All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
அப்போ குடை வேணுமான்னு கேட்டது கதிரா😉...
ரியா பேபி.. பர்ஸ்ட் சைட்டே நீதான் 😉😍😍.... சூப்பர் யூடி சிஸ்😍😍....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூரியாவின் சிறுவயதில் இருந்தே அன்புக்காக ஏங்கியதை கூறியது உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

சூரியாவின் ஒவ்வொரு செயலும் அவள் பெற்றோரை வெறுத்தாலும் அவர்களை வெறுக்க முடியாத தவிப்பையே காட்டுகிறது சகோ

சூப்பர் பதிவுகள் சகோ
😍😍😍😍😍
மிக்க நன்றி sis 😍😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ குடை வேணுமான்னு கேட்டது கதிரா😉...
ரியா பேபி.. பர்ஸ்ட் சைட்டே நீதான் 😉😍😍.... சூப்பர் யூடி சிஸ்😍😍....
ஆமா சிஸ்...நம்ம கதிர் தான் 😉😉.. மிக்க நன்றி sis 😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow😍😍😍😍😍😍😍...such a lovely story nd lovely narration😍😍😍😍😍😍😍😍😍😍..
Actually speaking enaku ena solradhune therila🙂🙂..nenga ena thitina kuda paravala oru unmaiya sollidren first story padika start panadhuku reason first teaser kuda oru pic kuduthingala adha paathu dhan😁😁😁😁😁(riya nd theera's bed room pic😁😁😍😍)..

Aana padika arambichadhuku aprm engayume bore ah feel panave ila..😍😍 riya nd theera😍😍😍😍..rendu perukulaium ena madhri oru love.. chancey ila..main ah enaku pidichadhu rendu perum oruthara oruthar engayume sandhega padala adhuvum chandra vishayathla riya's reaction 😘😘😘😘😘😘😘😘..love panravangalkula indha trust dhane mukium...kathir..u r so lucky😍😍😍😍😍😍

Riya parents epdi iruka kudadhu ngradhu example na kathir parents epdi irukanum ngradhuku example😍😍.. ponnungaluku kalyanm family ellame avasiym dhan adhey madhri nenacha field la jeikradhum important nu azhaga sollirukinga..kathir...evlo supportive ah irundhrukan riya ku frm d begginning.Riya baby😜😜. U r so lucky chlm..🌹🌹🌹🌹

Nd ur characterization s awesome baby😘😘😘most importantly,kadhaiku kadhaium mukium thalaippum mukium andha vagaila rmba rmba apt aana title for ds story adha kadaisya story la eduthu kaatinadhu superb da🌹🌹nd storyoda flow engayume miss agala chlm coz f ur regular updates😉😉😍😍😍😍😍😍😍😍😍...
Naala pinna nenga neraya stories ezhudhalam bt m sure indha story ungaloda d best ah irukum.🌹👌👌..neraya mokka potutenu nenakren so konjam thitama kadhularundhu vara blood a sirichikite thodachiko chlm.😁😁😁😁..

Keka marandhuten teaser epo kudupa da..?? 😁😁😁😁
 
Tq u so so much brainy sis 😍😍...it's such a pleasure to hear these words about the story....enakum epadi rply pannanea therila... நன்றி நன்றி நன்றி for the forever support....

Teaser naalaiku sis....story eppo nu thaan therila😉😉
 
Sudha RK

Bronze Winner
பர்ஸ்ட் ஸ்டோரியா இருந்தாலும் ரொம்ப நல்லா கொடுத்திருக்கீங்க சிஸ்😍😍.... எந்த இடத்திலயும் போரிங்கா இல்லை....ஸ்டார்டிங் படிச்சவுடனே ரொம்ப பிடிச்சுது...but போட்டி கதைகள்..... அப்புறம் சம்மர் ஹொலிடேஸ்னால கண்டின்யு பண்ண முடியல.... ஆனாலும் லாஸ்ட்ல வந்து ஜாயின் ஆகிட்டோம் 😁....

கதிர்..... ரியா...லவ் சூப்பர் 😍😍.... அதிலும் கதிர் அவ மனசுல நினைக்கிறத கூட தெரிஞ்சுக்கிட்டு எல்லா இடத்திலும் ரொம்ப சப்போர்டிவ்வா இருக்கிறது சூப்பர்😍😍😍.... கதிர் மட்டுமில்ல அவனோட பேமிலியே சூப்பர் 😍😍😍...
ரியா பேபி....அவளோட கஷ்டம்....மனஅழுத்தம்.... எல்லாத்தையும் தாண்டி.... தன்னோட லட்சியத்தையும் அடைஞ்சு....காதலிலும் ஜெயிக்கிறது சூப்பர்😍😍😍......

சூப்பர் ஸ்டோரி 😍😍...சூப்பர் எண்டிங் 😍😍😍.....இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் சிஸ்👍👍👍.....
 
Chitra Balaji

Bronze Winner
Hey Ennaku ethuku maa thanks எல்லாம்.... Nizama ve semma wonderful love 😍 story pa... ரியா and தீரா Nizama ve rendu peroda love yum niga சொன்னா விதம் அருமை ஒருத்தர் ku ஒருத்தர் avangaloda காதல் அவ்வளவு azhaga purinji அவங்க manasu purinji nadanthukitura விதம் அருமை.... Athe maari தான் மிருதுளா அம்மா... Rajaseaker arumai ah naa husband and wife... Nalla அப்பா.. அம்மா.. Kathir kum... சூர்யா vuku... அருமை ah naa charater rendu perum ah... Athe maari chandra... ராஜ்... semma cute child..... சூர்யா oda friend sandhiya avala best friend... இந்த charaters lam maarakave mudiyathu.... Athuyum surprises எல்லாம் semma... Super Super Super story.... Sikiram next story oda வாங்க eagerly waiting.....
 
Thank you so so much sis😍😍😍😍😍😍😍
 
Thank you so so much sis 😍😍😍😍😍😍
 
Top