All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
கதிர் தன் மகளுடன் போட்டி போடுவது, அவள் மீது அவன் கொண்டுள்ள அன்பையே உணர்த்துகிறது. ஒவ்வொரு முறையும் அவள் தந்தையின் பெயரை அவள் பெயருடன் இணைத்து அழைத்து அவன் கோவத்தை அவளுக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கிறான். அவள் தன் மீது உரிமை எடுத்து கொள்ள வேண்டும் எனும் அவனது ஏக்கம் நியாயமான ஒன்று. கதிரின் பிரிவில் சூர்யாவின் செய்கைகள் அனைத்தும் அழகு. கதிரின் டைரி வழக்கம்போல் சுவாரஸ்யமாகவே இருந்தது. அவளுடன் நட்பு பாராட்டுவது, அவள் தன்னை எப்படி அழைப்பாள் என எதிர்பார்ப்பது, பின் அண்ணா என்று அழைத்தவுடன் இவனின் கோவம்... உடனே அவளும் குணாவை அழைத்ததாக கை காண்பிப்பது, குணாவின் புலம்பல் என அனைத்தும் இரசிக்க வைத்தது. சூர்யாவின் காய்ச்சல்,கதிர் அவளை அக்கறையாக டாக்டரிடம் அழைத்து சென்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வது, வரும் வழியில் அவள் இவன் மீது சாய்ந்து கொண்டே உறங்குவது, அவளுடனான அவனின் முதல் பயணத்தை அவன் இரசித்து இரசித்து டைரியில் எழுதி அவன் உணர்வுகளை நம்முள்ளும் கடத்தியிருக்கிறான். அற்புதமான பதிவு சிஸ் 😍
 
சூப்பர் sis. Story படிச்சிட்டே இருக்கலாம். So nice. Next ud எப்போ. உங்க writing style நல்லா இருக்கு. என்னோட husband கிட்ட என்னை பார்த்தப்ப என்ன பீல் பண்ணீங்க அப்படி னு கேக்க தோணுது. Super
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் ரம்யா sis 😍

ஒவ்வொரு அத்தியாயம் பதிவுகளுக்கும் உங்களது கருத்துகள் அருமை.
எழுத்தின் எண்ணங்களை உங்களது கருத்தில் பார்க்கும் போது ,சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறோம் என்ற திருப்தி வருகிறது.

மிக்க நன்றி sis.❣️

Happy women's day 😍
 
Wow ! This s a great compliment sis 😍
கேளுங்க.next 10 surprise gifts both from Riya and theera kitta irunthu varum. athaium கேளுங்க.😍

Next ud tomorrow sis.thank you on interst❣

Happy women's day sis 😍
 
Last edited:

Ramyasridhar

Bronze Winner
ஹாய் ரம்யா sis 😍

ஒவ்வொரு அத்தியாயம் பதிவுகளுக்கும் உங்களது கருத்துகள் அருமை.
எழுத்தின் எண்ணங்களை உங்களது கருத்தில் பார்க்கும் போது ,சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறோம் என்ற திருப்தி வருகிறது.

மிக்க நன்றி sis.❣

Happy women's day 😍
நன்றி சிஸ் 😍

உங்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💐😍
 
Top