Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Posted Priya sisUd enga pa waiting for b
Thank you
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Posted Priya sisUd enga pa waiting for b
ரம்யா sis ❣
//எப்படி இருந்த நம்ம சைத்து வ இப்படி ஆக்கிட்டீங்களே சிஸ் //
ஹா ஹா யார் வாயை வேண்டும்னாலும் அடைக்கலாம் சைத்து கொஞ்சம் கஷ்டம் தான்.இப்போதைக்கு அடைத்து விட்டேன்
//எப்படியோ இப்பவாவது பல்ப் எறிஞ்சுதே நம்ம சைத்து குட்டிக்கு அதுவரையில் சந்தோஷம் //
//கார்த்தியின் கவனத்தை ஈர்க்க செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து அலுவலகம் வந்த பின்னரும் அவனை குறித்த எண்ணமே அவளுக்கு. //
ஸைத்து மைண்ட் வாய்ஸ் be lyk :
எவ்வளவு performace பண்ணியும் திரும்பி பார்க் கிறானா பாரு.. கல் நெஞ்சுகாரன் கார்த்திக்
//இங்கோ நம் கார்த்தி அவள் கிளம்பி சென்றது கூட தெரியாமல் தோழியின் எண்ணத்திலே மூழ்கிவிட்டான். //
ஆமா ரம்யா sis, இவனை என்ன வேலை பார்க்க சொன்னா என்ன பண்ணிகிட்டு இருக்கான் இடியட்
//அதிலிருந்து விடுபட்டு வந்த பின், சைத்து சென்றுவிட்டதை உணர்ந்து குறுந்தகவல், அழைப்பு.//
இருக்கப்ப சார் பேச மாட்டாராம் போனதுக்கு அப்புறம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு...
//இரண்டுக்கும் அவள் விடையளிக்கவில்லை என்றதும் கௌதமுக்கு அழைத்துவிட்டான். ( இவங்க ரெண்டு பேரையும் வெச்சுகிட்டு உங்க பாடு கொஞ்சம் கஷ்டம் தான் ஸ்ரீ சிஸ் ) //
என்னை மாதிரியே கௌதமும் மாட்டிக் கொண்டான் போல. இப்போவாது நான் பாவமென ஒத்துக் கொண்டீர்களே..இன்னும் கௌதம் - உதயா வேற இருக்காங்க ... அவ்வ்வ்வ்வ்வ்
//அப்போதும் அவள் இவனை தவிர்ப்பதை உணரவில்லை கார்த்திக்//
ஹி ஸ் பாவம் அப்பாவி பையன் sis
//ஆனால் அவளுக்கு தலைவலி என்றவுடன் இவனுக்கு தான் பதற்றம்.
அவள் வீட்டிற்கு வரவும் கார்த்தி உள்ளிருந்து கொண்டே கதவை திறக்காமல் இருப்பது, இவள் கதைவடைத்தவுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறாயா என கேட்பது, சிக்கன் பிரியாணி என்றவுடன் நம் சைத்து கோவத்தை எல்லாம் புறம் தள்ளுவது, மாமி பிரியாணி கேட்டதாக இவன் சொல்வது என இவர்கள் சண்டையிலும் நம்மை வைக்க தவறவில்லை. //
ஃபீலிங் ஒரு பக்கம் இருந்தாலும சோறு முக்கியம் அதை விட சேட்டை ரொம்ப முக்கியம் ல sis..அதும் எனக்கே ஏன் டா நிறுத்தமா பேசுற என கேட்கணும் nu தோணுச்சு
//இவள் சாப்பிடும் பொருட்டு அவன் வெளியே செல்வதும், அவன் பசி என்றவுடன் இவள் துடித்து பரிமாறுவது, மாத்திரை போடு என அக்கறையாக சொல்வது, அவள் உறக்கத்தை கலைக்காமல் சோபா வில் இவன் படுத்துகொள்வது, அதை கண்டு இவள் கலங்குவது என ஒவ்வொரு செய்கையிலும் இருவரும் தங்கள் நேசத்தையே வெளிப்படுத்துகிறார்கள். //
