All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Etho podi vechirukkeenga polaye.... Ayyo... ennoda herovai ippadi norunga vechitteengale.... 😢😢😢😢
Kannan Radhai kalyanam poli nu nenekkiren....
Intha Kannan nallavanillaiyo.... Ungaloda last kavithai ennavo solla varuthe....
 

Santhalakshmi Narayanan

Well-known member
சூப்பர் எபிஸ் ஸ்ரீமா ... After a long time ஒரு டெர்ரர் ஹீரோ. கடைசில அவனுக்கு இப்படி அதிர்ச்சி கொடுத்துட்டீங்களே. ஆனாலும் இங்க ராதையை நம்பலாம்னு தோணுது. ராதா கிருஷ்ணனுக்குதான். குடும்பமே சேர்ந்து அவனுக்கு ஏதோ பண்ணிட்டு இப்ப அவனுக்கு தெரியாம கல்யாணம் வேற பண்ணப் பார்க்கறாங்க. விடுவானா அவன்... இனி அவனோட ஆட்டத்தை பார்க்க வெய்டிங்😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைக்கேற்ற இராவணன்..🤔

ராதாவிற்கும் ராவணனிற்கும் என்ன கனெக்ஷன்..🤔

ராதா கண்ணனை காதலித்து வேறொருவனை மணம் முடித்தவள்.. அந்த வேறு ஒருவன் இராவணனோ..😉 அவன் தான் கிருஷ்ணர்ஜூனனோ..🙄


தலைப்பிலேயே உங்க வேலையை ஆரம்பிச்சுட்டிங்களா...😐

விட மாட்டேன் தலைப்பையே தோண்டி துருவியவ.. கதையையும் விட மாட்டேன் ஶ்ரீக்கா😎

பழி வாங்கும் கதை.. சிம்முவை நினைவுப்படுத்த.. கதாபாத்திரங்களும் காட்சிகளும் அதன் உறவுகளும் என்னை சித்து மாமூவிடம் இழுந்து செல்கிறது.

பழி வாங்கலில் நியாயமான காரியமும்.. பட்ட துன்பங்களும் கொண்டிருக்குமெனில்.. அதற்கு பெயர் தண்டனை அல்லவா.. கிருஷ்ணனும் அர்ஜூனும் சேர்த்து வகுத்த குருஷேத்திரமோ இது..!

(நாங்க ஒன்று நினைத்தால் நீங்க வேற நினைக்கிற ஆள் என்று எனக்கு தெரியும் ஶ்ரீக்கா😏)

வழக்கம் போல் ஆளுமையான ஹீரோ! களைக்கட்டும் கதைக்களம்.. நகத்தைக் கடிக்க வைக்கும் கதைப் போக்கு.. என்று ஜோராக செல்கிறது.இதை எல்லாத்தை விட ஹைலைட் நான் நினைச்சதை நீங்க எழுதியது தான்.. ஊரெல்லாம் காதலா இருக்கு ஆன ஆர்ஜூக்கு..😣 அதுவும் நல்லதா போச்சு.. அதுதான் நானிக்கேனே..🙈🙈🙈

இனி ராவணுடன் தொடர்ந்து பயணிப்பேன்.. ஶ்ரீக்கா 😍
 
Top