All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Santhalakshmi Narayanan

Well-known member
அனுராதா ஆரம்பத்துல இருந்தே ரொம்ப பாவமாதான் இருக்கா. அவனுக்காக ரொம்ப ஃபீல் பண்றா. அவ என்ன பண்ணி இருந்தாலும் தெரிஞ்சு பண்ணி இருக்கமாட்டானு தோணுது. எல்லாரும் அவ இறந்துட்டதா வேற நினைச்சிக்கிட்டு இருக்காங்க போல. அந்த KA dollar, வேற பொண்ணு பக்கத்துல வந்ததும் அவனுக்கு வர ஒவ்வாமை எல்லாம் அவனோட மனசை பத்தி வேற கதை சொல்லுது. சூப்பர் எபி ஸ்ரீமா😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Aiyayo ஒண்ணுமே puriyalaye...... Sairadha யாரு அனுராதா தங்கச்சி ah..... Anu seththu poitaanu இது நாள் varaikum நினைச்சி kitu irunthu இருக்கா..... இந்த sai எவ்வளவு நாள் எங்க இருந்தா கண்ணன் avala சென்னை vara வேண்டாம் nu solli இருந்து இருக்கான் but arjun kuppitaan vanthu இருக்கா.... அவன கல்யாணம் vera pannikka poraala... Ava hug 🤗 pannathaye thangikka mudiyala avvallavu அருவருப்பு வாந்தி eduthutaan appram எப்படி கல்யாணம்.... அவன் அனுராதா va pick panna varala appo athunaala தான் avvallavu அதிர்ச்சி ஆனா அவங்க ரெண்டு perayum பாத்துட்டு...... Eppadi enna panninaa ava...... Super Super mam.... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

அனுராகம் பாடியவள்
அலைபாயும் நெஞ்சில்
அலையாய் சுழன்றடிக்கும்
ஆழிப் பேரலையே...
உன் ஆவேசம் கண்டு
ஆட்டம் காணும் உள்ளம்,
கண்ணோட்டம் பார்த்தால்
இனங்காணும் கள்ளம்...!

சில்வண்டின் ரீங்காரம் - அது
காரியத்தின் அரிதாரம்;
காரியக் கள்வனுக்கு
புரியாதோ அவன் தாரம்...!

ராவணனாய் மாறியவன்...
ராமனின் அவதாரம்,
கிருஷ்ணன் என்ற பேர் கொண்ட
குயுக்தியை யுக்தியாய்
கைகொண்ட காரியக் கள்வனவன்!
கள்வனாய் வந்தாலும்
கள்ளமற்ற நேர்மையின்
களங்கமுற்ற மாயவனோ...?

மாயவனாய் பிறந்தவன்
மாயங்கள் செய்யாவிட்டால்...
காயங்கள் ஆறாமல்
புரையோடிப் போய்விட்டால்..
காலம் கலிகாலம்
காணாமல் போய்விடுமே...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

ilakkiyamani

Bronze Winner
rendu radha varanga ithula yarai KA (krishnaarjun) kalyanam pannikka kettannu puriyalaye,KAvirrku sairadhava pedikkalannu puriyuthu story romba diffrenta, romba interstinga irukkumnu puriyuthu .nice ud mam,next udkkaga eagarly waiting 😍:love::love:😍
 

G brindha

Member
Enaku thonrathu anu vanthu abirami husband oda first wife ponnoo may be ....but arujin loves anu .....kannan ethuku edailla omg .....enaku andha book world kulla poga asaya iruku......srima you are so nice.....😍😍😍😍
 
Top