All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிர் பாவம் பா.. ரியாவும் பாவம் தான்.. இந்த தீனா வேற கேடு கெட்ட கேரக்டர் ஆ இருக்கானே.. ரியா செல்லம் எப்படியும் கல்யாணத்த நிறுத்திடும் ஆனா அதுக்குள்ள கதிர் தான் ஒரு வழி ஆகிடுவான் போல..

ம்ம்ம் இன்னிக்கி எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் இன்னும் எத்தன எபிக்கு அப்புறம் சந்திரா பத்தி சொல்லுவீங்க.. நானும் ரொம்ப நாள் ஆ இதையே தான் திருப்பி திருப்பி கேட்டுட்டு இருக்கேன்..
 
Srisha

Brainy sis 😍😍 next episode la solirean chandira pathi.....thank you brainy sis 😍 let's c who stops the marriage first 😁
 
என்னதிது..அப்போ கதிர் தான் கல்யாணத்த நிறுத்துவானா..?? 😳😳😍😍😍எப்படியும் சொல்ல மாட்டீங்க அதனால சட்டு புட்டு னு அடுத்த எபி குடுத்தீங்கனா நானே படிச்சி தெரிஞ்சிக்கிறேன் 😁
 
Ha ha...seikiram next episode thanthidurean brainy sis 😍😍 kandipa kathir theena Riya moonu paerla thaan marriage stop pannuvanga....but neenga unga level ku vera Oru suspense yosinga.... Nadula kathir suriya kitta rendu surprise sonnanla intha episodela....athula onnu periya surprise.......but naan sonnathukku appuram konjam mokkaih thaan irukkum....niinga kandupdinga Enna surprise athu nu?????waiting to know wat u guess brainy sis 😍😍
 
Chitra Balaji

Bronze Winner
Semma ஆளு ah irupaan poolaye அந்த theenathayalan.... Enna பேச்சி பேசுறான் அடபாவி iva avanuku mela kedi engagement ah pogama இருக்க enna panna paathingala... Kathir சொன்னா ஒரு வார்த்தை ah la வந்த வினை எல்லாம்... Invitation ah koduthutaa enna கோவம் avanuku... Second invitation ah பாத்து irukalam.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
மிக்க நன்றி sis 😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha...seikiram next episode thanthidurean brainy sis 😍😍 kandipa kathir theena Riya moonu paerla thaan marriage stop pannuvanga....but neenga unga level ku vera Oru suspense yosinga.... Nadula kathir suriya kitta rendu surprise sonnanla intha episodela....athula onnu periya surprise.......but naan sonnathukku appuram konjam mokkaih thaan irukkum....niinga kandupdinga Enna surprise athu nu?????waiting to know wat u guess brainy sis 😍😍
Nenga cluueeee kudukave ilaye chlm engirundhu na guess panradhu..?? Let me try...veetla avan love matter open panirupano..indha kalyanatha nirutha ivanga rendu perum reg marraige pannipangala...aprm andha 50 lakhs edhadhu veedu vanga pogudha riya chlm(may b her parents hom)..singaporela riyaku course mudiyara varaikum ivanum anga vela edhum paaka porana....ila cmpny open panna porana....

Ammadi...thoninadhu ellathaium solliten..nengala nalladha paathu oru seetu edunga papom....😁😁😁😁😁😁😁
 
ஐயோ brainy sis neenga kastapadathinga....😍😍
 
Top