Varu thulasi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga kailaye onumilana vera yar kaila irukum paIt's all fate....namma Kaila onnum i'lla
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unga kailaye onumilana vera yar kaila irukum paIt's all fate....namma Kaila onnum i'lla
Brainy sis ....Unga kailaye onumilana vera yar kaila irukum pa
வரும் அத்தியாயங்களில் அதற்கான பதில் இருக்கும் sis... மிக்க நன்றி sisகதிர் என்ன செய்து சூரியாவின் கல்யாணத்தை நிறுத்துகிறான் சகோ
மிக்க நன்றி sisஅடபாவி என்ன மனுஷன் pa அந்த ஆளு ச்சே பெத்த பெண் ah எவ்வளவு அசிங்கம pesitaaru.... வீடு la vechi கல்யாணம் pannikitaan ah சூர்யா va.... Super Super Super pa.. Semma emotional episode...
சங்கருக்கு தன்னை காதலிப்பதாக சொன்ன பொண்ணை மற்றோர் முன் கீழ் இறக்கி காட்ட விரும்பவில்லை...அதனால் தான் பொதுவாக சீனிவாசனிடம் சென்று உங்க பொண்ணு நிலா வை பார்த்துக்கோங்க நு சொல்லுவான் sis ...Veetukullaye kalyanm mudinjiducha..mr.seenu rmba over ah pesitaru ivara ipdiye vida kudadhu..surya baby ne dhan edhadhu pananum..
Oru doubt pa andha sankar andha lettera nilaku kuduthadha pathi yen solala..ivangalala dhan ipa surya ku ivlo ketta peru..
Nd riya va gavanama pathukama vitadhu nila idhula sankar a yen moraikra..??
Sankar mathavanga munadi nila pathi solla venam aana adhuku aprm avanga appa ammata matumaadhu sollirukanumla apavadhu andha aaluku purinjirukumla...சங்கருக்கு தன்னை காதலிப்பதாக சொன்ன பொண்ணை மற்றோர் முன் கீழ் இறக்கி காட்ட விரும்பவில்லை...அதனால் தான் பொதுவாக சீனிவாசனிடம் சென்று உங்க பொண்ணு நிலா வை பார்த்துக்கோங்க நு சொல்லுவான் sis ...
சங்கரை மட்டும் முறைக்கவில்லை நிலாவையும் சேர்த்து தான்...கதிர் சூரியாவின் பொருட்களை யோசிக்காது அவனது அறையில் சென்று வைத்து அவள் அங்கே தான் தங்க வேண்டும் என சொல்லாமல் சொன்னான்....
என்ன இருந்தாலும் திருமணம் ஆகாத பெண்ணை எப்படி அந்த அறையில் விடுவது என நிலாவும் சங்கரும் முழித்து நின்றனர்....அவர்களது பார்வையின் அர்த்தம் புரிந்த கதிர் அவள் என் சொந்தம் நீங்க இதில் என்ன பார்ப்பது என்ற முறையில் தான் கதிர் இருவரையும் முறைத்து விட்டு பின் சூர்யாவை முறைத்தான் sis