy that you liked it 💘

//initially ponnu paakura scene, athukuna preparations, apuram mrg confirm anathum moonu jodiyum pesikurathu, avangaloda love,feelings and mrg event,honeymoon trip lam read pannum pothu,apdiye antha scenes lam kannu munadi apdiye visualize panna mudinjathu🥰 //

ரொம்ப நன்றி sis..
நிஜமா என்ன சொல்லணும் என தெரியலை.ரொம்ப சந்தோசமா இருக்கு.

கதையின் காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டு வர முடிந்ததில் மகிழ்வுடன் நான்
😍😍😍

//ellame romba rasichu padichen😍👍close relation mrg event attend panna mathiri,avlo azhagha,casual ah describe paniruntheenga👌👌❤//

Naanum Romba pdchu எழுதினேன் sis 😊
Wow... day's best compliment..and happy that you attended your couples marriage function ❣️
❣️❣️

//athe mathiri moonu jodiyum sema❤😍athithi and Vikram azhaghana puritholoda ,love oda mrg panikitathu sema😍apdiye arranged mrg ku apuram love panna oru pair evlo understanding oda irupangalo athe mathiri irunthuchu!😍//

இது ரொம்பவே சரி ! ஒரு understanding couple eppadi இருப்பாங்க என்பதன் பிரதிபலிப்பு தான் அவங்க..💘

//udhaya and gautam pair rendu perum sariyana alutham😅😅rendu perum expressive type ila bt athithi and Vikram pairku kuraiyatha love ivangaluku kulayum iruku!😍ana velipadaiya kamchukirathu ila!athulayum udhaya irukale😅😅mrg fix ana apavum sari,mrg ku apuram avaloda first bday vanthapavum sari,avaloda feelings and expectations ah solave ila😅😅gautam ahve purinjukanum nu expect panra!!epa thaan velipadaiya love Express panuvangalo🤔🤔//

Wow...

Maththa இணைகளுக்கு இணையா ivangalaium புரிந்து வச்சிருக்கீங்க...

நான் ஹேப்பி 😀😀😀

மிக சரி விக்ரமிற்கு இணையாக காதலிருந்தும் அதை வெளிப்படுத்தி கொள்ளாதது மட்டும் தான் இவர்கள் பக்க பிழை...

சொன்னா தான் கதை முடிந்திடுமே🙈🙈🙊🙊

Seikro சொல்லுவாங்க sis...


//last and cute pair namma karthik and chaitanya😍😍rendu perum avlo understanding and caring!bt athayum avanga vilayatave kamichukuranga❤🥰mrg vendam nu solitu nalla njoy panathum intha pair,athe mathiri love nu purinjukamale deep ah love panrathum intha pair thaan😍😍athuvum ipa namma chaitanya ku romba possessiveness and love karthi mela!!avanoda love ,attention and care ellam avaluku mattume venumnu nenaikura🥰//

Yes வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் அன்பு மிக நிறைந்தது தான்..

Crvtah கண்டு pdichchuteenga ..கல்யாணம் வேண்டாம் என சொல்லிட்டு நல்லா கொண்டாட்டம் பண்ணது அவங்க தான் 😍😍😍😍

இப்போ madam kku love la அடுத்த stage வந்திருக்கு..

அதனால் தான் இந்த தடுமாற்றம்...காதலின் உசசம் தொடும் mun varum பித்து நிலை 💘💘💘


//bt thedirnu ena aachunu therla,udhaya kaathu chaithuku adichiruchu pola😉😉atha yellam karthi kitta Express panamalaye iruka! //

Nammaalu பிரியாணியை கண்டாலே ooduvaanga .இதுல ரொம்ப நாள் எல்லாம் தாக்கு பிடிக்க மாட்டாங்க..அதும் உதயா மாதிரி எல்லாம் வாய்ப்பே இல்லை

//story ah soooper ah kondu poreenga sissy👍🥰waiting eagerly for next ud sissy 🥰👍//

Thank youuuuuuu so much sis 😍❣️

முதலிலிருந்து எனக்கே அனைத்தையும் review பார்த்த மாதிரி இருந்தது.நல்லதொரு கருத்து பகிர்வு...நன்றி ❣️
 

marry

Bronze Winner
Ada meeeeeee...

