Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களோட ஒரே சிரிப்பு தான் meeeeeeeeAdiyeeeee unna konday poduven de teacheru.... Guess panraanga... Guess....
Nalla pannitten de
un mandaila nachunu vachaa thaan nee adanguva
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்களோட ஒரே சிரிப்பு தான் meeeeeeeeAdiyeeeee unna konday poduven de teacheru.... Guess panraanga... Guess....
Nalla pannitten de
un mandaila nachunu vachaa thaan nee adanguva
Thank you sisnice ud sis
Thank you sisInteresting epi
Thank youNice
தொடக்கமே உங்கள் கவிதை வரிகளில் ஜொலிக்கிறது. குறுகிய வரிகளுக்குள் மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் அவர்கள் காதலை. நான் பலமுறை இரசித்து படித்தேன் அவ்வரிகளை கார்த்தி - சைத்து சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டு கொண்டு, இருவரும் மற்றவரை புகார் கூறி கொண்டிருந்தது ஆனால் அடுத்த கணம் கார்த்தி சைத்து அருகில் வந்து நின்றது கார்த்தியின் மீது உள்ள காதல், ஜோவிடம் அவன் என்ன பேசினான் என கேட்க வைத்து விட்டது சைத்துவை. ஆனால் கார்த்தி கூறிய பதிலில் அவள் மனம் வாடி விட்டது பிறகு அவளை சமாதான படுத்தியதால் கார்த்தியை மன்னித்து விடலாம். அவனின் மேல் உள்ள கோவத்தில் அவனுடன் செல்ல மறுக்கும் அவளை விடாப்பிடியாக தன்னுடன் அழைத்து செல்கிறான். என்ன நடந்தது என தெரிய வேண்டுமென்றால் ஐ லவ் யூ சொல்லு என்பதும், இவள் அதற்கு பதில் ஐ ஹேட் யூ என்பதும். அதை கூட இரசிக்க தான் செய்கிறான் கார்த்தி அவர்கள் மனதை உரைப்பது போல் இருந்தது அந்த ஆங்கில வரிகள் ரோப் காரில் உதயா பயந்து கொண்டு கௌதமை தஞ்சமடைகிறாள். இப்படி ஏதாவது சூழ்நிலை தானாக அமைந்தால் தான் உண்டு அவர்களுக்கு. விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும், தங்கள் இணையின் அருகாமையில் இனிமையாக கழிக்கிறார்கள். வந்த வேலையை ஒழுங்காகா செய்பவர்கள் அவர்களே. விக்ரம் இருக்கும் இனிமையான மனநிலையில் ஆளாளுக்கு ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைத்தால் அவன் தான் என்ன செய்வான் பாவம். ( தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் அவனை தொல்லை செய்யாமல் விட்டு விடுங்கள் கெளதம், கார்த்தி & சைத்து ) ஒவ்வொரு இடங்களும் மிக மிக அருமை. உங்கள் எழுத்துக்கு கூடுதல் வண்ணம் சேர்ப்பது போல் அவ்விடங்களை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள். ரோப் கார் பயணம் என்னையும் அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய வைத்துவிட்டது. லூசெர்ன் நகரில் இருந்து அவர்கள் கப்பல் பயணம் தொடங்கிய போது " மேகங்கள் மலை முகடை முத்தமிடுவது போல் இறங்கி மலையில் வீழ்ந்திருக்க,..... "என தொடங்கும் அந்த பத்தி முழுதும் மிக அற்புதமாக அந்த இயற்கை காட்சிகளை வர்ணித்து இருந்தீர்கள் ஒவ்வொன்றும் இரசனை மிகுந்த வரிகள் தகவல் களஞ்சியத்தில், சுவர் சித்திரங்களும் தத்ரூபமான அந்த சிங்கத்தின் சிலையும் நம் கண்ணுக்கு விருந்தாகின
Ithu super chellam easy ah irukku...padikka...font colour changing...paravala unakkum moolai irukku//தொடக்கமே உங்கள் கவிதை வரிகளில் ஜொலிக்கிறது. குறுகிய வரிகளுக்குள் மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள் அவர்கள் காதலை. நான் பலமுறை இரசித்து படித்தேன் அவ்வரிகளை//
அவ்வரிகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி ரம்யா sis
//கார்த்தி - சைத்து சிறு பிள்ளைகள் போல் சண்டையிட்டு கொண்டு, இருவரும் மற்றவரை புகார் கூறி கொண்டிருந்தது ஆனால் அடுத்த கணம் கார்த்தி சைத்து அருகில் வந்து நின்றது கார்த்தியின் மீது உள்ள காதல், ஜோவிடம் அவன் என்ன பேசினான் என கேட்க வைத்து விட்டது சைத்துவை. ஆனால் கார்த்தி கூறிய பதிலில் அவள் மனம் வாடி விட்டது பிறகு அவளை சமாதான படுத்தியதால் கார்த்தியை மன்னித்து விடலாம். அவனின் மேல் உள்ள கோவத்தில் அவனுடன் செல்ல மறுக்கும் அவளை விடாப்பிடியாக தன்னுடன் அழைத்து செல்கிறான். என்ன நடந்தது என தெரிய வேண்டுமென்றால் ஐ லவ் யூ சொல்லு என்பதும், இவள் அதற்கு பதில் ஐ ஹேட் யூ என்பதும். அதை கூட இரசிக்க தான் செய்கிறான் கார்த்தி அவர்கள் மனதை உரைப்பது போல் இருந்தது அந்த ஆங்கில வரிகள் //
ஆமா sis, ஒரே புகார் தான்.ஆனா பாருங்க ரெண்டும் சேர்ந்து தான் திரியும்.நானும் நீங்க கார்த்திக் பெயர் கிட்ட போடும் நோட் பண்ணிகிட்டே தான் இருக்கேன் ரம்யா sis
இந்த முறை அந்த வரிகள் அவர்களுக்காக போட்டு விட்டேன்
//ரோப் காரில் உதயா பயந்து கொண்டு கௌதமை தஞ்சமடைகிறாள். இப்படி ஏதாவது சூழ்நிலை தானாக அமைந்தால் தான் உண்டு அவர்களுக்கு//
ஹா ஹா சூழ்நிலையை நம்ம அமைச்சு தந்திடலாம் ரம்யா sis பாவம் தானே ரெண்டும்.
