All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறந்திட்டேன்.....😋😋😋😋
நேர்த்தி கடனா....
இது வேறயா....
மொட்ட கிட்ட போட வைச்சிடாத..பார்த்து செய்
Athu neenga என்கிட்ட நடந்து கொள்வதை பொறுத்து meeeeeee..

Be carelessssss SSS😝😝😝😝😝😝
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@marry @Ammubharathi @Srisamyuktha @Ramyasridhar @Shalini M

Vaanga உங்ககிட்ட முக்கியாம onnu கேட்கணும்.

என்னோட பிளான் படி 5 days அதாவது இன்னும் 9(b),10(a,b) swiss thaan varum.
கண்டிப்பா இதை கதையில add பண்ணிடுவேன்

ஆனா online la படிக்கும் போது bore aaguthaa fullum places ah vanthu?

உண்மையா சொல்லுங்க guys.athai வச்சு தான் நான் trip shorten Panna mudium.

Be frank ,சமத்து குட்டியா சொல்லிட்டு போங்க
 
Shalini M

Bronze Winner

Bore ellam illa Sree.......... Swiss enjoy pandrathu ellam venum sree.........ithu ellam short out panna aprom intha scene ellam epa pakurathu.............
இதுக்கு aprom வேற என்ன பிரச்சினை எல்லாம் வர போகுதோ..............
சோ உன்னோட பிளான் படியே கொண்டு போ ஸ்ரீ 💓💓
 
marry

Bronze Winner
உண்மைய சொன்னா அடிக்க வருவாள்களோ...
எவ்வளவோ பார்த்துட்டோம்..இத பார்க்க மாட்டோமா..
கதையோட இணைந்து இது வரை கொடுத்து மிக மிக அருமை..சந்தேகமே இல்ல....பட்....உன்னோட பிளான் படி பார்த்தா 3எபி அங்கேயே போயிடும் போலவே...காட்சி வருணனை வேணும் தான்..ஆனா திணிக்கப்பட்டதா இல்லாம கதையோட இணைந்திருந்தா ஓகே டா.🙌🙌🙌🙌
 
Top