Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis காயத்ரி க்கு நிலா அந்த பிரச்சனை நடந்த அன்றே அவள் தன் காதல் பற்றி அனைத்தையும் கூறி விட்டாள்...காயத்திரி ஏற்கனவே கோவத்தில் இருக்கும் கணவன் தனது மற்றோர் பிள்ளையையும் அசிங்கமாக பேசி விடுவாரோ என்றும் அதையும் தாண்டி நிலா வீட்டில் பாக்கும் பையனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என அவரிடம் சத்தியம் செய்த்ததாள் இன்னும் இந்த பிரச்சனையை பெருசாக்க வேண்டாம் இதோடு முடித்து கொள்வோம் என எண்ணி விட்டு விட்டார்....Sankar mathavanga munadi nila pathi solla venam aana adhuku aprm avanga appa ammata matumaadhu sollirukanumla apavadhu andha aaluku purinjirukumla...
Avaloda appamma kuda avala thappa nenaika kuda dhunu nenakrana..?? Apo riyava matum apdi ava appamma thappa ninaikalama..?? Ithana naal dhan solala ipo seenu ivlo mosama pesnadhuku aprm aadhu sollirukanumla...
சீனிவாசனிடம்,, சங்கர் அந்த பிரச்சினை நடந்த மறுதினமே சென்று நடந்த அனைத்து உண்மையையும் கூறி விட்டான்.... லெட்டர் விஷயத்தை வெளிப்படையாக கூறாது பொதுவாக நிலா தான் தன்னை காதலித்ததாகவும் இதற்கும் சூரியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லிவிட்டான் sis (அத்தியாயம் 25 இல் குறிப்பிட்டு உள்ளேன்)மிக்க நன்றி brainy sis