Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sisNice epi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisNice epi
Wowwwww ! வார்த்தைகள் கொண்டு இவன்.உணர்வுகள் கொண்டு அவள்.திராவிடம் இருந்து ரியா விலகி போகவும் அவன் விடாமல் வந்து அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரண்ட்ஸ் என கரம் நீட்டுவது அருமை. அவனை அவள் ஈர்த்த விதம் பற்றி குறிப்பிடும் போது அவள் மனதினில் சந்தோஷ சாரல். மனதில் பேசுவதாக நினைத்துக்கொண்டு வெளியே அவனிடம் கோவித்து அவள் மனதை வெளிப்படுத்தி விடுகிறாள். ஒரு பாட்டிலேயே இருவரும் மறைமுகமாக தங்கள் காதலை அடுத்தவருக்கு உணர்த்தி விட்டார்கள். வார்த்தைகள் கொண்டு இவன், உணர்வுகள் கொண்டு அவள்நேஹா திராவை தவிர்க்கவும் இவனும் ரியாவிற்காக அதை கண்டுகொள்ளாமல் விடுவது அவன் நேசத்தையே உணர்த்துகிறது. அவன் ட்ராப்ட்டரை திருப்பிக் கேட்கும்போது அதை கொடுத்து விட்டு மீண்டும் தன்னிடமே தர வேண்டும் என்று சொல்லும் போதும் , அவன் தந்த பின் இது இனி என்னிடமே இருக்கும் எனும் போது கதிரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரஞ்சித்துடன் ஏற்பட்ட பிரச்சனை ஒருவகையில் அவள் காதலை அவனிடம் வெளிப்படுத்த உதவியது. அவளால் தான் அவனுக்கு பிரச்சனை என்று இவள் விரைவதும், அவனை கண்டநொடி அணைத்துக்கொண்டு என் மீது அவ்வளவு நம்பிக்கையா என்பதும் அதற்கு அவன் கூறும் பதில்.....ஹப்பா அது அவளுக்கு எத்தகைய மகிழ்ச்சியை தர கூடியது. பெற்றவர்களிடம் இழந்தது உற்றவனிடன் கிடைத்து விட்டதே. இதற்கு மேலும் அவள் எவ்வாறு அவனை விலக்கி வைக்க முடியும்.இது அவள் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணம். ரஞ்சித் அப்படி என்ன கூறினானோ சட்டென்று இவன் முகம் மாற....... இனிமையான நினைவலைகள் கொண்ட பதிவுகள்
மிக்க நன்றி இந்து மாஅருமை
மிக்க நன்றி ரம்யா sisஇனிமையான பதிவாக இருந்தது. இருவரின் பாடலும் அவர்களுக்கு மிக பொருத்தமாக இருந்தது. மற்றவர் பாடி கொண்டிருக்கும் போது கதிர் சூர்யாவிடம் வந்து இரகசிய குரலில் தன் உணர்வை பகிர்வதும், அவன் சென்ற பின் இவள் அவனை தேடுவதும், அவனை காணாமல் கனவோ என்றெண்ணி அவன் கூறியதை நினைவுகூர்ந்து வெட்கம் கொள்வது என அனைத்தும் மிக அருமை
மிக்க நன்றி வசந்தி மாசூப்பர் பதிவு