Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி இந்து மாNice epi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி இந்து மாNice epi
ஆமா ரம்யா sis,ரஞ்சித்தின் கடிதம் நம்மையும் உருக வைத்து விட்டது. திரா மற்றும் ரியா தங்கள் காதலை சொல்லாமலே உணர்வுபூர்வமாகவே வாழ்கிறார்கள். ரஞ்சித்தின் எதிர்பாரா மரணம் அவனை நோகடித்து, இதம் தேடி அவளை காண விழைகிறான். அவனின் பிரிவு துயரினாலும் , முந்தைய தின சந்திப்பினாலும் படிப்பை கோட்டை விட்டு விட்டாள். இதை அறிந்த அவன் மனது காயப்படுகிறது. இத்தகைய குழம்பிய மனநிலை தான் அவனை இடைப்பட்ட கால பிரிவை நோக்கி செலுத்தியது போலும். இதுவரை அவள் ஆசைகளை வெளிப்படுத்தாத அவள் முதல் முறையாக அவன் வாய்மொழியாக அவன் விருப்பத்தை அறிய ஆசைப்பட்டு ஆவலோடு அவன் வாய்மொழியை எதிர்பார்த்திருக்க, அவன் சொன்னதோ முற்றிலும் வேறு. அவளின் கதறல் அவள் உணர்வுகளை உணர்த்திவிட்டது. அவன் முற்றிலும் தன்னை விலக்கி வைக்கிறான் என எண்ணி கலங்கிய கண்களுடனே வெளியேறி விட்டாள் அடுத்து இவன் என்ன செய்ய போகிறான் என ஆவல்.
Wow. superb sis happy married lifeHiii sis.. super story... I love my college days.. because ennavarai na anga dhan pathan.. enga story mathiri eruku... Next ud eapa poduvinga... Eagarly waiting sis...
மிக்க நன்றி இந்து மாமன அழுத்தத்தால் தப்பான முடிவு எடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்தியது சூப்பர்
Thank you sisNice ud