Ithai positive ah எடுக்கவா இல்லை எப்படி எடுக்க...🤔🤔🤔🤔


Meeeeeeee...என்ன சொல்ல வரீங்க 😯😯😯😯😯😯
ஓஓஓ உனக்கு புரியலையா.......

அப்படிக்கா உட்கார்ந்து யோசி புரியும்(தோசை மேட்டர் மாதிரி)
😎😎😎😎😎
 

marry

Bronze Winner
Meeeeeeeee

//என்ன சொல்றதுனே தெரியல...
இரண்டு பேரோட உணர்வுகளும் மிகவும் அழகாக சொல்லி இருக்க.....//

நன்றி meeeeee...உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍😍

//அவர்களுடைய எதிர்பார்ப்புகள் அதனை அவர்களே உணராதிருப்பது..அதினால் ஏற்படும் ஏமாற்றம் அதின் விளைவாய் வரும் வலிகள் என நன்கு பகுத்தறிந்து அளித்த பதிவு அருமை...💝💝😘😘😘//

அடடா ! கதையின் கருத்தில் அவர்களை பற்றிய புரிதல் மிக மிக அருமை meeeeeee..xactly wat they என்பதை சரியா சொல்லியிருக்கீங்க...💘💘💘


//கார்த்திக்......எவ்வளவு கேரிங்....அந்த விளையாட்டு தனமெல்லாம் எக்கட போயிந்தி😂😂😂😂its gone..😎😎😎😎//

அதெல்லாம் போனால் அவன் எப்படி கார்த்திக் ஆவான்..he will be backkkkk with his looty meeeeeee...

//ம்ம்ம் பிரியாணி😋😋😋....
அவளுக்கு சமைத்து கொடுப்பது....அறைமிலிருந்து வெளி வரவைக்க கையாளும் உத்தி....அட்ஜஸ்ட் பண்ணி சோபாவில் படுப்பது என அக்மார்க் கணவன்(????) வேலை பார்க்கிறான்...அதிக ஸ்கோர் அவனுக்கு தான்...😍😍😍 //

பார்டா அதெல்லாம் அவனுக்கு சொல்லி தந்ததே சைத்த்து தான்.
.ஆத்தி இது தான் அக்மார்க் கணவனா 😯😯😯😯😯


//சைத்து... அவளுடைய அவன்....
No more compromise....புரியாததால் வந்த பிணக்கு....அவனுக்காக உருகுதல் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தல்....கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறாள்...🙄🙄🙄😍😍😍😍😂😂😂 //

இப்போதான் தலைவி love at peak poraanga..avanga appadiyea உச்சத்தில் இருப்பாங்களா இல்லை பொத்தினு விழுவாங்களா ena தெரியலையே meeeeee🤷🤷🤷

எவளோ நாள் மறைக்க முடியும் 🙊🙊funny guys 🤣
🤣🤣🤣🤣

//(இங்கு உணர்வுகளை விட வாயின் அவசியம் அதிகம் தேவை போல)🤔🤔😜😜😜😜//

உணர்வுகளை உணர்ந்து கொண்டால் வாயின் அவசியம் தேவையில்லை..

அல்லது உணர்ந்த உணர்வுகளை ஒப்புக் கொண்டால் வார்த்தை தேவையில்லை..

இது இல்லாத போது தான் வாயக்க்கான அவசியம் ஏற்படுகிறது meeeeeeee...

Thank youuuuuuu so much meeeeee ❣😍

அருமையான கருத்து..
நான் சொன்னது சரியா சேர்ந்திருக்கு என எண்ணம் தரும் பதிவு

உணர்வுகளை உணர்ந்து கொண்டால் வாயின் அவசியம் தேவையில்லை..

