All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே ஒரு "ராதா" பெயர்... அந்த ஒரு பெயர்க்குள்ள கதையை மறைச்சு வச்சு எப்படி எல்லாம் சிந்திக்க வைக்குறீங்க ஸ்ரீ மா😶😶🙄🙄..
Aama da.... next enna enna nu iruku.... 😭😭😭😭😭
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

உணர்வுகளைக் கொன்றவள்
ஊமையாய் நின்றாலும்
உள்ளூரும் ஊழ்வினை
உறுத்தலாய் உருக்காதோ...?

மறுகுகின்ற மன்னனுக்கு
மறுக்கப்பட்ட உணர்வுகள்
மறைந்து நின்ற பெண்ணவளை
மறுதலிக்கச் சொல்லாதோ...?

தேடித் தேடி தவிக்கின்ற
தேவன் அவன் தேடலுக்கு
தேவியவள் வந்து விட்டால்...
தேனாறும் பாயாதோ...?

பகையும் பகட்டும்
பாசத்தின் பாவத்தில்
சுழன்றடித்த சூழ்ச்சியாய்...
சொந்தமும் பந்தமும்
அந்தமாய் நிற்கையில்...
உண்மையின் உரிமைக் குரல்
ஓங்காரம் செய்யாதோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி


 

Hanza

Bronze Winner
Enna oru thiruguthalam.... Ungalaal mattum tan mudiyum ippadi santhu ponthukkulla poi twist vaikka...🤣🤣🤣🤣🤣
any ways... Theri...💥💥💥🔥🔥🔥
Rendu radha nu guess pannen... Twins nu guess pannen...
enakku ennamo Anuradha Abhirami da sontha magal nu thonala..... And KA ku entha vagaila Abhirami athai...???? 🤔🤔🤔🤔🤔
 

ushak

Well-known member
Wow 2 Radhas 🙃 Appo Anuradhakkaaga thaan Sairadhavai kalyanam pannippenu solli irukkana Krishnarjun...
Krishnarjunum avanoda Radhai irandhutaalnu ninaichirukkan pola irukku... Ippo avanoda Radhaiyai thookindu poga poraanaa :smiley9:

Abiramikkum avanga husband irandhadhukkum yethavathu sambandham irukkumo :smiley4:Venkatachalam and Abiramiyum etho periya dhrogam panni irukkanga... Adhaan Arjun ivangalai pazhi vaanganamnu ninaikkiraan...

Kannanukkum ivangaloda true color theriyalai... ini thaan avanukkum puriya porarthu...

Sairadha yean ippadi irukka... unnala paavam Krishkku ovaamai ayiduthu...

Radha engira name vachi engalai eppadi ellam yosikka vachittel Sri :smiley7::smile1:
 

Santhalakshmi Narayanan

Well-known member
ராவணனுலகிற்கு... ராமனுனக்கு... கடைசி வரி செம ஸ்ரீமா. முரண்பாடுகளின் குவியல்தான் கிருஷ்ணார்ஜூன். சூப்பர் எபி😍😍😍
 
Top