All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Such a “slap over the face” payback for her father💃💃💃💃.... semma sis. He really wants this👏👏👏👏👏.... I bet., still he won’t realise his mistake😏😏😏
Yes sis.thank you.❣️
But for the sake of story ,I just used a twist over there.now prefinal posted.u can c the twist.

Mokkaih twist ah iruntha பச்ச பிள்ளையை vittrunga...no weapons 🤣🤣🤣🤣
 
Ramyasridhar

Bronze Winner
அந்த கிளையை மீட்டுக்கொடுத்து அந்த குடும்பத்தின் சந்தோஷத்தையும் மீட்டுக்கொடுத்திருக்கிறாள், அருமை. எந்த ஒரு பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நேர கூடாத ஒரு கனமான சூழல். ஆனால் இங்கே அவ்வாறு நடக்க அவளை பெற்றவர்களே காரணமாகி போயினர். அவர்களை பேசிவிட்டாலும் அதை நினைத்து அழுது கரையவே செய்கிறாள். இந்த சூழ்நிலையை அவள் உருவாக்காமல் இருந்திருந்தால் இன்னும் அவள் மனதை அவர்கள் உணர்ந்து கொள்ளாமல் தான் இருந்திருப்பார்கள். அழுது கரைந்தவளை சமாதான படுத்த அவன் செய்த யுக்தி அருமை. ஒருவர் மேல் ஒருவர் கொண்ட புரிதல் மிக அழகு. அற்புதமான பதிவுகள்.
 
மிக்க நன்றி ரம்யா sis 😍
கதையோடு தொடர்ந்து பயணித்து மிக அருமையாக ஒவ்வொரு முறையும் கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தி உள்ளீர்கள்.❣️நன்றி
 
Tamil novel lover

Bronze Winner
Such a wonderful story sis.... how could you say that’s a slow moving story..???😤😤😤😡😡😡😡😡
You know very well, how much we all enjoyed this story...!!! Then how could you say like that😤😤😠😠😡😡

Really I enjoyed this story a lot sis. Very wonderful story
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Such a wonderful story sis.... how could you say that’s a slow moving story..???😤😤😤😡😡😡😡😡
You know very well, how much we all enjoyed this story...!!! Then how could you say like that😤😤😠😠😡😡

Really I enjoyed this story a lot sis. Very wonderful story
Thank you sooooo much sis.
Happyyyyyyy that you liked it ❣️😍 😍😍
 
சூர்யா தன்னுடைய குழந்தை பருவத்தில் இழந்த சந்தோஷம் அனைத்தையும் குழந்தைகளுக்கு கிடைக்க செய்வது அருமை.கதிரின் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை. நிறைவான முடிவு.சீனிவாசன் -காயத்ரி யை நினைக்கும் போது கடுப்பாகிறது
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யா தன்னுடைய குழந்தை பருவத்தில் இழந்த சந்தோஷம் அனைத்தையும் குழந்தைகளுக்கு கிடைக்க செய்வது அருமை.கதிரின் காதலை சொல்ல வார்த்தைகள் இல்லை. நிறைவான முடிவு.சீனிவாசன் -காயத்ரி யை நினைக்கும் போது கடுப்பாகிறது
மிக்க நன்றி sis.❣️
கதையோடு பயணித்தற்கு நன்றி.😍

இப்படியும் சில மனிதர்கள்,அப்படியும் சில மனிதர்கள் இந்து மா🙄
 
Top