//விக்ரம் - அதிதி ஒவ்வொரு நொடியையும், தங்கள் இணையின் அருகாமையில் இனிமையாக கழிக்கிறார்கள். வந்த வேலையை ஒழுங்காகா செய்பவர்கள் அவர்களே. விக்ரம் இருக்கும் இனிமையான மனநிலையில் ஆளாளுக்கு ஒரு பஞ்சாயத்தை இழுத்து வைத்தால் அவன் தான் என்ன செய்வான் பாவம். ( தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கும் அவனை தொல்லை செய்யாமல் விட்டு விடுங்கள் கெளதம், கார்த்தி & சைத்து ) //
இதில் முக்கிய குற்றவாளி கார்த்திக் , சைத்து தான்.எதுக்காக அவங்க ரெண்டு பேரையும் ஹனிமூன் அனுப்புனாங்க என எனக்கும் தெரியலை ரம்யா sis
//உங்கள் எழுத்துக்கு கூடுதல் வண்ணம் சேர்ப்பது போல் அவ்விடங்களை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள். ரோப் கார் பயணம் என்னையும் அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய வைத்துவிட்டது. //
எனக்கும் அந்த புகைப்படங்களை பார்க்கவே அத்தனை பிரமிப்பு .அதான் மறக்காமல் இங்கேயும் போஸ்ட் பண்ணிட்டேன் சிஸ்.நானும் ரோப் காரில் போனேன் கௌதம் கூட.
//லூசெர்ன் நகரில் இருந்து அவர்கள் கப்பல் பயணம் தொடங்கிய போது " மேகங்கள் மலை முகடை முத்தமிடுவது போல் இறங்கி மலையில் வீழ்ந்திருக்க,..... "என தொடங்கும் அந்த பத்தி முழுதும் மிக அற்புதமாக அந்த இயற்கை காட்சிகளை வர்ணித்து இருந்தீர்கள் ஒவ்வொன்றும் இரசனை மிகுந்த வரிகள் //
அந்த வரிகளை கடந்து விடாது குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி ரம்யா sis thank you ❣
//தகவல் களஞ்சியத்தில், சுவர் சித்திரங்களும் தத்ரூபமான அந்த சிங்கத்தின் சிலையும் நம் கண்ணுக்கு விருந்தாகின //
உள்ள சேர்த்தால் இழுக்குமென அப்படி வைத்து விட்டேன்.என்னால அந்த இடங்களை காட்டாதும்ம் இருக்க முடியவில்லை.எல்லாம் ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன் செய்யப்பட்டது
thank yoouuu soooooo much Ramya sis ❣
ஏன் ஏன் நான் என்ன பண்ணேன் குட்டிஉங்களோட ஒரே சிரிப்பு தான் meeeeeeee
Heeeeeeee...Meeeee
Question than quotela irukkum.
Answer பண்றவங்க தான போஸ்ட் panirpanga.
இதுல என்ன உங்களுக்கு confuse ஆகுது.
நான் இனி answer ah highlight panrean.that will be easy to find my answer
இருந்தாலும் உங்களுக்கு aniyayathuku vayasaguthu.
கதையை maranthidurean solrnga.பிள்ளைகளுக்கு வச்ச வேண்டுதலை மறந்தாசு.
Meeeeeeeeeeee
Cool cool. BP irukkara neenga ippadi ellam kova pada koodathu pattima. Pattunu egurirum Udamba paathukkongaAdiyeeeee unna konday poduven de teacheru.... Guess panraanga... Guess....
Nalla pannitten de
un mandaila nachunu vachaa thaan nee adanguva
Heeeeeeee...
Athu athu....
Rendu perum maathi maathi pesikkitteengala...yaaru etha solraanga nu purila.....
ரொம்ப கவனமா படிக்க வேண்டி இருந்தது..நானெல்லாம் கதையையே அசால்ட்டா படிப்பேன் தெரியும்ல
அடியேய் என்னடி சும்மா வயசாகுதுனு சொல்லற....
உன் கதைய மட்டுமில்லாம கமெண்ட்யும் விழுந்து விழுந்து படிக்கிறேன்ல...இதையும் சொல்வ இதுக்கு மேலயும் சொல்வ....