All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi hi ammu...

Yes yes ,it's about passion and love , ithu than story...but as story goes on it deals with some more emotions with someone ....

And ," mission mars " vaa vaa unnaium mars kuttitu porean...jolly jollyah irukkum 😍😍

Me too out waiting for all ur comments da...

Thank you ammu 😍😍
Mars ticket edukanumahh sri😉😉😉.....Enna thank u ellam soltuuu eruka......Epo ud poduvaaa sri😻😻😻😻
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mars ticket edukanumahh sri😉😉😉.....Enna thank u ellam soltuuu eruka......Epo ud poduvaaa sri😻😻😻😻

Ticket la vendam da...naan kuttitu porean vaa...
Thank you வாபஸ் அம்மு...

Ud on Feb 14...
Teaser on Jan 26 da Ammu 😍😍😍
 
Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவுகள். இருவரின் அன்பின் ஆழத்தை அழகாக சொல்லியிருக்கீங்க. இந்த ஒரு வார கால பிரிவை கூட இருவராலும் தாங்க முடியவில்லை. தங்கள் வருத்தத்தை மற்றவருக்கு காட்டாததிலும் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். கதிரின் டைரி படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. நேஹாவை பற்றி படித்தவுடனே இவளுள் எழும் பொறாமை உணர்வு அடுத்த பக்கத்தை புரட்ட விடாமல் அவனுக்கு அழைப்பு விடுத்து விடுகிறது. அவனின் சமாதான பேச்சும் பாடலும் அருமை. அவள் கடந்த காலம் பல சோகங்களை சுமந்திருப்பது அவளது அழுகையில் புரிகிறது.
 
மிக்க நன்றி ரம்யா sis 😍😍..
அன்பின் ஆழம் உங்களை அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி...

ஆமா sis,அவளுடைய கடந்த காலங்கள் சோகங்கள் நிறைந்து தான் இருந்தது😔😔
 
Top