Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றிகள் பல brainy sisNice epi dear..Actually idhula kathir nd riyaku romance part kammi dhan aana avangaloda love va ovoru scenelaium azhaga kudukringa pa
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றிகள் பல brainy sisNice epi dear..Actually idhula kathir nd riyaku romance part kammi dhan aana avangaloda love va ovoru scenelaium azhaga kudukringa pa
மிக்க நன்றி sis ...siikiram இடைவேளை போய்டும் sisSuper Super Super pa... Semma semma episode... சூர்யா nenaicha maari ah avaloda padipayum முடிச்சி... சந்திரா கூடவும் இருந்து அவளையும் kuda இருந்து valaththu Super... Innum இவங்க ரெண்டு orutharuku ஒருத்தர் மெல்லிய இடைவேளை இருந்துகிட்டே தான் இருக்குல.... Ava அந்த branch office ah வாங்கணும் nu nenaikira... Paakalam... Super Super Super pa... Eagerly waiting for next episode
மிக்க நன்றி sis ... மிக அழகாக கதையை விவரித்து இருக்கிறீர்கள்சீக்கிரம் ரியா பேசீர்வா sis ...ஸ்டோரி செம்மையா போகுது சிஸ்.... சர்பிரைஸ் கிப்ட்ஸ் எல்லாம் சூப்பர் ... செகண்ட் டைம் கல்யாணம் ஆன தருணம் அருமை....
ரியாவோட அப்பா மனுஷனே இல்ல ....எப்படியெல்லாம் பேசுறாரு.... கதிர் பக்க விளக்கத்தை அவன் கல்யாணம் பண்ணும் வரைக்கும் ரியா தெளிவா புரிஞ்சுக்கவே இல்லை போல... சந்தியா அடிச்சுதான் கொஞ்சம் தெளிவாகி இருக்கா ....
சந்திராவை அவ டக்குனு ஏத்துக்கிட்டது.... நெகிவான தருணம் ...கதிர் மேலான அவளோட நம்பிக்கை சூப்பர் ....கதிரோட அம்மா.... அப்பா.... வாவ்.... சூப்பர்..... ரியா பேபிக்கு பேரன்ட்ஸ் சரியா அமையாததாலோ என்னவோ... மாமா மாமி.... பேரன்ட்ஸ் மாதிரி அமைஞ்சுருக்காங்க ...
ஆனா ஆரம்பத்துல இருந்து இப்போ வரை இந்த ரியா பேபி மட்டும் மனசு விட்டு பேசவே மாட்டிங்குது... எப்போதான் பேசுவாளோ??? ....
சூப்பர் எபிஸ் சிஸ்...eagerly waiting for next ud ....
Ama sis....Athan antha nalaiku solurean Sonna epi..... மிக்க நன்றி brainy sisWow... oru vazhiya andha branch thirumba vaangita.. ipavadhu riya baby guilty feel illama irukatum.. nxt ud la therinjiduma chlm riya baby ena keka pogudhunu...
மிக்க நன்றி sisSuper Super Super pa... Semma semma emotional episode.... Kathir அப்பா semma la Nizama ve அழகா na வாழ்க்கை ah வாழ்ந்து இறைவன் அடி senthu taaru but avangala தான் அவரோட izhappa thaangika முடியல....kathir oda branch office ah vaangitaala தீனா kita irunthu Super Super Super pa.. Eagerly waiting for next episode