All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ அருமையான பதிவு....👌👌👌👌இலவசமான ஸ்விஸ் சுற்றுலா...😍😍😍ஆனா என்ன அடுத்தவங்க ஹனிமூன எட்டிப் பார்க்க வேண்டியதா ஆகிடுச்சி....😜😜😜😜விசா சீக்கிரம் கிடைக்க காரணம் என்ன...ஏன்....எதுக்கு....இவங்களுக்கு ஸ்விஸ்லயே ஆப்பு ரெடி பண்ணி வச்சிட்டியா என்ன...🙄🙄🙄🙄🙄
இல்ல இந்த விக்ரம்....அதிதி அம்மா வீட்ட விட்ட பிரியனுமேனு அழுததுக்கு என்ன சீன் போட்டான்....இவரு மட்டும் அப்பாவ பிரிஞ்சி ஹனிமூனுக்கு போறதுக்கு கண் கலங்குவாராம்....வேணும்னா அப்பாவ கூட்டிட்டு போ ராசானு சொல்லத் தோணுச்சு ...அந்த குறைய கார்த்திக் தீர்த்து வச்சிட்டான்...சைத்து அதுக்கும் மேல......😂😂😂😂😂
ரெயில் படகு பயணம் இயற்கை காட்சிகளோட வர்ணனை எல்லாம் அசத்தல்....அங்க இருக்குற உணவுகள் பற்றி சொன்னது...(பேரு தான் வாயில நுழையாதுனு பார்த்தா..அந்த உணவும் நுழையாது போல🤑🤑🤑🤑நல்ல வைளை நீ சைனாக்கு கூட்டிட்டு போல)...இல்லன பாம்பையும் தவளையும்ல காட்டியிருப்ப.....😏😏😏😏😏
விக்ரம். அதிதி வந்த வேளைய சிறப்பா செஞ்சு முடிச்சாச்சு😁😁😁😁😁
கௌதம் உதயா.....அடேய் கௌதம் குட்நைட் சொல்றதுக்காடா ஹனிமூன் போன....உன்ன சனிமூன் அனுப்பி இருக்கனும்டா...பாவம் உதயா....இதுங்க என்னத்த தான் எதிர்ப் பார்க்குதுங்கனே தெரியலையே(ரைட்டருக்கு தெரிஞ்சா சரி)😎😎😎😎😎😎
கார்த்திக் சைத்ரா....இவங்க கிட்ட நாம எதையும் இப்போதைக்கு எதிர்பார்க்கல சோ நோ ஏமாற்றம்...பச்ச மண்ணுங்க சார் அதுங்க 😂😂😂😂இப்போதைக்கு கலாட்டாவே இருக்கட்டும்.....
எல்லா ஜோடியையும் ஈக்வல ட்ரீட் பண்றடா ஸ்ரீ....வெரி நைஸ்....ஒரு சமயம் கார்த்திக் ஜோடி மனச நிறைச்சா இன்னொரு சமயம் கௌதம் அப்புறம் விக்ரம்....வெல் பேலன்ஸ்டு....👏👏👏👏நிறைய தகவல்கள்
நிறைய தமிழ் அர்த்தங்கள்....தெளிவான எழுத்து நடை...பிழைகள் இல்லா எழுத்துக்கள் என எல்லா சிறப்புகளும் கருத்தை கவருகிறது...👍👍👍👍👍வாழ்த்துக்கள் ஸ்ரீமா ..😍😍💖💖😍😍💖💖
Meeeeee ❣️

//இலவசமான ஸ்விஸ் சுற்றுலா...😍😍😍ஆனா என்ன அடுத்தவங்க ஹனிமூன எட்டிப் பார்க்க வேண்டியதா ஆகிடுச்சி....😜😜😜😜//

Me bad girl..Kanna muudikonga antha scene la matuim 😝😝😝😝

//விசா சீக்கிரம் கிடைக்க காரணம் என்ன...ஏன்....எதுக்கு....இவங்களுக்கு ஸ்விஸ்லயே ஆப்பு ரெடி பண்ணி வச்சிட்டியா என்ன...🙄🙄🙄🙄🙄//

நான் gd girl meeeee..naan எதுவும் பண்ணல..🤷

//இல்ல இந்த விக்ரம்....அதிதி அம்மா வீட்ட விட்ட பிரியனுமேனு அழுததுக்கு என்ன சீன் போட்டான்....இவரு மட்டும் அப்பாவ பிரிஞ்சி ஹனிமூனுக்கு போறதுக்கு கண் கலங்குவாராம்....வேணும்னா அப்பாவ கூட்டிட்டு போ ராசானு சொல்லத் தோணுச்சு ..//

சொல்லுங்க meeeee..அவன் அப்படி தான் அவனுக்கு அதிதி அழுதா பதறும்.அழுகையை நிறுத்த பார்த்தவன்,எதனால் அழுகையென யோசிக்கல அண்ட் here Vikram falls a little which s his character meeeee..

