Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think you are on point let's c sisOr else........ I have another guess.... let me see which is correct......
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I think you are on point let's c sisOr else........ I have another guess.... let me see which is correct......
Ha ha .yes you areAnd me first
Waiting for itI think you are on point let's c sis
Next ud posted sisWaiting for it
அவளது அழுத்தம் எதனால் என இந்த அத்தியாயத்தில் பதிந்து உள்ளேன் இந்து மா.சூர்யா உனக்கு இத்தனை அழுத்தம் ஆகாது.அருமை
மிக்க நன்றி ரம்யா sisநிறைய பதிவுகள் இன்று தான் படித்தேன் சிஸ். ஒவ்வொரு பதிவிலும் இருவரின் உணர்வுகளையும் மிக அழுத்தமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறீர்கள். குழந்தையுடனான கதிரின் பந்தம் அற்புதம். அவனின் குழந்தை என அவளிடம் உரைத்தவுடன் உடனே முகமலர்ந்து குழந்தையை வாங்குவதற்காக ரியா கையை நீட்டுவது இன்னும் அருமை. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட நம்பிக்கை அளப்பரியது. அந்த கிளை தீனாவின் கைகளுக்கு செல்லாது என்றே நம்புகிறேன். அற்புதமான பதிவுகள்.
மிக்க நன்றி ரம்யா sisகதிர் அம்மா அப்பாவின் கோவம், வருத்தம், புரிதல், கதிர் அவர்களை சமாதான படுத்துவது என அவர்களின் பாசபிணைப்பை மிக அழகாக காட்டியிருக்குறீர்கள். அவள் அடைந்த வருத்தம் மகளுக்கு ஏற்படக்கூடாது என சூர்யா மகளை தன்னுடனே அழைத்து செல்ல முடிவெடுப்பது அருமை. இரு பதிவுகளும் மிக அருமை.