கவிதாசுப்பரமணி
Bronze Winner
சைத்து கார்த்திக் கலாட்டா செம காமெடி சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இல்ல ஶ்ரீ நீ ஒரே இடத்துல நீக்கல....யூ ஆர் ட்ராவலிங்......அதே மாதிரி அந்த இடத்தையும் டக்குனு சொல்லிற ...சோ இட்ஸ்நாட் போரிங்@marry @Ammubharathi @Srisamyuktha @Ramyasridhar @Shalini M
Vaanga உங்ககிட்ட முக்கியாம onnu கேட்கணும்.
என்னோட பிளான் படி 5 days அதாவது இன்னும் 9(b),10(a,b) swiss thaan varum.
கண்டிப்பா இதை கதையில add பண்ணிடுவேன்
ஆனா online la படிக்கும் போது bore aaguthaa fullum places ah vanthu?
உண்மையா சொல்லுங்க guys.athai வச்சு தான் நான் trip shorten Panna mudium.
Be frank ,சமத்து குட்டியா சொல்லிட்டு போங்க
நான் தான் தாமதமாக பதில் கூறுகிறேன். நீங்க அடுத்த பதிவே போட்டாச்சு போல சிஸ் இன்னும் அதை நான் படிக்கவில்லை. சலிப்பு தட்டாதது போல் தான் முந்தைய பதிவில் கொடுத்திருந்தீங்க, அதே போல் தொடர்ந்து கொடுங்கள். நாங்கள் அந்த நகரத்தை எல்லாம் சுற்றி பார்த்துக்கொள்கிறோம் உங்கள் வாயிலாக.@marry @Ammubharathi @Srisamyuktha @Ramyasridhar @Shalini M
Vaanga உங்ககிட்ட முக்கியாம onnu கேட்கணும்.
என்னோட பிளான் படி 5 days அதாவது இன்னும் 9(b),10(a,b) swiss thaan varum.
கண்டிப்பா இதை கதையில add பண்ணிடுவேன்
ஆனா online la படிக்கும் போது bore aaguthaa fullum places ah vanthu?
உண்மையா சொல்லுங்க guys.athai வச்சு தான் நான் trip shorten Panna mudium.
Be frank ,சமத்து குட்டியா சொல்லிட்டு போங்க
// எந்த பாய்ண்ட் எங்க சேர்த்து ,கார்த்திக்கு சப்போர்ட் பண்ணுறீங்க அப்போ சைத்துவும் அப்படிதான , ஏன் அவள் சேட்டை பண்ணும் போது மட்டும் கார்த்திக் பாவமென சொல்லுறீங்க//Ramya sis ❣
//இவ்வளவு அழகாக ஷுரிச் நகரை நீங்கள் சுற்றிக்காட்டியிருக்கும் போது எப்படி அந்த பயணம் எங்களுக்கு பிடிக்காமல் போகும்//
ஹய் ஜாலி. ஹேப்பி that you liked it Ramya sis
//அப்பாவை விட்டு பிரிந்து செல்வதில் அழுதுவிடும் நிலையில் இருக்கிறான் எங்கள் கார்த்திக். பாசக்கார பைய புள்ள பா அவன். இத்தகைய பாசக்காரன் செய்யும் குறும்புகளை தாராளமாக பொறுத்துக்கொள்ளலாம் //
எந்த பாய்ண்ட் எங்க சேர்த்து ,கார்த்திக்கு சப்போர்ட் பண்ணுறீங்க அப்போ சைத்துவும் அப்படிதான , ஏன் அவள் சேட்டை பண்ணும் போது மட்டும் கார்த்திக் பாவமென சொல்லுறீங்க
//அனைவரும் இருக்கின்ற சந்தோஷ மனநிலையில் விரைவான விசா செயல்பாட்டை குறித்து ஆராய தவறிவிட்டார்கள். //
எஸ் sis. ஆத்திர காரனுக்கு மட்டும் புத்தி மட்டு இல்லை போல, சந்தோசத்தில் இருப்பவர்களுக்கும் தான்.
//இரயில் பயணத்தில் இயற்கையை இரசித்து கொண்டே கார்த்தி புகைப்படம் எடுத்தது அருமை.அப்படியே அவள் தொலைபேசியை கைப்பற்றி எப்படியோ அவன் வேஷ்டி கட்டும் புகைப்படத்தை அழித்து விட்டான் அதை தொடர்ந்து இருவரும் செய்த அலப்பறை ஆளுக்கொரு ஜோடியின் நடுவில் அமர்ந்து கொண்டு அவர்களை கடுப்பேற்றி ஒரு வழி செய்துவிட்டார்கள் அதில் விக்ரமின் கோவம், பின் கார்த்தி சொன்னதை கேட்டு அவன் சமாளிப்பு எல்லாமே செம //
ஆமா ரம்யா sis ,ஒருவழியா ஃபோட்டோ வை அழிச்சாச்சு !ஆமா அடுத்த டார்கெட் நம்ம பிள்ளைக தான்.
