marry
Bronze Winner
Aama paarka mudiyalaஓ வெட்டகமா.....
தயவு செஞ்சு அத மட்டும் படாத
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aama paarka mudiyalaஓ வெட்டகமா.....
தயவு செஞ்சு அத மட்டும் படாத
Neeyum ippo thaan comment panra?? Honey moon busy ah????ஸ்ரீ செம்ம எபி......... விக்ரம் கௌதம் கார்த்திக் மூணு பேரும் அப்பா வா பிரிஞ்சி ஹனி மூன் ku போறதுக்கு ஃபீல் பன்றங்கலே
இவங்க மூணு பேரும் லைஃப் லாங் பிரிஞ்சி இருக்க போறதுக்கு எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.......... இது புரியாம விக்ரம் அன்னிக்கு அதிதி மேல கோவா பாட்டுட்டன்...
விசா பத்தி எல்லாம் ஆரயாம poittangale......
அதுல என்ன சதி பண்ணி வெச்சு irukangalo.......
சுவிஸ் டிரிப் சூப்பர் ஸ்ரீ.......... லைவ் ஃபீலிங் குடுதுசு............. இந்த Mr and Mrs மாங்கா மடையன் அவங்களும் என்ஜாய் பண்ண மற்ராங்க........... எங்களை யும் பண்ண விட மடிங்கிராங்க.............
இந்த மடச்சி ஏதோ புரியாத food ஆர்டர் பண்ணி சப்டமா அதி ஓடாது வேற புடிங்கிட்டா........
கௌதம் என்ன குட் நைட் சொல்லி துங்கிட்டான்...................
இந்த கார்த்தி ஸைத்து அதுக்கும் மேல.......
மூனும் மூணு விதமா இருக்கும் பொலையே.........
அம்மு சம்யு ரெண்டு பேரும் ஏன் என்ன பத்தி சொல்லனு் கேக்க கூடாது இப்பயே சொல்லிட்டேன்....... because vekkam coming
Sari di shali kega matta...ஸ்ரீ செம்ம எபி......... விக்ரம் கௌதம் கார்த்திக் மூணு பேரும் அப்பா வா பிரிஞ்சி ஹனி மூன் ku போறதுக்கு ஃபீல் பன்றங்கலே
இவங்க மூணு பேரும் லைஃப் லாங் பிரிஞ்சி இருக்க போறதுக்கு எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.......... இது புரியாம விக்ரம் அன்னிக்கு அதிதி மேல கோவா பாட்டுட்டன்...
விசா பத்தி எல்லாம் ஆரயாம poittangale......
அதுல என்ன சதி பண்ணி வெச்சு irukangalo.......
சுவிஸ் டிரிப் சூப்பர் ஸ்ரீ.......... லைவ் ஃபீலிங் குடுதுசு............. இந்த Mr and Mrs மாங்கா மடையன் அவங்களும் என்ஜாய் பண்ண மற்ராங்க........... எங்களை யும் பண்ண விட மடிங்கிராங்க.............
இந்த மடச்சி ஏதோ புரியாத food ஆர்டர் பண்ணி சப்டமா அதி ஓடாது வேற புடிங்கிட்டா........
கௌதம் என்ன குட் நைட் சொல்லி துங்கிட்டான்...................
இந்த கார்த்தி ஸைத்து அதுக்கும் மேல.......
மூனும் மூணு விதமா இருக்கும் பொலையே.........
அம்மு சம்யு ரெண்டு பேரும் ஏன் என்ன பத்தி சொல்லனு் கேக்க கூடாது இப்பயே சொல்லிட்டேன்....... because vekkam coming
Adei Ammu , சிரிக்க முடியல daஉனக்கென்ன பாஆஆஆ....நீ பெரிய ஆளு
Noon post panrean sisI’m waiting for it sis
இவங்களுக்கு எப்டி டா ரொமான்ஸ் வைக்க samyu baby.I will trySri ma next time ivaluku romance vaikunga ma pls....
