All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

சபிக்கப் பட்டவள்
பாதையில்...
வீறு கொண்ட மன்னவன்
போதையில்...!

உயிர்க்கப் பட்டவன்
போதையில்...
மாறி நின்ற பெண்ணவள்
வாதையில்...!

ராதைக் கேற்ற ராவணன் - இவன்
ராதே கிருஷ்ணன்!

கோதைக் கேற்ற கோமகன் - இவன்
கோகுலக் கிருஷ்ணன்!

காலத்தின் கையில்
துரோகியாய் போனது
காணாமல் போன பெண் மனது!

காயத்தின் மெய்யில்
பாவியாய் போனது
பாரமாய் போன ஆண் மனது!

கருணையின் பார்வையில் பெண் மனது - அதன்
காருண்யம் காணா அவன் மனது!

வெறுமையின் பார்வையில் பெண் மனது - அதன்
காயங்கள் காணுமோ அவன் மனது...?

குற்றத்தின் தவிப்பில் பெண்ணவள் நேர்மை!
சுற்றத்தின் வெறுப்பில் ஆணவன் வாய்மை!

நேர்மையின் தவிப்பில்
குற்றத்தின் தீர்ப்புக்கு
பழியாய் போகுமோ பெண்மனது....?
தாகத்தின் தாபத்தில்
பாவத்தின் தவிப்பிற்கு
வேலியாய் போகுமோ ஆண்மனது...?
இல்லை...
மானத்தில் தன்மானம்
காக்கின்ற வெகுமானம்
ஆழியாய் தீண்டுமோ ஆழ்மனது...!

காத்திருக்கிறோம் தோழி,

வாழ்த்துக்கள், நன்றி







 

Chitra Balaji

Bronze Winner
Oooooooo..... என்னயா nadakuthu inga..... Ivan என்ன maa இப்படி asalt ah kiss 😘 pannitaan..... Ava கண்ணன் oda manavi naa அவன் kita avala kovam படாமல் இருந்து இருக்க முடியாது.... Arjun kaga பொய் solraanga nu நினைகிறேன்..... Appadi enna panninaa ava.... Rendu ஆம்பளை naa????? Avan ava kita தீ யா kaayira appo kuda avanodaya vethanai kum வலி yum athigam nu தான் ava பேசாமல் இருக்கா..... Ennaku theriji ava அம்மா yum ava மாமா vum தான் எதோ பெருசா avala vechi play panni இருக்கனும் nu நினைகிறேன்..... Ava vennave vennum nu sollitu poitaan enna panna poraano.... Super Super mam.... Semma episode
 

Santhalakshmi Narayanan

Well-known member
டெர்ரர் பாய்-ஆ பேச ஆரம்பிச்சவன் முடிவுல இப்படி லவ்வர் பாய்-ஆ மாறிட்டானே... என்னென்னமோ கேட்கறான் அவகிட்ட... அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் விக்னேஷோ🤔🤔 எது எப்படியோ... Mrs. கிருஷ்ணாவை தூக்க போறான். அது மட்டும் தெரிஞ்சுடுச்சு😍😍
 

ushak

Well-known member
OMG wow... Dei Krishnarjuna ippadi therikka vidariye...semma...vaa vaa vandhu kootindu po:smiley9:

Kannan's wife enbathu chumma thaanu ninaikiren... She seems to be trapped, adhulernthu veli vara mudiyaamal, ippadi yetho yetho sollindu irukka... appadi enna nadanthu irukkum :smiley4:
 

Chitra Balaji

Bronze Winner
இவ ஏன் kaanan kita avan panninathai solla maatengira sonna தானே avan athaavathu செய்வாங்க.... Sai yum அவனயும் vechi thappaa pesuraangala..... Ivan என்ன maa asalt ah சாய் இடத்துல ava இருக்கனும் nu solraan.... Ava அம்மா va பழி வாங்கவா.... இல்ல avala யா... சாய் ava அம்மா vuku mela இருப்பா polaye ava vera enna panna poraanu theriyala........ Arjun yaara கொலை panna முயற்சி panninaa.........
Avan appa kita vera romba cool 😎 ah பேசுறான் enna panna poraano.... Super Super mam.... Semma semma episode
 
Top