All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

ushak

Well-known member
Radhai and Krishnakkul yetho periya prachanai irukku... Radhaiyal avaloda Mamavai vida mudiyalai... Yaar pecho kettu thappu seidhutaal... Thappai therindhu seidhadhal adharkku varundhi aganam so Radhai be prepared...

Sairadha ithanai mosama achachooo... unnoda Akka unnai chinna penna ninaichindu irukka...

As usual you are rocking Sri :smiley7:
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwww wowwww wowwww 🤩🤩🤩 super super epi ma’am 😍😍😍😍 semma 👌👌👌👌 thalaivar kuri vechittar... ini ponnu gaali... Arjun avala kolla try pannirupan polaye.... athanala than avanga appa avala America la olichi vechitu ponara 🙀🙀🙀🙀 iva appudi ennatha panninalo avanukku... pavam romba kashta paduran 😭😭😭😭😭😭😭😭😭 ellathukum serthu radha ponna vechi seiya poran.... (avala paathalum pavama than iruku 🤫🤫) sairatha romba mosamana aala iruppa polaye 😱😱😱😱 avalayum avanga ammavayum future la sirappa kavanichidunga thalaivi....

Radha oda appa Madhaviku brother a ??? ivangalukkum avangalukkum enna relationship 🧐🧐🧐 oruvela Arjun sonna madiri avanga thatha oda rendavathu wife oda pasangalo.... onnume puriyalaiye...😫😫😫😫😫 but onnu mattum theliva theriyuthu Anuratha kandippa Abirami ku ponna irukave mudiyathu 😡😡😡😡 ava ellam oru ammava.....

Nan pandiyan oru terror piece nu nenachen... kadhal kirukkana avan 🤭🤭 ethu eppadiyo
Krishanan Radhava kattam katti thookura moment kaha me waiting 😁😁
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

ராமன் அவன் ராவணனாய்...
அரிதாரம் பூசினால்
அவதாரம் முடியுமோ...?
கேள்விகள் என்றும் தொடர்கதை!
பதில்கள் என்றும் விடுகதை!
விடுகதையாய் வாழ்க்கை
விடை தருமோ யாக்கை!

காதலைத் தீர்த்த காமம் - இது
ஆதி கேசவனின் நாமம்!
காயம் பட்ட கல்மனது - இது
ஆதாயம் கேட்ட நல் மனது!
ஊனமாய் போன உள்மனது - இது
நியாயமாய் போன ஆழ்மனது!

சிலைகள் பேசும் உளி ஓசை - அது
நிலையாய் ஒலிக்கும் மணி ஓசை!
மனங்கள் பேசும் பரிபாசை - அது
நில்லாமல் கேட்கும் அலை ஓசை!

விட்டு ஓட நினைத்தாலும்
விடாமல் துரத்தும் மன்னவன்;
எட்டிப் பிடித்து விட்டால்
ஏகாந்தம் ஆகுமோ நினைவுகள்!

விட்டு விட நினைத்தாலும்
விடாமல் துரத்தும் நினைவுகள்
தொட்டுப் பிடித்து விட்டால்
தொலைவாகிப் போகுமோ நனவுகள்!

ஆடுபுலி ஆட்டத்தில்
சதிராடும் ஆட்டத்தில்
சதியாட்டம் சேரும் போது
விதியாட்டம் மாறிடுமோ...?

விதி ஆடும் ஆட்டத்தில்
மதி போடும் ஓட்டங்கள்
நதியோடு விளையாடும்
வெள்ளத்தின் காட்டங்கள்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி






 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku ore oru doubt than Sivanayani mami eppudi intha 5th epi part 1 a padichirupanga..... oruvela aluthukitte padichirupangalo 🤭😂 keppom.... ketu papom.... 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

ilakkiyamani

Bronze Winner
sairadha ava amma polayeva? avala chinna ponnunnu ANU sollra anaa eva ennanna foreign la oruthan kuda life share pannittu, inka vanthu namma AK va yemattra ninakkiralye! avalukku AK pathi theriyarthu pola .nice ud srimam,next udikkaga waiting:D:love::love:
 
Top