All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ஸ்விஸ் சூப்பர் அஹ்ஹ்ஹ் இருக்கே......
எனக்கும் போகனும் ஆசை வந்துருச்சு.........
சைத்து அதி விக்ரம் கௌதம் உதி எல்லாரோட ரொமான்ஸ் மூட் அஹ்ஹ் ஸ்பாயில் பண்ணிட்டா.......................
பாவம் கார்த்தி ஒரு பக்கெட் தண்ணி அஹ்ஹ்வே கொட்டிட்டா போலயே.........
ரோப் கார் லா போறது சூப்பர் ஸ்ரீ..... உதி ஸைத்து பயந்துட்டாங்க...............
அந்த வில்லி லவ் சொன்னதுக்கு இவன் என்ன ரிப்ளை பண்ணானு கார்த்தி சொல்லலாம் லா ............ சைத்து வேற முஞ்சி தொங்கி போச்சு..........இவன் லவ் யூ சொல்ல சொன்னா அவ ஐ ஹேட் யு சொல்லுற..........
தகவல் களஞ்சியம் சூப்பர் ஸ்ரீ 😘😘😘
ஷாலு மா ❣️

Ha ha எனக்கும் ஸ்விஸ் ரொம்ப பிடிக்கும் டா அதான் இந்த country choose பண்ணேன் 😍

போகலாமே.உங்க future hubby Kuda poITU vaanga.

கௌதம் - உதயா இன்னும் start pannalayea shalu maaaa...unga romance matum thaana miss ஆச்சு 🤔🤔

ஆமா எழுப்பி விட்டு எழுந்திருக்கலை அதான் ஊத்தியாச்சு 🤣🤣🤣🤣

Ha ha ippo Avan kitta ketkura madam.annaikea anga ninnurukka வேண்டியது தான.என்னா சீன்னு 🤷🤷🤷

Thank you so much shaluuuuu maaaaa ❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்ல ஶ்ரீ நீ ஒரே இடத்துல நீக்கல....யூ ஆர் ட்ராவலிங்......அதே மாதிரி அந்த இடத்தையும் டக்குனு சொல்லிற ...சோ இட்ஸ்நாட் போரிங்😍😍😍😍😍😍
Done baby .thank you so much ❣️.
Oru யோசனை அதான் kettitean
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma enaku all places romba pidichathu💕💕💕💕Vikram Athi romromance always super tha😍😍😍Apram intha karthik saithu sanda jolly ah iruthuchu epdi pillow fight super la😂😂😂 Ship la porathu,rope car la porathu ellame super sri ma uthi mathiri enakum ithula romba payam ma.karthik enna solla sonna Iva enna solra😂😂😂
Apram extra information super...Thank you ma nanga ellarum ungala niraiya places pathi therichukitom.....💖💖💖💖💕💕
Samyu baby ❣️

Unaku எல்லா places pidithathil எனக்கு ரொம்ப ஹேப்பி டா 😍😍

விக்ரம் - அதிதி லவ் தான்.

Ha ha pillow hotel kaaranaodathu 🤣🤣🤣🤣🤣

Ship, rope car unaku pidichatha ! Appo super thank you 😍

Unakum பயமா ரோப் கார் 😝😝

Same Uthaya equal to samyu baby

Kaarthik - chaiththu apdithan.😍😍

Thank you so much samyu baby 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தான் தாமதமாக பதில் கூறுகிறேன். நீங்க அடுத்த பதிவே போட்டாச்சு போல சிஸ் இன்னும் அதை நான் படிக்கவில்லை. சலிப்பு தட்டாதது போல் தான் முந்தைய பதிவில் கொடுத்திருந்தீங்க, அதே போல் தொடர்ந்து கொடுங்கள். நாங்கள் அந்த நகரத்தை எல்லாம் சுற்றி பார்த்துக்கொள்கிறோம் உங்கள் வாயிலாக.
It's ok Ramya sis 😍

Take your time sis.naan innaiku konjam vegama typittean pola 🤣🤣.அதான் pottitean seikkiram.

Done Ramya sis 😍

Thank you so much ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
// எந்த பாய்ண்ட் எங்க சேர்த்து ,கார்த்திக்கு சப்போர்ட் பண்ணுறீங்க 😯😯😯 அப்போ சைத்துவும் அப்படிதான , ஏன் அவள் சேட்டை பண்ணும் போது மட்டும் கார்த்திக் பாவமென சொல்லுறீங்க🤔🤔🤔🤔//

ஒரு பாயிண்ட் கிடைச்சாலும் விட மாட்டோமல்ல 😃 சைத்துக்கு சப்போர்ட் பண்ண தான் நிறைய பேர் இருக்காங்கல்ல, கார்த்திக்கு அப்படி இல்லையே 😔இருந்தாலும் அதெல்லாம் அப்படி தான் சிஸ் 😁😁😁

// கார்த்திக் - சைத்து - குழந்தைகள் தான் எப்போதும்.கண்டிப்பா சேர்க்கணுமா ரம்யா sis 🙄🙄😝😝😝😝 //

அப்ப குழந்தை திருமணமா செஞ்சு வெச்சிருக்கீங்க, இது ரொம்ப தப்பாச்சே 😝😝

இப்படி சொல்லி சொல்லியே கார்த்திக் தான் support எகிருது 😯😯😯neenga கலக்குங்க Ramya sis 😍

Aiyayao குழந்தை திருமணமா ?
Mee அப்பாவி pulla sis.

Paathi குழந்தை ,பாதி குமரி ( குமரன்)
இப்படி vachchupoam sis 😍❣️
 

marry

Bronze Winner
// எந்த பாய்ண்ட் எங்க சேர்த்து ,கார்த்திக்கு சப்போர்ட் பண்ணுறீங்க 😯😯😯 அப்போ சைத்துவும் அப்படிதான , ஏன் அவள் சேட்டை பண்ணும் போது மட்டும் கார்த்திக் பாவமென சொல்லுறீங்க🤔🤔🤔🤔//

ஒரு பாயிண்ட் கிடைச்சாலும் விட மாட்டோமல்ல 😃 சைத்துக்கு சப்போர்ட் பண்ண தான் நிறைய பேர் இருக்காங்கல்ல, கார்த்திக்கு அப்படி இல்லையே 😔இருந்தாலும் அதெல்லாம் அப்படி தான் சிஸ் 😁😁😁

// கார்த்திக் - சைத்து - குழந்தைகள் தான் எப்போதும்.கண்டிப்பா சேர்க்கணுமா ரம்யா sis 🙄🙄😝😝😝😝 //

அப்ப குழந்தை திருமணமா செஞ்சு வெச்சிருக்கீங்க, இது ரொம்ப தப்பாச்சே 😝😝
Ippadi rendu perum quote panni pesuna yaaru etha pesinaanganu confuse aaguthilla....🙄🙄🙄🙄
 

Ramyasridhar

Bronze Winner
இப்படி சொல்லி சொல்லியே கார்த்திக் தான் support எகிருது 😯😯😯neenga கலக்குங்க Ramya sis 😍

Aiyayao குழந்தை திருமணமா ?
Mee அப்பாவி pulla sis.

Paathi குழந்தை ,பாதி குமரி ( குமரன்)
இப்படி vachchupoam sis 😍
அப்படி வாங்க வழிக்கு 😍
 
Top