All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Subha17

Member
Hello sister....
5 days la story eduthirvinganu avasarama inaiki tha padichen . Ama enaku oru full on gautham menon movie patha maari irundhichi😍 adengappa ipdi kuda luv panlama ivlo la feel pannamudiyumo nu romba feel panna vechitinga.... Enaku epome unga stories la pudichadhe andhe emotional roller coaster ride tha... Apdiye padika arambiche suma kanna pinna nu thooki podum manase.... Andhe vidhadhula ths story din't dissapoint me at all.... Konjo slow moving uh irundhuchu bt i luved it .... Sandhya surya frndship , surya kathir luv , mrithula ama rajasekar sir oda relationship avlo yen surya mridula ma relationship nu yellathulaum oru emotional establishment semaya puriya pudinjathu..... Enaku konjo slight uh oru korai na adhu andhe ranjith oda suicide uh matter of fact sollitu poitinga .... Adhu justify pannadhu enaku konjo kastamave irundhuchu apo luv failure na suicide panlama ? Thappillaya ...other than tat adengappa enna dialog da samy padichitu nxt 5 hours ku ovvoru dialog um suma nachu nu manda kula oditeh iruku..... Adhu riya theera oda possessiveness affection luv adhela dissect panni kamche vidham soopero sooper🥰👌👌.....idhu unga first story nu sonna sathyama namba mudila ..... Enaku indhe story la romba pudicha character na adhu rajasekar sir mridhula amma tha vazhkaiya adhoda pokula poi vazhanum nu solrradhuku best example.... Adhulayum rajasekar sir charac adi dhool.... Udane riya dheera pudikadha nu kekadhinga avanga thana main course so epome avangaluka idam unga story la sema sema tha .... Villain na vandhe riya appa va ye kadasila manasu maaruna maari kaati avara muzhusa thitta kuda mudiyama pannitinga..... Adha konjo varutham😉.... Agamotham unga story as usual pakka mass tha 🥰🥰🥰
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Hi sis.

After long time,back with your comment.
For me much awaited comment,sry feedback.

More than comment it's a feedback.

I can get my story's full review 😍😍😍

Now coming to review .

Wow ! கௌதம் வாசுதேவ் மேனன் - லவ் குரு ❣️❣️

கேட்க நல்லா இருக்கு sis 🙈

Yes noted , Ranjith part.
In my opinion,as this story already slow screenplay ,i don't wanna go drag there also.that's y it has been edited.

And சீனிவாசன் கதையை முடிக்கணும் என்றால் எல்லாரையும் end la nallavangala kattanum நினைச்சு கிட்டேன் அப்போ 🤣🤣🤣🤣 athan appo அப்படி eluthitean சிஸ்.

Really happy that you liked ராஜசேகர் அண்ட் மிருதுளா அம்மா also.and much pleasure that u loved Riya - theera part😍😍