Ippadiyaavathu இவங்களை சேர்த்து வைக்க நான் படும் பாடியிருக்கே
நேரடியா பேச maattaangalam..ஆனா அவர் சோஃபாவில் தூங் குனா மேடம் ஃபீல் ஆவங்களாம் இப்போவே கண்ணை கட்டுதே moment
//அவளின் விலகல் இவனை சரியான பாதையில் சிந்திக்க வைக்கிறது. //
இப்போவாது யோசித்தால் சரி
//இதுவரையில் அனைத்தையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டவர்கள் இப்போது தங்கள் காதலை பகிராமல் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தானும் வருந்தி தங்கள் இணையையும் வருத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எப்போது முடிவுக்கு வருமோ //
மிக விரைவில்..இவர்களால் பேசாமல் இருக்க முடியாதே sis
//உங்கள் கவிதை வரிகளில் எதை விடுத்து எதை சொல்வதென்றே தெரியவில்லை, அற்புதம், அற்புதம் சொல்லாமலும் இருக்க முடியவில்லை....//
உங்களுக்கு பிடித்ததே மகிழ்ச்சி.அதிலும் இப்படி குறிப்பிட்டு இருப்பது எனக்கு இஇரட்டிப்பு மகிழ்ச்சி sis
//அனைத்தும் வேண்டாமெனும் நேரம்
அத்தனையும் தந்து
ஆதி அந்தமாய் நின்றாய்
இப்பொழுது வேண்டுமென கேட்கிறேன்
உன் காதலை....
உன் கவனத்தை....
உன் சுவாசத்தை....
உன் தீவிரத்தை....
இதில் எதை நான் கேட்பின்
உனையே தருவாய் என் காதல்காரா !!
மொத்தத்தில் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாகவும் ஆழமாகவும் எடுத்துரைத்த பதிவு //
இத்தனை தூரம் ஒரு பதிவை ரசித்து பாராட்டும் போது என்னால் எப்படி அதற்கு நியாயம் செய்யாது இருக்க முடியும்..
எனது எழுத்து பயணத்தில் உங்கள் அனைவரின வார்த்தைகள் தான் உந்து சக்தி..
//நிரலாக்க அறிவு //
சிறு முயற்சியும் பாராட்ட படுமெனில்
முயற்சிக்கு என்ன குறை.
உங்களது கருத்து
என் கதைக்கு என்றுமே நிறைவை தர செய்வது.
மகிழ்ந்து மகிழ்வித்து மகிழ்வுடன் நான்..
மிக்க நன்றி ரம்யா sis ❣
Ammuma
ஆழ்மன தேடல் ...அடி நெஞ்சு வரை பாய்ந்த காதல்...
உயிரான நேசம் உயிரில் நிறைந்திருந்தாமையால்...
உன் ஓர பார்வைக்காக காத்திருக்கிறேன்...
உன்னுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் தவித்திருத்திருக்கிறேன்...
உன் வார்த்தைக் எனக்கானதாக இருக்க ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்திருக்கிறேன்...
என் சின்ன சின்ன செயல்களை கூட நீ சிலாகிக்க வேண்டுமென தவமிருக்கிறேன்...
விழி படித்தே என் மொழி அறிய ஆசை கொள்கிறேன்...
அத்தனைக்கு மேலும் உன் அல்லல் புரிந்தும் பேராசை கொள்கிறோனோ....என்று தவித்நு போகிறேன்...
ஆனாலும் ஏதேதோ பேசுகிறேன்...எனக்கானதை நீ மட்டுமே செய்ய வேண்டுமென்று பேரவா கொள்கிறேன்...
வார்த்தையில் வடிக்காமல்...மௌனங்களையே மொழியாக்கிறேன்...
உனக்கு புரியாத போகும் வேளையிலே...கண்ணீரையே எனக்கு சொந்தாமாக்குகிறேன்...!!!
