Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....
செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...
நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....
தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....
அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....
Wowwww sis
//ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...//
நிதர்சனம்.
ஏமாற்ற பட்டோம் என்பதை விட , நம்பியவர்களால் ஏமாற்ற பட்டோம் என்பது வலிக்கும் அல்லவா .. ! அப்படியொரு வலியில் தான் உயிர் பிரிந்தது.
//வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...//
வளி என்றால் என்ன sis ?
பாசம் என்பதற்கு தவமிருக்கும் பலர்,அது கிடைத்தும் சூழ்ச்சி செய்யும் சிலர்.. !
//ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ //
தெளிவான புரிதல்..
நமக்குள் பொத்தி பொத்தி பாதுகாத் த காதல் சட்டென உனக்கில்லை என்பது எத்தனை கொடிது.அதுவும் இழுத்து பிடித்த உயிர்..இருக்கும் பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளை சேர்மென்பது உண்மை தானோ !
அவள் வாழ்க்கைக்கு கண்டிப்பாக காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
//செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...
நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ.... //
கண்டிப்பாக இவர் தந்த வலி அவரையே சுழற்றி அடிக்கும் sis
//தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....
அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு.... //
Wowwww sis..நிஜமா ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு விக்ரம் ,கௌதம், கார்த்திக் சொல்ற மாதிரியே இருக்கு.
ரொம்ப நல்ல வரிகள்.உள்ளார்ந்து உள்ளது.கதையோடு அத்தனை பொருந்தி வருகிறது.
உங்களது தமிழில் மீண்டும் கருத்து ( கவிதை ) படித்ததில் மிகுந்த சந்தோசம் sis.
Thank youuuuuuu so much