All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமியாரோட மருமகள் மீதான செல்ல சண்டைகள் அழகு 😍😍....
கதிரோட அப்பா நிறைவா பீல் பண்ணி இறந்தது போல இருந்தாலும் .... இவங்க எல்லோரோட தவிப்பை பார்க்குறப்போ ரொம்ப கனமான சூழ்நிலையா இருந்தது...

எப்படியோ ரியா அந்த ப்ரான்ச்ச வாங்கிட்டா....சூப்பர்....அவளோட முக்கியமான கனவு நிறைவேறிடுச்சு😍😍....

கதிர் பயபடுறமாதிரி...ரியா பேபி அப்படி என்ன கேட்க போறாளோனு எங்களுக்கும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.....
மிக்க நன்றி sis 😍😍...inaikku epi la solirvean sis...kathir APPA paththi naan ninaicha matiri feel la eluthirkena doubt irunthathu....thank you for commenting about tat...😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very very emotional episode..... No words to say.... Kathir semma la avala pathi ellame inch by inch therinji vechi இருகான்.... Semms.. Eagerly waiting for next episode
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veedu edhum adagu vachirupanga adha vangi kudukum pulla nu nenachen..bt ipdi expect panala..orey kallula rendu maanga😁😁..seenu ku kaasum kidachachu andha aal la na nkekanumnu nenachi kelvila mum riya ketuta..me very happy chello😘😘😘😘😘😘..mudiva nerungitom polaye, ☹️☹️☹️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very very emotional episode..... No words to say.... Kathir semma la avala pathi ellame inch by inch therinji vechi இருகான்.... Semms.. Eagerly waiting for next episode
Thank you so much for the comment sis😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Veedu edhum adagu vachirupanga adha vangi kudukum pulla nu nenachen..bt ipdi expect panala..orey kallula rendu maanga😁😁..seenu ku kaasum kidachachu andha aal la na nkekanumnu nenachi kelvila mum riya ketuta..me very happy chello😘😘😘😘😘😘..mudiva nerungitom polaye, ☹☹☹
Yaaa sis...stil 3 epi more 😉thank you sis 😍😍
 

Sudha RK

Bronze Winner
அப்பாடா.... இத்தனை வருஷ வலி எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து மொத்தமா இறக்கியிருச்சு ரியா பேபி... கொஞ்சம் ரியா பண்ணினது தப்போன்னு தோணினாலும் அவளோட கோணத்துல பார்த்தா சரினு தோணுது..... இப்படியாவது கொஞ்சம் மனசு ஆறட்டும்....

கதிர்.... ஆனாலும் ரியாவை அநியாயத்துக்கு புரிஞ்சிவச்சுருக்கான்.....இப்போ ஏன் கோவமா இருக்கான்னு தெரியலையே??🤔....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடா.... இத்தனை வருஷ வலி எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து மொத்தமா இறக்கியிருச்சு ரியா பேபி... கொஞ்சம் ரியா பண்ணினது தப்போன்னு தோணினாலும் அவளோட கோணத்துல பார்த்தா சரினு தோணுது..... இப்படியாவது கொஞ்சம் மனசு ஆறட்டும்....

கதிர்.... ஆனாலும் ரியாவை அநியாயத்துக்கு புரிஞ்சிவச்சுருக்கான்.....இப்போ ஏன் கோவமா இருக்கான்னு தெரியலையே??🤔....
Yaa sis... ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக அவர்களது வலியை படுததுவர்...இது ரியாவின் வழி....அது தவறு என அவளுக்கே புரிகிறது இருந்தும் அவளது உணர்வுகளின் வெளிப்பாடே இந்த செயல்....அதும் போக அந்த பணம் அவர்கள் வீட்டை அடகில் இருந்து மீட்க பயன்படும் என்ற எண்ணத்தில் துணிந்து செய்து விட்டாள்......

கதிர் அவனது கோவதிற்கான காரணத்தை அடுத்த எபி இல் சொல்லுவான் சிஸ்...😍

Thank you sis for the comment😍 😍
 

Sudha RK

Bronze Winner
ரியா போட்ட வெடிக்கு எப்படி ரிப்ளை இருக்குமோனு நெனச்சேன்.... சீனிவாசன் தன்னோட தப்பை உணர்ந்திட்டார்.....

அப்போ..... ரியா தீனா கேரக்டரை உள்ள கொண்டு வந்தனாலதான் ரொம்ப டெரர் ஆகிட்டாரோ 😉.....

ஒருவழியா ரியா பேபி விண்ணை தாண்டி வந்திட்டா 😍😍... சூப்பர் எபி சிஸ்😍😍😍.....
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiii jolly jolly...oru vazhiya riya vaium kathiraium sethu vachita😍😍😍😍😍😍..happy 4 u chellangala😘😘😘😘😘na kooda kathir edhuku ipo ivlo kovama irukanu yosichite irundhen kadaisila dheena matter naala dhana....awesome baby...
Seenu thirundhitaaru..aana kuda avara udane la mannika mudila..mirudhula maa nenga kuda rendu naal sethu thangitu vanga ma😁😁😁😁😁
 
Top