All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Semma la..

Enakkum Romba pdchathu.

இப்படி தான் பட்டுனு உணர்வால் வார்த்தை eluthiduvaanga..
மனசே நிறைந்து விடும்.நம் கதையில இருக்கும் மாந்தரகளே பேசியது போன்ற உணர்வு ❣😍
ஆமாடா..அதை படிக்கும் போது அப்படி சொல்ற மாதிரி கதையில வச்சாக்கூட நல்லாருக்கும் ஃபீல் பண்ணேன்..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....

செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....

தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....
வாசுஉஉ அக்காஆஆஆஆ....
அசத்தீட்டீங்கககக.....💓💓💓💓
 

Ramyasridhar

Bronze Winner
தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம்😍

அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் 😭😭😭😭

ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........

கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் 😔 (இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ் 😡)

செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது 😡😡

தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் 😪😪

கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் 😍
 

Srisamyuktha

Bronze Winner
Sri ma romba kanamana pathivu ma
Morning padikum podhe kan kalanguchu😢😢😢😢 atha apo ennala cmt panna mudiyala. Karthik avan appa kita vanthu pesitu apram appa illa nu therinchathum avan kathi ellarum varathu,vikram,gowtham alugarathu enna la padikave mudiyala ma romba kastama iruku...namma saithuku karthik mela evlo paasam pa epdi alura..
Ethuku sri ma intha oorukarangal ellam ponnukala mattum kurai sollitu irukanga...
Appa pathi nenga sonna lines romba pidichuthu ma....😍😍😍😍
Antha sezhiyan manichane illa epdi ha ipdi irukano😡😡😡 ponnu pesarathum kegala
Frd kagavum feel pannala.......
Gowtham ah mattum vikram vittu iruntha antha aaluku 4 adi adichurupan...panna mudiya Mathiri sathyam vangitangale enna pandrathu...Jo nallava tha pola....... Sri ma avaluku oru jodi potu sethi vainga paavam avalum....
Sri ma sikarama next epi thanga ma.....wait pannitu irukom...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாடா..அதை படிக்கும் போது அப்படி சொல்ற மாதிரி கதையில வச்சாக்கூட நல்லாருக்கும் ஃபீல் பண்ணேன்..
Naanum இப்படி ஃபீல் பண்ணேன் meeeeee

Acthal ah intha ud elutha time எடுத்தது இந்த reason nala than.

Ippo எழுதியிருப்பது emotion controlled ah kattirkean..innum சேர்ப்பது படி தான் முதலில் யோசிச்சேன்.ஆனா அப்படி சேர்த்து விட்டால் தொடர் அத்தியாயங்கள் ஒருமாதிரி drag aagum.

Athoda getback சரியான நேரத்தில் வர வேண்டும் endrathaal controlled emotions வச்சேன்


ஆனா sis எழுதியதை படிக்கும் போது கார்த்திக் ,விக்ரம் ,கௌதமே பேசுவது போல உள்ளது.என்னோட அந்த feel Inga பார்த்ததில் நான் ஹேப்பி 😍😍😍😍
 
Top