இது காதலின் அதிதமா...எனக்கான அதிகாரமா....!!!
சின்ன சின்ன சிணுங்கள்....சிங்கார சேட்டைகள்....கூட இரசிக்கிறேன்...
என்னை சீண்டி இன்பம் காணும்...
உன் செல்ல குறும்புகளை.கூட இரசிக்கிறேன்...
அவை எனக்கான காதல் அரும்புகளாக
மொட்டவிழ்த்து மணம் பரப்புவதால்..
ஒருவரில் ஒருவராய் உரையும் காதல்...
உள்ளமதில் இரசித்த காதல்...
உவர்ப்பாய் மாறுவதேனோ...
ஊராரின் வாய்க்கு அவலாய் போனதேனோ...
இருவரும் உயிரும் கலந்து ஓருயிராய் உரையாததாலா....
மடி தாங்க மழலை இன்னும் என் மணி வயிற்றில் வராததானாலா...!!!
//எவ்வளவு performace பண்ணியும் திரும்பி பார்க் கிறானா பாரு.. கல் நெஞ்சுகாரன் கார்த்திக் //
கல் நெஞ்சுகாரனா கார்த்தி, இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமாக தெரியவில்லையா சிஸ்
//என்னை மாதிரியே கௌதமும் மாட்டிக் கொண்டான் போல. இப்போவாது நான் பாவமென ஒத்துக் கொண்டீர்களே..இன்னும் கௌதம் - உதயா வேற இருக்காங்க ... அவ்வ்வ்வ்வ்வ் //
உண்மை தான் சிஸ் இவங்களாவது பரவாயில்லை, அவங்க ரெண்டு பேரையும் வெச்சுட்டு நீங்க படுற கஷ்டம்
//ஃபீலிங் ஒரு பக்கம் இருந்தாலும சோறு முக்கியம் அதை விட சேட்டை ரொம்ப முக்கியம் ல sis..அதும் எனக்கே ஏன் டா நிறுத்தமா பேசுற என கேட்கணும் nu தோணுச்சு //
//சிறு முயற்சியும் பாராட்ட படுமெனில்
முயற்சிக்கு என்ன குறை.
உங்களது கருத்து
என் கதைக்கு என்றுமே நிறைவை தர செய்வது.
மகிழ்ந்து மகிழ்வித்து மகிழ்வுடன் நான்..
மிக்க நன்றி ரம்யா sis ❣//
என் கருத்து உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி சிஸ் ❣❣
Thank you sarala sisNice ud
கெளதம்....... இப்படி சொதப்பல் மன்னனாக இருக்கிறானே இதுல தயா நீ இவ்வளவு நிறைய பேசுவியானு கேள்வி வேற ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசியிருந்தா தான ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு உதயா - இத்தனை ஆசைகளையும் மனதிற்குள்ளேயே புதைத்து வைத்தால் அவனுக்கு எப்படி தெரியும் கெளதம் - உதயா இருவரும் தயவுசெய்து உங்கள் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிவைக்காமல் உங்கள் இணையுடன் பகிருங்கள்......
விக்ரம் - அதிதி எப்போதும் போல் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் போல் ஆண்களுக்கும் வேறு விதமான பிரச்சனைகள் இருப்பதை உணர்த்தியது அருமை. அவளின் கனமான மனநிலையை விக்ரம் இயல்புக்கு திருப்பிய விதம் அருமை
அதானே கார்த்தி - சைத்து இவர்கள் இருவரால் எப்படி அமைதியாக இருக்க முடியும். சேட்டைகளை ஆரம்பித்துவிட்டார்கள் கார்த்தியின் குடுமி அவர்கள் இருவருக்குமிடையில் வந்து மாட்டிக்கொண்டு கெளதம் புலம்புவதை பார்த்து அவர்கள் சேட்டைகள் எவ்வளவு அதிகமோ அதற்கு மேல் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள அன்பும் அக்கறையும்
கவிதை வரிகள் மிகவும் அற்புதமாக இருந்தது சிஸ்