All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paravala dheena va thiruthita...avane panatha thirupi thara idea la irundhrukan apo surya andha branch ketapo inum kuda kasu konjam kamiya vangiruklamla...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paravala dheena va thiruthita...avane panatha thirupi thara idea la irundhrukan apo surya andha branch ketapo inum kuda kasu konjam kamiya vangiruklamla...
அவள் திருத்துறா ஆனா அவன் திருந்துநானா தெரியலை....அவனுக்கு அவளை மட்டும் தான் பிடிக்கும அதனால் அவள் சொல்வதை எல்லாம் கேட்பான்...அவனது காதல் என்று வரும் போது அவன் உண்மையாக இருக்க நினைக்கிறான்....

சூரியா அந்த பிரான்ச் வாங்கும் போது இவங்க love இல்லை... அதன் பின் தான் சிஸ்...😍😍😍
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் திருத்துறா ஆனா அவன் திருந்துநானா தெரியலை....அவனுக்கு அவளை மட்டும் தான் பிடிக்கும அதனால் அவள் சொல்வதை எல்லாம் கேட்பான்...அவனது காதல் என்று வரும் போது அவன் உண்மையாக இருக்க நினைக்கிறான்....

சூரியா அந்த பிரான்ச் வாங்கும் போது இவங்க love இல்லை... அதன் பின் தான் சிஸ்...😍😍😍
Ohhh k k da...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma.... Kantipa தயா avana mannippa ஏன்னா அவன் செஞ்சது thappu nu avan realize pannitaa appram அவங்க oda காதல் உண்மை ah naa காதல்.... Semma pa..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma.... Kantipa தயா avana mannippa ஏன்னா அவன் செஞ்சது thappu nu avan realize pannitaa appram அவங்க oda காதல் உண்மை ah naa காதல்.... Semma pa..
Thank you sis 😍😍... Avan thirunthalam illai sis....அவனுக்கு அவளை மட்டும் தான் இந்த உலகத்தில் பிடிக்கும் சோ அவள் என்ன சொன்னாலும் செய்வான்.... பட் லவ் நு வரும் போது அவன் உண்மையாக இருக்க நினைக்கிறான் அவளோ தான் sis...may be ennakachu Oru naal antha love அவனை மனதார மாற்றலாம்....
 
Top