Thank youuuuuuu soooooo much sis 😍❣️😍😍😍
 
marry

Bronze Winner
Hi Sri,,.
அப்பாடா படிச்சு முடிச்சிட்டேன்....இந்த கதைய படிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு.ஐய்ய்யோ...எவ்ளோ தடை...எங்க திரெட் ரிமூவ் பண்ணிடுவியோனு பயந்து இராப்பகலா கிடைச்ச நேரத்துல எல்லாம் படிச்சு முடிச்சேன்...(நான் படிக்கிற காலத்துல கூட இப்படி படிக்கலயா😭😭😭😭😭)
அருமையான காதல் கதை......முதல்ல ரெண்டு பேரும் ஒன்னா தானய்யா இருக்காங்க அப்புறம் ஏன்யா மிஸ்யூ சொல்லிக்கிறாங்க....ஒருவேள வேலை பளு ஜாஸ்தியினால போல னு நினைச்சேன்...சந்திராவ பார்த்து ஏமாந்துட்டேன்...(அங்க நீ சகுனி வேல பார்த்து அவங்கள பிரிச்சு வச்சிருப்பனு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்)😊😊😊😊
கதிர் -தீரா என்ன ஒரு காதல்டா....செம செம
சூரியாவும் சளச்சவ இல்ல..😍😍😍😍😍
காயத்ரி சீனிவாசன் இப்படியும் பெற்றோர்களா?என்று கோபம் கொள்ள வைத்தார்கள் என்றால்
ராஜசேகர் மிருதுளா இப்படியும் பெற்றோர்களா என்று ஏக்கம் கொள்ள வைத்தார்கள்....☺☺☺☺
அதிலும் சூரியாவிற்கு அவர்கள் அளித்த சப்போர்ட் எல்லாம் சூப்பர்.....
சூரியாவின் இளமை காலம் கொடூரம்....அதிலிருந்து அவள் மீண்டு வானளவு உயரத்தை அடைந்து வெற்றி பெற்று அவள் அப்பாவிற்கு கொடுத்த சவுக்கடி அருமை...அன்பு சகலத்தையும் தாங்கும் பொறுக்கும் என்பது இதில் நிருபணம்......
டைரி. முக்கிய கதாபாத்திரமா ஆக்கி கதைய கொண்டு போனது சூப்பர்.....
குடைய வில்லன் ஆக்கியது ஆஸம்(அதனால தான அவ அப்பா அவள அப்படி திட்டுனது)
அதுலயும் அந்த குட கொடுத்தவன் கதிர் தான் கொண்டுவந்த பாரு எங்கேயோ போய்ட போ😂😂😂😂😂😂
சர்பரைஸ் கிப்ட் கொடுத்தது எல்லாம் சூப்பர்(ம்ம் நமக்கெல்லாம் அதுக்கு எங்க கொடுப்பிணை)😊😊😊😊
இந்த சந்திரா தான் கேள்வி...ஏன் அப்படி ஒரு காரெக்டர் இந்த ஸ்டோரில...அந்த நேரத்துல கதிரோட சந்தோஷம்....சூரியா தன் குழந்தையா ஏற்றுக்கொள்றது..ரொம்ப உயிரோட்டமா இருந்தது அந்த குழந்தையோட பாத்திரம்...தான் ஆனாலும் ஏன்னு ஒரு கேள்வி.
மொத்தத்தில் விண்ணை தாண்டி வந்து உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய் நீ...
வாழ்த்துக்கள் டா😘😘😘😘😘😘
 
🤣🤣🤣🤣 Padikira காலத்தில் இந்த மாதிரி படிக்கலையா ? Angaium டிமிக்கி தந்துடீங்களா ?

Brain ah use panirkanum.naan சகுனி வேலை பார்த்தேனாம்.first epilaiyea மிருதுளா அம்மா ,' வாழ்க்கையை ஆரம்பிங்க ' என்று சொல்வாங்க.🤣🤣🤣🤣

சர்ப்ரைஸ் கிஃப்ட் வேண்டுமென்றால் அண்ணனை கேட்கவும் meeeeee....

நன்றி நன்றி meeeea...நல்லதொரு விமர்சனம்.

இங்க வாங்க விடிய விடிய கதை படிச்சிட்டு சந்திரா எதுக்குன்னு கேட்கிறீங்க ?

1. சந்திரா அண்ட் சூரியா compare panni paarunga.
சூர்யாவை வேலையை காரணம் காட்டி அவங்க வீட்டில் சரியான parenting இல்லை.but suriya despite troubles she raised up சந்திரா so well

2. ராஜசேகர் - மிருதுளா அம்மா சூர்யாவை ஏற்றுக் கொள்ள முதல் காரணம் சூர்யாவின் நம்பிக்கை கதிர் மேல்.அது கதிர் குழந்தை என சொல்லியும் நொடி சந்தேகிக்காது வாங்கி கொள்வாள்.

3. கதிர் சூர்யாவை உணர்ந்து கொள்ள பெரிய காரணி சந்திரா.சந்திராவின் குழந்தை மனம் அதன் உரிமையான வரிடம் முரண்டு பிடிக்குமோ ,அப்படிதான் சூரியா கதிரிடம் முரண்டு பிடிப்பாள்

Its all emotional meeeeeee.

Thank youuuuuuu soooooo much meeeee😍😍😍
 
😂😂😂😂😂😂😂😂
ஆங்....பின்ன ஒரு நாள் போதுமா நீ படிக்க இன்றொரு நாள் போதுமானு.....நீ பாட்டுனு deadline koduthaaaaa..naan enna panrathu....evlo padichi nyabagam vachathey athigam po😊😊😊

நான் மீ அவர் அண்ணனா....முறையையே மாத்து......லூஊஊஊஊ........

நான் கேட்டு அவர் கொடுத்தா அதுக்கு பேரு சர்ப்ரைஸா.😊😊😊😊
இருந்தாலும் அவங்க வாங்கி கொடுத்தாங்களே இந்த பிறந்த நாளுக்கு பௌ பௌ😅😅😅😅

என்னதுஊஊஊ விடிய விடிய ....