அல்லது உணர்ந்த உணர்வுகளை ஒப்புக் கொண்டால் வார்த்தை தேவையில்லை..

முரண்பாடா தோணுதே...
அப்படியில்லையோ🤔🤔🤔🤔
 

Ramyasridhar

Bronze Winner
எப்படி இருந்த நம்ம சைத்து வ இப்படி ஆக்கிட்டீங்களே சிஸ் 😄 எப்படியோ இப்பவாவது பல்ப் எறிஞ்சுதே நம்ம சைத்து குட்டிக்கு அதுவரையில் சந்தோஷம் 😍 கார்த்தியின் கவனத்தை ஈர்க்க செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து அலுவலகம் வந்த பின்னரும் அவனை குறித்த எண்ணமே அவளுக்கு. இங்கோ நம் கார்த்தி அவள் கிளம்பி சென்றது கூட தெரியாமல் தோழியின் எண்ணத்திலே மூழ்கிவிட்டான். அதிலிருந்து விடுபட்டு வந்த பின், சைத்து சென்றுவிட்டதை உணர்ந்து குறுந்தகவல், அழைப்பு. இரண்டுக்கும் அவள் விடையளிக்கவில்லை என்றதும் கௌதமுக்கு அழைத்துவிட்டான். அப்போதும் அவள் இவனை தவிர்ப்பதை உணரவில்லை கார்த்திக் ( இவங்க ரெண்டு பேரையும் வெச்சுகிட்டு உங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான் ஸ்ரீ சிஸ் 😔) ஆனால் அவளுக்கு தலைவலி என்றவுடன் இவனுக்கு தான் பதற்றம். இவர்களுக்கு நடுவில் கெளதம் தான் மாட்டிக்கொண்டு முழிக்கிறான் 😇 அவள் வீட்டிற்கு வரவும் கார்த்தி உள்ளிருந்து கொண்டே கதவை திறக்காமல் இருப்பது, இவள் கதைவடைத்தவுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறாயா என கேட்பது, சிக்கன் பிரியாணி என்றவுடன் நம் சைத்து கோவத்தை எல்லாம் புறம் தள்ளுவது, மாமி பிரியாணி கேட்டதாக இவன் சொல்வது என இவர்கள் சண்டையிலும் நம்மை 🤣🤣🤣🤣 வைக்க தவறவில்லை. இவள் சாப்பிடும் பொருட்டு அவன் வெளியே செல்வதும், அவன் பசி என்றவுடன் இவள் துடித்து பரிமாறுவது, மாத்திரை போடு என அக்கறையாக சொல்வது, அவள் உறக்கத்தை கலைக்காமல் சோபா வில் இவன் படுத்துகொள்வது, அதை கண்டு இவள் கலங்குவது என ஒவ்வொரு செய்கையிலும் இருவரும் தங்கள் நேசத்தையே வெளிப்படுத்துகிறார்கள். அவளின் விலகல் இவனை சரியான பாதையில் சிந்திக்க வைக்கிறது. இதுவரையில் அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டவர்கள் இப்போது தங்கள் காதலை பகிராமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தானும் வருந்தி தங்கள் இணையையும் வருத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வருமோ 🤔

உங்கள் கவிதை வரிகளில் எதை விடுத்து எதை சொல்வதென்றே தெரியவில்லை, அற்புதம், அற்புதம் 👌👌😍😍😍 சொல்லாமலும் இருக்க முடியவில்லை....

அனைத்தும் வேண்டாமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்

இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் காதலை....
உன் கவனத்தை....
உன் சுவாசத்தை....
உன் தீவிரத்தை....

இதில்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
என் காதல்காரா !!
😍😍😍😍😍

மொத்தத்தில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்த பதிவு 😍

நிரலாக்க அறிவு 👏😍
 
Top