All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
இதுவரை அவள் குடும்பத்தினரிடம் கிடைக்காத அன்பு, அதை காட்டிலும் பன்மடங்காக கதிரிடம் கிட்டியதில் பேரானந்தத்தில் இருந்த சூர்யா, அது இனி எப்போதும் கிடைக்க போவதில்லை என்றெண்ணி அவள் தவிக்கும் தவிப்பு, கோவம், பின் அனைவரிடமிருந்து விலகி தனித்திருப்பது, வைராக்கியமாக படிப்பது, அவன் அழைத்தபோது எடுக்காமல் பின் ஒவ்வொரு நாளும் அவன் அழைப்பை எதிர்பார்த்து காத்திருப்பது என அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும் மிக அற்புதமாக காட்டியிருக்கீங்க 👌😍 சந்தியாவிடம் கதிர் சூர்யா குறித்தும் அவனின் இந்த முடிவிற்கான காரணத்தை குறித்தும் பேசியது மிக அருமை. நிகழ்வுக்கு திரும்பியவுடன் ரியா பரிசு மழையால் திராவை திக்குமுக்காட வைக்கிறாள். அதிலும் அந்த முதல் பரிசு, அவன் தந்தையிடம் கேட்ட கடைசி பரிசு. அவரால் பெற்று தர முடியாததை அவர் உபயோகப்படுத்திய அதே எண்ணுடன் கொடுத்து அவனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டாள். மிக மிக நெகிழ்ச்சியாக இருந்தது அந்த காட்சி😍😍😍தந்தையுடன் பயணித்த உணர்வு திராவுக்கு, அற்புதம். பின் குடும்பமே குதூகலமாக பப்பிள் பாத் 👌யார் அந்த பெண், ரியாவின் அடுத்த பரிசாக கதிரை சந்திக்க வர போவது? கதிரை போல் நானும் அடுத்த பரிசை எதிர்நோக்கி ஆவலுடன் 😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக அருமையா இருவரின் மன வேறுபாடு ,அதே நேரம் புரிதலை உணர்ந்து படிச்சு கருத்து சொல்லியிருக்கீங்க.

சூரியா வகையில் அவளது தடுமாற்றம் சரியான பாதையில் காட்ட விரும்பினேன்.அதை நீங்கள்

குறிப்பிட்டு சொன்னதில் மகிழ்ச்சி ❣️

Gifts, enga chinnapilla thanama இருக்குனு solliduvaangalo nu bayanthutea thaan intha concept pottean.thank you sis for accepting.

எப்பொழுதும் போல உங்களது தெளிவான கருத்து மிக மிக அருமை ரம்யா sis 😍.அடுத்த பரிசு போட்டுடேன் sis ❣️
 
Ramyasridhar

Bronze Winner
படிக்க தொடங்கியவுடன் அந்த பெண் நேஹாவாக தான் இருக்க வேண்டுமென தோன்றியது. அவளை வரவழைத்து விட்டு திரா அவளுடன் பேசும் போதெல்லாம் இவளுக்கு ஏற்படும் பொறாமை உணர்வும், அவன் அவளை வேண்டுமென்றே மேலும் சீண்டுவது என அனைத்தும் மிக அழகாக இருந்தது. அதன்பின் தொடர்ந்து திரா தன் பரிசுகளால் அவளை அவளின் குழந்தை பருவத்துக்கே அழைத்து சென்று விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். "மித்து இல்லம் " அவள் அன்று கண்ட கனவை இன்று அவளவன் நிறைவேற்றியது மிக அருமை😍
 
ஆமா ரம்யா sis❣️ neha தவிர வேற எந்த பெண் இருக்க போற அவன் லைஃப் ல.😂😂

அவளது ஆசை அவனது செயலானது 😍
மிக்க நன்றி ரம்யா sis 😍😍😍
 
Ramyasridhar

Bronze Winner
இருவரும் போட்டி போட்டு கொண்டல்லவா தங்கள் இணையை பரிசு மழையால் குளிர்விக்கிறார்கள். ஸ்கை டைவிங் செம... அந்த காரில் பயணம் யார் செய்வதென்று அம்மாவும் மகனும் சண்டை போட்டது கூட அழகாக இருந்தது. கிடாரின் மூலம் திராவின் பழைய நண்பனை அவன் நினைவலைகளில் இருந்து நிகழ்வுக்கு கொண்டு தந்து விட்டாள். அடுத்து, திரா நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததை, ஊரறிய உறக்க கத்தி அவள் காதலை அவனுக்கு உரைத்து அவனை ஆனந்த கடலில் ஆழ்த்திவிட்டாள். பின் கல்லூரி நாட்களில் ஆசைப்பட்ட கேரவன் பயணத்தையும் ஏற்பாடு செய்து அசத்திவிட்டாள். ஏழாம் பரிசாக மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டு அவனுக்கு இன்ப அதிர்ச்சியே கொடுத்துவிட்டாள் என்று தான் சொல்லவேண்டும்😍
 
ஆமா sis,பரிசுகள் என்பது தாண்டி, அது அவர்கள் இணையின் மகிழ்ச்சியை கொண்டாடும் தருணங்கள் .ஆனால் முடிவு எதை நோக்கி என்பது தான் கேள்வி .

மிக்க நன்றி ரம்யா sis 😍😍❣️
 
Top