விட்ரா விட்ரா.......😍😍😍😍😍😍
 
Subha17

Member
Hi sis.

After long time,back with your comment.
For me much awaited comment,sry feedback.

More than comment it's a feedback.

I can get my story's full review 😍😍😍

Now coming to review .

Wow ! கௌதம் வாசுதேவ் மேனன் - லவ் குரு ❣❣

கேட்க நல்லா இருக்கு sis 🙈

Yes noted , Ranjith part.
In my opinion,as this story already slow screenplay ,i don't wanna go drag there also.that's y it has been edited.

And சீனிவாசன் கதையை முடிக்கணும் என்றால் எல்லாரையும் end la nallavangala kattanum நினைச்சு கிட்டேன் அப்போ 🤣🤣🤣🤣 athan appo அப்படி eluthitean சிஸ்.

Really happy that you liked ராஜசேகர் அண்ட் மிருதுளா அம்மா also.and much pleasure that u loved Riya - theera part😍😍

Thank youuuuuuu soooooo much sis 😍😍😍😍
sorry wa

sorry i really wanted to give regular comments ..... But somethng or the other keep coming my way ..... So i thought would read fully instead and giv u the review atlast....seriously whatever u say ur kadhalum ilathe kamamum iladhe oru nodi is ur epic master piece.... I still luv tat story if u can giv us a second part n tat v ll be xtremely happy 😁😁😁
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂😂😂😂😂😂😂
ஆங்....பின்ன ஒரு நாள் போதுமா நீ படிக்க இன்றொரு நாள் போதுமானு.....நீ பாட்டுனு deadline koduthaaaaa..naan enna panrathu....evlo padichi nyabagam vachathey athigam po😊😊😊

நான் மீ அவர் அண்ணனா....முறையையே மாத்து......லூஊஊஊஊ........

நான் கேட்டு அவர் கொடுத்தா அதுக்கு பேரு சர்ப்ரைஸா.😊😊😊😊
இருந்தாலும் அவங்க வாங்கி கொடுத்தாங்களே இந்த பிறந்த நாளுக்கு பௌ பௌ😅😅😅😅

இங்க வாங்க விடிய விடிய கதை படிச்சிட்டு சந்திரா எதுக்குன்னு கேட்கிறீங்க ?
என்னதுஊஊஊ விடிய விடிய ....

விட்ரா விட்ரா.......😍😍😍😍😍😍
Excuse me intha story janla irunthu namma sitela irukku.

Appo epdi kupida.ungala Anni sollava meeeeee ????

Pou pou na naaykutty vaangi thanthaangalaa meeee ?

🤣🤣🤣🤣🤣
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sorry wa

sorry i really wanted to give regular comments ..... But somethng or the other keep coming my way ..... So i thought would read fully instead and giv u the review atlast....seriously whatever u say ur kadhalum ilathe kamamum iladhe oru nodi is ur epic master piece.... I still luv tat story if u can giv us a second part n tat v ll be xtremely happy 😁😁😁
It's ok sis.
These lockdown days keepon dragging us.

Thank you for the full & perfect review sis😍

Ha ha 🤣 காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி is a second part of நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை story.

So இதுக்கும் எப்படி second part elutha 🙄🙄🙄
Happy that u like kikion this much 😍😍😍
 
marry

Bronze Winner
Excuse me intha story janla irunthu namma sitela irukku.

Appo epdi kupida.ungala Anni sollava meeeeee ????

Pou pou na naaykutty vaangi thanthaangalaa meeee ?

🤣🤣🤣🤣🤣
Excuse me.....athu enakku theriyathu bcoz nee enakku sollala....intha sitela Ella writers um link posukkunu remove panniduvaanga.....

Anni ya kooptukko no probs😂😂😂

Avar vangi tharenu sonnaaru naan thaan venumnu sollitten...site la oru Kutty doggy irukku nu😜😜😜😜😜
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excuse me.....athu enakku theriyathu bcoz nee enakku sollala....intha sitela Ella writers um link posukkunu remove panniduvaanga.....

Anni ya kooptukko no probs😂😂😂

Avar vangi tharenu sonnaaru naan thaan venumnu sollitten...site la oru Kutty doggy irukku nu😜😜😜😜😜
Thungalaya meee Anni 🤣🤣🤣🤣

Sari விடுங்க.

யார் அந்த குட்டி dog ? Dog poi vendam சொல்லியிருக்கீங்க 🙄🙄🙄
 
Top