//ரெயில் படகு பயணம் இயற்கை காட்சிகளோட வர்ணனை எல்லாம் அசத்தல்....//

நன்றி meeeeeeee ❣️❣️

//அங்க இருக்குற உணவுகள் பற்றி சொன்னது...(பேரு தான் வாயில நுழையாதுனு பார்த்தா..அந்த உணவும் நுழையாது போல🤑🤑🤑🤑நல்ல வைளை நீ சைனாக்கு கூட்டிட்டு போல)...இல்லன பாம்பையும் தவளையும்ல காட்டியிருப்ப.....😏😏😏//

😝😝😝😝 சைனா டிரிப் நான் yosikkala meee.எனக்கு ஸ்விஸ் பிடிக்கும் அதான் இதை chose பண்ணேன் 🤣🤣🤣🤣
Food anga apdithan pola.reciepe paarthean mokkaih thaan.

//
விக்ரம். அதிதி வந்த வேளைய சிறப்பா செஞ்சு முடிச்சாச்சு😁😁😁😁😁
கௌதம் உதயா.....அடேய் கௌதம் குட்நைட் சொல்றதுக்காடா ஹனிமூன் போன....உன்ன சனிமூன் அனுப்பி இருக்கனும்டா...பாவம் உதயா....இதுங்க என்னத்த தான் எதிர்ப் பார்க்குதுங்கனே தெரியலையே(ரைட்டருக்கு தெரிஞ்சா சரி)😎😎😎😎😎😎
கார்த்திக் சைத்ரா....இவங்க கிட்ட நாம எதையும் இப்போதைக்கு எதிர்பார்க்கல சோ நோ ஏமாற்றம்...பச்ச மண்ணுங்க சார் அதுங்க 😂😂😂😂இப்போதைக்கு கலாட்டாவே இருக்கட்டும்.....//

காரியத்தில் கன் மாதிரி இருப்பார் தலைவர் ( விக்ரம் ) 😝😝😝😝
Meeee எல்லாம் மெல்ல மெல்ல நடக்கும்.பாவம் கௌதம் அவனையே tease பண்றீங்க 😖😖😖அதே அதே பச்ச மண்ணுங்க ,அப்படியே இருக்கட்டும் ரெண்டும்.illaati நமக்குத்தான் சிக்கல் 😯😯😯

//
எல்லா ஜோடியையும் ஈக்வல ட்ரீட் பண்றடா ஸ்ரீ....வெரி நைஸ்....ஒரு சமயம் கார்த்திக் ஜோடி மனச நிறைச்சா இன்னொரு சமயம் கௌதம் அப்புறம் விக்ரம்....வெல் பேலன்ஸ்டு....👏👏👏👏நிறைய தகவல்கள்
நிறைய தமிழ் அர்த்தங்கள்....தெளிவான எழுத்து நடை...பிழைகள் இல்லா எழுத்துக்கள் என எல்லா சிறப்புகளும் கருத்தை கவருகிறது...👍👍👍👍👍வாழ்த்துக்கள் ஸ்ரீமா ..😍😍💖💖😍😍💖💖//

இந்த வார்த்தைகள் கேட்பதற்கே அவளோ சந்தோஷமா இருக்கு ❣️
உங்க எல்லாரோட அன்பில் தான் நான் முன்னோக்கி பயணித்து கொண்டிருக்கிறேன்.

வேற என்ன சொல்ல ,ரொம்ப நன்றி meeeeeeeee ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டிக்கொடுத்ததோட கடமை முடிஞ்சிடுச்சி ஸ்திரீ பெட்டி......இனிமேல் உன்பாடு அவங்க பாடு...😗😗😗😗😗

ஆமா நீ யாருஉஉஉ🤔🤔🤔🤔
இதெல்லாம் போங்கு, இன்னும் நீங்க கடவுளுக்கு வச்ச நேர்த்தி கடனே முடிக்கல 😯😯😯😯

சேட்டை meeeeee நீங்க
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adipavi mouth watery ah.....🙄🙄🙄🙄
Enakkum mouth la watery thaan aana athu vomit🤑🤑🤑🤑
Aama inthamma nijama koottittu pora maathiri enna build up 😏😏😏😏
Meeeeee paavaththa athan avainga saappade 🤣🤣🤣🤣 athai poi 😝😝😝

Oho naanea நிஜமா இன்னும் pogalaiyam 😖😖😖 இதுல எப்படி உங்களை 🤷🤷🤷
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u Da😘😘😘...
Ithu post aagiduchaa??? Naan oru qus ketka vanthen...athukulaa aagiduchi...
Ithu neeyae select panni ping pannratha...illa automatic ah....😜😜😜😜
Automatic meeee..

Enaku link ah varama ipdi than varuthu Ella storieskum .already kettitean.

Inga கொஞ்ச பேருக்கு அப்படியும் ,சிலருக்கு லிங்க் ah vum varuthu..Enna process theriyala.

