All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
இவன் நடவடிக்கை ye சரி illaye..... Athuku ava room ku வந்தான் avvallavu நேரம் இருந்தான் kalambitaan..... Ava avanuku பயந்து kitu வெளிய வாராமல் இருந்து சாப்பிட மட்டும் வரும் pothum எப்படி correct ah வந்தான்..... Avaluku avana பாத்த avvallavu பயம்.... Lawyer vera இப்போதைக்கு avangala வெளிநாட்டு ku போக முடியாது nu sollitaan... மால் ku வர maatenu sonnavala kutikitu vanthu... அவனே arjun kita oppadichitaane.... Ivan என்ன maa asalt ah ava kai ah pidichi விளக்கு ethuraan...... polaamaa nu vera kekuraan enna aaga pooguthoo... Enna panna poraalo..... Super Super mam.... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

மன்னவன் லீலைகள்

மன்மத லீலைகள்...!
மறுகும் பெண்ணவள்
மயங்கும் லீலைகள்...!

அன்னவன் மொழியினில்
அதிரும் வேளைகள்...
அடங்காத விழிகளில்
அலையாய் போதைகள்...!

கைக்குள் அடங்காத காளை - அவன்
மொழிக்குள் முடங்கும் பேதை!
விதிவிட்ட வழியில் ஊர்கோலம் போனால்
மதிகெட்ட வழியில் கார்காலம் தானோ...!

மழையின் அழகில்
இடியின் முழக்கம்
மின்னாலாய் மின்னும்
காதலின் கலக்கம்!

அரிதாரம் பூசியவன்
பூசல்கள் எல்லாம்,
அதிகார வழியில்
வாசல்கள் ஆக...
நுழைந்திட்ட ராதையவள்
தெளிவாகும் முன்னால்...
விளைந்திட்ட வழக்குக்கு
வித்திட்டான் ராவணனே...!

கீதை சொன்ன
கிருஷ்ணனின் வழக்கில்...
சொந்தமும் பந்தமும்
கண் முன்னே நின்றாலும்
யுத்தத்தின் நீதி வழுவாதன்றோ...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி





 
Top