marry
Bronze Winner
விட்றா விட்றாஎன்ன மம்மி நீங்களும் இப்டீ சொல்லுறீங்க.........
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
விட்றா விட்றாஎன்ன மம்மி நீங்களும் இப்டீ சொல்லுறீங்க.........
Good girl ❤
Sri ma enaku pidichuruku@marry @Ammubharathi @Srisamyuktha @Ramyasridhar @Shalini M
Vaanga உங்ககிட்ட முக்கியாம onnu கேட்கணும்.
என்னோட பிளான் படி 5 days அதாவது இன்னும் 9(b),10(a,b) swiss thaan varum.
கண்டிப்பா இதை கதையில add பண்ணிடுவேன்
ஆனா online la படிக்கும் போது bore aaguthaa fullum places ah vanthu?
உண்மையா சொல்லுங்க guys.athai வச்சு தான் நான் trip shorten Panna mudium.
Be frank ,சமத்து குட்டியா சொல்லிட்டு போங்க
அவங்க பன்னலனாலும் நீங்க பன்ன வைச்சிருவீங்கOhh..nee ammu va target panriyo nu ninaichen...
Bcoz villangama vay post aaguthu...
Bore ellam illa Sree.......... Swiss enjoy pandrathu ellam venum sree.........ithu ellam short out panna aprom intha scene ellam epa pakurathu.............
இதுக்கு aprom வேற என்ன பிரச்சினை எல்லாம் வர போகுதோ..............
சோ உன்னோட பிளான் படியே கொண்டு போ ஸ்ரீ
உண்மைய சொன்னா அடிக்க வருவாள்களோ...
எவ்வளவோ பார்த்துட்டோம்..இத பார்க்க மாட்டோமா..
கதையோட இணைந்து இது வரை கொடுத்து மிக மிக அருமை..சந்தேகமே இல்ல....பட்....உன்னோட பிளான் படி பார்த்தா 3எபி அங்கேயே போயிடும் போலவே...காட்சி வருணனை வேணும் தான்..ஆனா திணிக்கப்பட்டதா இல்லாம கதையோட இணைந்திருந்தா ஓகே டா.
Thank youuuuuuu and done shalu and samyu babySri ma enaku pidichuruku
Happy that you could relate with real life thank you sisHi Maam, you brought back my old (2 yrs ago) memories. Thanks.
Poi solla கூடாது தப்பு ஷாலு maஸ்ரீ இது ரொம்ப தப்பு.....
சின்ன புளளைங்க கிட்ட இப்டி எல்லாம் கேக்க கூடாது