But appoapo ipdi MSG's vanthu post aagidum 😝😝😝😝😝😝😝
 

marry

Bronze Winner
இதெல்லாம் போங்கு, இன்னும் நீங்க கடவுளுக்கு வச்ச நேர்த்தி கடனே முடிக்கல 😯😯😯😯

சேட்டை meeeeee நீங்க
மறந்திட்டேன்.....😋😋😋😋
நேர்த்தி கடனா....
இது வேறயா....
மொட்ட கிட்ட போட வைச்சிடாத..பார்த்து செய்
 

marry

Bronze Winner
Automatic meeee..

Enaku link ah varama ipdi than varuthu Ella storieskum .already kettitean.

Inga கொஞ்ச பேருக்கு அப்படியும் ,சிலருக்கு லிங்க் ah vum varuthu..Enna process theriyala.

But appoapo ipdi MSG's vanthu post aagidum 😝😝😝😝😝😝😝
Ohh..nee ammu va target panriyo nu ninaichen...😂😂😂😂
Bcoz villangama vay post aaguthu...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ செம்ம எபி......... விக்ரம் கௌதம் கார்த்திக் மூணு பேரும் அப்பா வா பிரிஞ்சி ஹனி மூன் ku போறதுக்கு ஃபீல் பன்றங்கலே
இவங்க மூணு பேரும் லைஃப் லாங் பிரிஞ்சி இருக்க போறதுக்கு எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.......... இது புரியாம விக்ரம் அன்னிக்கு அதிதி மேல கோவா பாட்டுட்டன்...
விசா பத்தி எல்லாம் ஆரயாம poittangale......
அதுல என்ன சதி பண்ணி வெச்சு irukangalo.......
சுவிஸ் டிரிப் சூப்பர் ஸ்ரீ.......... லைவ் ஃபீலிங் குடுதுசு............. இந்த Mr and Mrs மாங்கா மடையன் அவங்களும் என்ஜாய் பண்ண மற்ராங்க........... எங்களை யும் பண்ண விட மடிங்கிராங்க.............
இந்த மடச்சி ஏதோ புரியாத food ஆர்டர் பண்ணி சப்டமா அதி ஓடாது வேற புடிங்கிட்டா........
கௌதம் என்ன குட் நைட் சொல்லி துங்கிட்டான்...................
இந்த கார்த்தி ஸைத்து அதுக்கும் மேல.......
மூனும் மூணு விதமா இருக்கும் பொலையே.........

அம்மு சம்யு ரெண்டு பேரும் ஏன் என்ன பத்தி சொல்லனு் கேக்க கூடாது இப்பயே சொல்லிட்டேன்....... because vekkam coming 🙈🙈🙈🙈
Shalu ma ❣️

//விக்ரம் கௌதம் கார்த்திக் மூணு பேரும் அப்பா வா பிரிஞ்சி ஹனி மூன் ku போறதுக்கு ஃபீல் பன்றங்கலே
இவங்க மூணு பேரும் லைஃப் லாங் பிரிஞ்சி இருக்க போறதுக்கு எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க.......... இது புரியாம விக்ரம் அன்னிக்கு அதிதி மேல கோவா பாட்டுட்டன்...//

அது அப்படி கோவமில்லை ஷாலு மா.அவள் அழுவது தாங்காம வந்த கோவம்.to be mentioned Ava அழுத naala kovappattaan.but athan பின்னுள்ள உணர்வுகளை அவன் கணிக்கவில்லை அப்போ அவன்.அதான் விக்ரம் character.


//விசா பத்தி எல்லாம் ஆரயாம poittangale......
அதுல என்ன சதி பண்ணி வெச்சு irukangalo.......//

என்னவா இருக்கும் 🤔🤔🤔

//சுவிஸ் டிரிப் சூப்பர் ஸ்ரீ.......... லைவ் ஃபீலிங் குடுதுசு.............//

Thank you so much for the words da 😍

//இந்த Mr and Mrs மாங்கா மடையன் அவங்களும் என்ஜாய் பண்ண மற்ராங்க........... எங்களை யும் பண்ண விட மடிங்கிராங்க.............
இந்த மடச்சி ஏதோ புரியாத food ஆர்டர் பண்ணி சப்டமா அதி ஓடாது வேற புடிங்கிட்டா........//

😝😝😝😝 சோறு முக்கியம் ஷாலு மா.அது unnathaa இருந்தா என்ன உதயா வோடதா இருந்தா என்ன ? Saiththu perfectionist on food 😝😝😝😝

//மூனும் மூணு விதமா இருக்கும் பொலையே.........//

Exactly ,this s the psychological thing that want to convey in this story.hope it ends well 💘💘

//அம்மு சம்யு ரெண்டு பேரும் ஏன் என்ன பத்தி சொல்லனு் கேக்க கூடாது இப்பயே சொல்லிட்டேன்....... because vekkam coming 🙈🙈🙈🙈//

Neenga நடத்துங்க ஷாலு maaaaaa.

நாங்க கேட்கலை.விக்ரம் இருக்கபோ உங்களுக்கு என்ன worry 😝😝😝

Thank you ssoooo much shalu ma 😍❣️
 
Top