That moment , ' இதை இட்லி என்றால் சட்னி கூட நம்பாThu ' ammuuuuuuஹா ஹா நான் குட்டி புள்ள
Thank you sisnice ud sis
Ramya sisஇவ்வளவு அழகாக ஷுரிச் நகரை நீங்கள் சுற்றிக்காட்டியிருக்கும் போது எப்படி அந்த பயணம் எங்களுக்கு பிடிக்காமல் போகும். அப்பாவை விட்டு பிரிந்து செல்வதில் அழுதுவிடும் நிலையில் இருக்கிறான் எங்கள் கார்த்திக். பாசக்கார பைய புள்ள பா அவன். இத்தகைய பாசக்காரன் செய்யும் குறும்புகளை தாராளமாக பொறுத்துக்கொள்ளலாம் அனைவரும் இருக்கின்ற சந்தோஷ மனநிலையில் விரைவான விசா செயல்பாட்டை குறித்து ஆராய தவறிவிட்டார்கள். இரயில் பயணத்தில் இயற்கையை இரசித்து கொண்டே கார்த்தி புகைப்படம் எடுத்தது அருமை.அப்படியே அவள் தொலைபேசியை கைப்பற்றி எப்படியோ அவன் வேஷ்டி கட்டும் புகைப்படத்தை அழித்து விட்டான் அதை தொடர்ந்து இருவரும் செய்த அலப்பறை ஆளுக்கொரு ஜோடியின் நடுவில் அமர்ந்து கொண்டு அவர்களை கடுப்பேற்றி ஒரு வழி செய்துவிட்டார்கள் அதில் விக்ரமின் கோவம், பின் கார்த்தி சொன்னதை கேட்டு அவன் சமாளிப்பு எல்லாமே செம அப்படியிருந்தும் இதெல்லாம் எங்களுக்கு ஒரு தடையே இல்லை என்பது போல் குறுந்தகவல் வழியே அவர்கள் தனி உலகத்தில் சஞ்சரித்து கொண்டு தான் வந்தார்கள். விக்ரம் - அதிதி எதற்காக வந்தார்களோ அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.காதலில் கட்டுண்டு கிடக்கிறார்கள். கெளதம் - உதயா பேச்சில்லை என்றாலும் சிறு சிறு பார்வை மற்றும் மெய் தீண்டல் என இருக்கிறார்கள். ஊஞ்சல் ஆட்டி விடுவது, அவளின் அச்சம் உணர்ந்து படகின் வேகத்தை குறைத்தது என இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறார்கள். ஆனால் இது மட்டும் போதாதே, இருவரும் அவர்கள் அன்பை மனம் திறந்து சொன்னால் தானே !! தனிமை கிட்டியும் தங்கள் இணையின் அண்மையில் உறங்கி விட்டார்கள். கார்த்தி - சைத்து இவர்களுக்கு இது சுற்றுலா பயணம், அதை இரசிக்கிறார்கள். குளிரில் நடுங்கும் அவளுக்கு அக்கறையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் கார்த்தி. அவன் அன்பில் ஈர்க்கப்படும் அவள். தந்தையை பிரிவதற்காக அவன் வருந்திய போது அவனுக்காக தன்னுடைய பாஸை தர முன்வந்தவள். இருவருக்குள் இருக்கும் இந்த அன்பே விரைவில் அவர்களை சேர்க்கும். ஒவ்வொரு இடத்தையும் புகைப்படத்தோடு விவரித்த விதம் அருமை சிஸ் மெனுகார்டு க்கு - பட்டியலட்டை அருமை. சாதாரணமாக நாம் இது போன்ற நிறைய வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே சொல்லி விடுகிறோம். இதற்கு தமிழாக்கம் என்னவென்பதை யோசிக்க கூட செய்வதில்லை. ஆனால் நீங்கள் அவ்வார்த்தைகளை ஆங்கிலத்தில் தராமல் அதற்கு தமிழாக்கம் கண்டுபிடித்து எங்களிடம் சேர்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி & நன்றி சிஸ்