//அப்படியிருந்தும் இதெல்லாம் எங்களுக்கு ஒரு தடையே இல்லை என்பது போல் குறுந்தகவல் வழியே அவர்கள் தனி உலகத்தில் சஞ்சரித்து கொண்டு தான் வந்தார்கள். விக்ரம் - அதிதி எதற்காக வந்தார்களோ அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.காதலில் கட்டுண்டு கிடக்கிறார்கள். //
ஆமா ரம்யா sis,avanga rendu பேரும் அப்படிதான்.லவ் birds
//கெளதம் - உதயா பேச்சில்லை என்றாலும் சிறு சிறு பார்வை மற்றும் மெய் தீண்டல் என இருக்கிறார்கள். ஊஞ்சல் ஆட்டி விடுவது, அவளின் அச்சம் உணர்ந்து படகின் வேகத்தை குறைத்தது என இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறார்கள். ஆனால் இது மட்டும் போதாதே, இருவரும் அவர்கள் அன்பை மனம் திறந்து சொன்னால் தானே !! தனிமை கிட்டியும் தங்கள் இணையின் அண்மையில் உறங்கி விட்டார்கள்.//
எஸ் sis.siru thendal மட்டுமே ! உள்ளத்து உணர்வுகளை வாய்மொழியாக வும் சொல்லாது, தகுந்த நேரத்தில் அனுபவிக்கவும் செய்யாது மெல்லிய கோட்டில் விலகி இருக்கிறார்கள்.
//கார்த்தி - சைத்து இவர்களுக்கு இது சுற்றுலா பயணம், அதை இரசிக்கிறார்கள். குளிரில் நடுங்கும் அவளுக்கு அக்கறையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் கார்த்தி. அவன் அன்பில் ஈர்க்கப்படும் அவள். தந்தையை பிரிவதற்காக அவன் வருந்திய போது அவனுக்காக தன்னுடைய பாஸை தர முன்வந்தவள். இருவருக்குள் இருக்கும் இந்த அன்பே விரைவில் அவர்களை சேர்க்கும். //
கார்த்திக் - சைத்து - குழந்தைகள் தான் எப்போதும்.கண்டிப்பா சேர்க்கணுமா ரம்யா sis
//ஒவ்வொரு இடத்தையும் புகைப்படத்தோடு விவரித்த விதம் அருமை சிஸ் மெனுகார்டு க்கு - பட்டியலட்டை அருமை. சாதாரணமாக நாம் இது போன்ற நிறைய வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே சொல்லி விடுகிறோம். இதற்கு தமிழாக்கம் என்னவென்பதை யோசிக்க கூட செய்வதில்லை. ஆனால் நீங்கள் அவ்வார்த்தைகளை ஆங்கிலத்தில் தராமல் அதற்கு தமிழாக்கம் கண்டுபிடித்து எங்களிடம் சேர்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி & நன்றி சிஸ் //
இந்த வார்த்தைகள் ,உங்களது புரிதல் அன்பு தான் என்னை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை இன்னும் சரியா செய்து விட உந்தி தள்ளுகிறது.
மிக்க நன்றி ரம்யா sis உங்களது கருத்திற்கும் அன்பிற்கும் ❣
ஆமா சித்ரா sis, avana thuunguna எழுப்புறது கஷ்டம் தான்.Super Super maa... Semma episode... எல்லா edamum super maa... சுவிஸ் ku. Pogaamalaye சுத்தி kaattinga..... இந்த karthik thungitaa எழுப்ப முடியாதா... ரெண்டும் ezhundthukkum pothe சண்டை..... Cable car ride romba payamaa irunthuthu.....Karthik vennum nu avala வெறுப்பு ethuraan..... Kadasila சமாதனம் pannitaan.... Ava I love you சொன்னா solranu sonna.... Ava avana வெறுப்பு ethanumnu I hate you nu sollita.... Kadasi varaikum jo kita சொன்னது sollala... Rendu perum avanga avanga maari irukaalam nu சுத்தி paakka kalambitaanga... Super maa... Eagerly waiting for next episode
மிக்க நன்றி இந்து மாஅருமை
ஆமா sis,சைத்து கார்த்திக் கலாட்டா செம காமெடி சகோ