All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa m.. Semma semma episode.... Paaru da madam document la ready பண்ணிட்டு vanthutaanga athuyum அது எப்படி பண்றதுன்னு nu theriyala... எதோ ஒரு வாகை திருப்தி la athala avaluku முக்கியமா avaloda manasu avana naada aarambicha பிறகு avaluke ava mela பயம் வந்துடுச்சி so இந்த document oru கண்துடைப்பு ava எதோ nenaichi அதை seira பின்னாடி அது என்ன விளைவுகள் விளைவிக்க pooguthoo... Avaloda appa report வெளிய doctor kita காமிச்சி போய் nu therinja எப்படி react pannuvaalo theriyala ah.... இந்த வர்மன் vittula டிமிக்கி koduthutu avala paakka vanthutaan... Kiss 😘 lam koduthaan pa நல்லவேளை adikirathukku முன்னாடி kai ah pidichitaan... ஆதி எல்லா வேலையும் ஒரே ஆளா full ah ava தான் செய்றான் la semma டா ஆதி.... Deepi avanoda பசி arinji avanuku சாப்பாடு ஆர்டர் panni avana மல்லு கட்டி சாப்பிட vechitaa Super.... Selfie 🤳 la vera eduthu kitaanga.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Ramyasridhar

Bronze Winner
அருமையான துவக்கம் சிஸ். கணவன் மனைவி இருவருக்குமிடையில் மிகுந்த அன்பு இருக்கிறது. அதே சமயம் தொழிலில் போட்டியும் நிலவுகிறது. அவள் கனவு நிறைவேற உறுதுணையாக இருந்தாலும், தனக்கே அவள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் நினைக்கிறான். கதையின் போக்கை புரிந்து கொள்ள முடிகிறது.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஆமா ரம்யா sis 😍 ,
இது தான் கதையின் துவக்க புள்ளி...

இதை தாண்டி கதை மாந்தர்களின் எண்ணங்கள் ,ஏக்கங்கள் கொண்டு கதை பயணிக்கும்....

மிக்க நன்றி sis 😍...

கதையை ஒரு மாதத்திற்கு பின் தொடர இருக்கிறேன்...தடங்களுக்கு மன்னிக்கவும்...காரணத்தை கதை திரியில் பகிர்ந்து உள்ளேன் sis...

Thank you 😍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice...
மிக்க நன்றி sis...
கதையை ஒரு மாதம் கழித்து துவங்க இருக்கிறேன்...தடங்களுக்கு மன்னிக்கவும்...

காரணத்தை கதை திரியில் பகிர்ந்து உள்ளேன் sis...

Thank you sis 😍
 
Ramyasridhar

Bronze Winner
ஆமா ரம்யா sis 😍 ,
இது தான் கதையின் துவக்க புள்ளி...

இதை தாண்டி கதை மாந்தர்களின் எண்ணங்கள் ,ஏக்கங்கள் கொண்டு கதை பயணிக்கும்....

மிக்க நன்றி sis 😍...

கதையை ஒரு மாதத்திற்கு பின் தொடர இருக்கிறேன்...தடங்களுக்கு மன்னிக்கவும்...காரணத்தை கதை திரியில் பகிர்ந்து உள்ளேன் sis...

Thank you 😍
உங்கள் அடுத்த கதைக்கான தலைப்பு அருமை சிஸ். அதுவும் கதை செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது சிறப்பு. இப்போதே செவ்வாய் கிரகத்தை குறித்து பல தகவல்கள் பரிமாறியுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் அடுத்த கதைக்கான தலைப்பு அருமை சிஸ். அதுவும் கதை செவ்வாய் கிரகத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது சிறப்பு. இப்போதே செவ்வாய் கிரகத்தை குறித்து பல தகவல்கள் பரிமாறியுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப நன்றி ரம்யா sis 😍

உங்களது கருத்துக்களை என்னை முன்னோக்கி செலுத்துகிறது...

மிக்க நன்றி sis 😍😍🎊
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri....Na epo ta padika start panni eruken......Story definition of passion and love between married ones.....Think tat holds lot of emotions💖waiting for the story....New storyoda plot vera level ......A unique one.....U were gng to educate us .....Waiting ....All the best❤️❤️❤️
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri....Na epo ta padika start panni eruken......Story definition of passion and love between married ones.....Think tat holds lot of emotions💖waiting for the story....New storyoda plot vera level ......A unique one.....U were gng to educate us .....Waiting ....All the best❤❤❤
Hi hi ammu...

Yes yes ,it's about passion and love , ithu than story...but as story goes on it deals with some more emotions with someone ....

And ," mission mars " vaa vaa unnaium mars kuttitu porean...jolly jollyah irukkum 😍😍

Me too out waiting for all ur comments da...

Thank you ammu 😍😍
 
Top