All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
அருமையான பதிவு குட்டிமா....👏👏👏👏
மூன்று ஜோடிகளும் நல்லா என்ஜாய் பண்றாங்க....அவங்களோட சேர்ந்து நாங்களும்.....அந்த இடங்களை உன் எழுத்தின் மூலம் பார்த்தது தத்ரூபமாய் இருந்தது....🤓🤓🤓🤓
கிடைத்த வாய்ப்பை
விக்கி--அதி அனுபவிக்கிறார்கள்...💖💖💖💖
கௌ -- உதி
கிடைக்கும் போது....ம் தான்....😷😷😷😷
கார்த்தி -- சைத்து
என்ன மேக்னே தெரில... நம்பல என்ஜாய் பண்ண வைக்கிறாங்க...கியூட் கப்பிள்ஸ்..😂😂😂
இன்றைய பதிவில் அவங்க தான் ஹையஸ்ட் ஸ்கோர்....😘😘😘😘
தகவல்கள் -- பொக்கிஷங்கள்👌👌👌👌
என்னடா புள்ள உடனே அப்டேட் பண்ணிடுச்சேனு பார்த்தேன்.....
பார்த்தா குட்டியூண்டு யுடி....🙄🙄🙄🙄
😂😂😂😂😂😂😂
:smiley2:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஈஈஈஈஈஈஈ....😍
அதீதங்களும்
அடிப்பட்டு போகும்
அன்பனின்
ஆர்பரிக்கும் காதல் முன்!!!!!
இந்த வரிகள் உண்மையாவே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு ஶ்ரீ......💕
எப்படி இப்படி எல்லாம் எழுதுற வியப்பா இருக்கு.....
அதே மாதிரி பஞ்சு மெத்தயை விட அதிதி மென்மைனு சொன்னதும் அழகு.....❤️
திரும்ப திரும்ப சொல்றேன் நீ கதையை கொண்டு போகும் விதம்
கையாலும் சொற்கள் திரைக்கதை
நாயக நாயகிகளின் தன்மையை விளக்குறதுனு எல்லாமே அருமை போ....💖
முதல் அதிதி விகரம் காதல் விளையாட்டுகள அழகா அரங்கேற்றம் செஞ்சுறாங்க.....தன்னோட இனைக்களுக்கு சொல்லாலும் செயலாலும் அவங்களோட காதல உணரவைச்சுகிட்டே இருக்காங்க...
காதலிக்குறதும் நம்ம காதலிப்பவரால் காதலிக்கபடுவதும் எவ்ளோ மகிழ்ச்சியை கொடுக்கும்ல.....!!!!!!!♥️
இரண்டாவது கௌதம் உதயா காதல்
சொற்கள் சில நேரம் செய்ய முடியா மாயங்களை ஒரு அணைப்போ சிறு தீண்டலோ ஏற்படுத்தியிரும்....
ஆனாலும் இவங்க இரண்டு பேரும் சொற்கள் தான் காதலின் அடிப்படைனு நினைக்குறதுனாலதான் கொஞ்சமா விலகி இருக்காங்க......ஆனால் அதையும் மீறி உதயா பயம்னு கௌதமிடம் தஞ்சமடையும்போது நிகழ்கின்ற மாயங்களை அவங்க புரீஞ்சிகிட்டா போதும்.......💗
மூன்றாவது கார்த்திக் சைத்து....
விளையாட்டையே பிரதானமாக்கி
காதலிக்க எல்லாம் இன்னும் ரொம்ப நாள் இருக்குனு நினைச்சுகிட்டு இருக்காங்க.....ஆனா அவங்களுக்கு உள்ள காதல் துளிர் விட்டு ரொம்ப நாள் ஆச்சே.....கார்த்தியோட முகவாட்டல்ல சைத்து பொறுத்துக்காம இருக்குறதும் சைத்துவோட முகவாட்டல்ல கார்த்திக் பொறுத்துக்காம இருக்குறதும் ஷ்ப்பாஆஆ முடியல.....சீக்கிரமே அவங்க காதல உச்சத்தை தொடும்...💞
அதே மாதிரி நீ சொல்ற ஒவ்வொரு இனை தகவல்கள் கதையோடு சேர்ந்து பயணிப்பதும் நேர்த்தி......
ஸ்விஸ் பயணத்தில் நீ தேர்ந்தெடுத்துள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு நீ கொடுக்கும் குறிப்புகளும்
நீ உபயகோப்படுத்தும் தமிழ் சொற்களும் அருமை ஶ்ரீ......😻.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.......ஈஈஈஈஈஈ
டேய் டால்டா டப்பாஆஆஆ உன்ன
😠😠😠😠😠😠
உன்னால தான்டா எல்லாரும் என்ன திட்டுறாங்க....
நீ எந்திருச்சு இருந்த நான் ஏன்டா தண்ணீ ஊத்த போரேன்...
ஏய் அதிதி மண்ட நீ தான் லவ் மோட்ல இருக்கீல எதுக்கு ஆங்கரி மோட்கு மாருன......
போடி ஈஈஈஈஈஈஈஈஈ......
ஏன்டா டால்டா அந்த ஜோ கூட போவியா போஓஓஓஓஓ....அதுக்கு அப்பூறம் இருக்குஉஉஉஉஉ....😠😠😠😠😠😠😠.....
இந்த தயா கௌதம் மாமா எதுக்கு தான் ஸ்விஸ் வந்தாங்கலோ....சீக்கீரமா காதல் சொல்லி அதிதி விகரம் மாமாவ ஓவர்டேக் பன்னுங்க......
உனக்கு லவ் யூ வேற வேனுமா...
போடா டால்டா டப்பா ஹேட் யூஊஊஊஊஊஊஊ சோ மச்😠😠😠😠😠😠😠😠😠
ஶ்ரீ அடுத்த எபிஸோட்ல அவனோட மண்டைய பிளக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர....அவ்ளோதான்😼😼😼😾😾😾😾😾😾
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley56::smiley56::smiley56:
Irudi iru enn ponnunga kitta solren....😠😠😠😠
Athulayum en saithu kutty unna கிழிச்சி நாராக்கிடுவா இரு.....
சைத்துக்குட்டி வாடா...இந்த டீச்சர என்னனு கேளு
வந்துட்டேன்💃💃💃💃
 
Top