All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா போட்ட வெடிக்கு எப்படி ரிப்ளை இருக்குமோனு நெனச்சேன்.... சீனிவாசன் தன்னோட தப்பை உணர்ந்திட்டார்.....

அப்போ..... ரியா தீனா கேரக்டரை உள்ள கொண்டு வந்தனாலதான் ரொம்ப டெரர் ஆகிட்டாரோ 😉.....

ஒருவழியா ரியா பேபி விண்ணை தாண்டி வந்திட்டா 😍😍... சூப்பர் எபி சிஸ்😍😍😍.....
Thank you thank you sudha sis😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiii jolly jolly...oru vazhiya riya vaium kathiraium sethu vachita😍😍😍😍😍😍..happy 4 u chellangala😘😘😘😘😘na kooda kathir edhuku ipo ivlo kovama irukanu yosichite irundhen kadaisila dheena matter naala dhana....awesome baby...
Seenu thirundhitaaru..aana kuda avara udane la mannika mudila..mirudhula maa nenga kuda rendu naal sethu thangitu vanga ma😁😁😁😁😁
Thank you brainy sis 😍😍 for forever supporting 😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semms semma episode... சூர்யா oda அப்பா அவரோட thappu ah இப்போ vathu உணர்ந்தார் ah சந்தோஷம் avarukum therinji இருக்கு சூர்யா அவரோட கடன் nu kaaga thaan ava இந்த காசு ah கொடுத்து போய் இருகான் nu avalloda அப்பா.. அம்மா realize panninathu Super... சூர்யா kathir kita சொன்ன ஒரு ஒரு விஷயம் mum உண்மை அவன் அவளுக்காக love பண்ணினா love pannanum avan கண்ணு la காதல் தான் paakanum nu ava nenaichathu thappu ah illa semma pa... Rendu perum எல்லா தடை யும் தாண்டி ஒண்ணா senthutaanga semma semma episode... Eagerly waiting for next episode
 
Thank you so much sis 😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nanum idha dhan keka vandhen sutta kavidhaiya iruke sondhama ezhudhalayanu...
Inum oru epi dhan..feeling so sad☹️☹️☹️

But andha crush matter sema..nakuda kudai venuma nu keta aala thitite irundhen seenuvaala kadaisila adhu kathir dhana😍😍😍😍😍😍😍😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nanum idha dhan keka vandhen sutta kavidhaiya iruke sondhama ezhudhalayanu...
Inum oru epi dhan..feeling so sad☹☹☹

But andha crush matter sema..nakuda kudai venuma nu keta aala thitite irundhen seenuvaala kadaisila adhu kathir dhana😍😍😍😍😍😍😍😍😍
Unga kitta already Oru suspense soneanla athu ithu thaan.....but சீனிவாசன் சங்கர் பேசுணதையும் சேர்த்து தான் தப்பா நினைத்தார்....

Enaku kavithai sonthama வரலை அதான் கதிருக்கும் வரலை😂😂😂he s பாவம்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely episode... Appo. Kathir site அடிச்சா first பொண்ணு சூர்யா தான் semma... Athuku thaan ava அப்பா kita annaiki அடி வாங்கினத nenaichi kitu iruka.. Super Super Super... Eagerly waiting for next episode
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely episode... Appo. Kathir site அடிச்சா first பொண்ணு சூர்யா தான் semma... Athuku thaan ava அப்பா kita annaiki அடி வாங்கினத nenaichi kitu iruka.. Super Super Super... Eagerly waiting for next episode
Thank you sis....next epi will be the last ud of the story😍😍
 
சூரியாவின் சிறுவயதில் இருந்தே அன்புக்காக ஏங்கியதை கூறியது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

சூரியாவின் ஒவ்வொரு செயலும் அவள் பெற்றோரை வெறுத்தாலும் அவர்களை வெறுக்க முடியாத தவிப்பையே காட்டுகிறது சகோ

சூப்பர் பதிவுகள் சகோ
😍😍😍😍😍
 
Top