All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

ராதைக்கேற்ற ராவணன்...!

காதல் ராதையின் உயிர் மூச்சில்
கலக்க வரும் காவிய நாயகன்...
காத்திருந்து காத்திருந்து
கரம் வைத்த காரிய மாயவன்...!

குறி வைத்து தகர்ப்பதில்
வெற்றி வீரன் வில்லாளன்
குறியாய் போன காதல் மானோ...
காவியத்து நாயகியோ...?

சூழ்ச்சியில் வீழ்ந்தவன்
எழுச்சியில் வீழ்பவள்
காதலை பண்டமாற்றாய்
காலாவதி செய்வாளோ...?

வாழ்த்துக்கள் தோழி,
நன்றி
 

Durga riya

Active member
அர்ஜுனை மணம்முடிக்கும் எதிர்பார்ப்பில் சரிதா.....இந்தியா செல்வதற்கு முன் ராதாவை மணம் முடிக்க நினைக்கும் கண்ணன்.....interesting sis...radha kolaikaari ah.....waiting for upcoming episodes srimam.
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow woooooow super Super mam... Semma semma episode... Kannan avalodaya mama paiyan ah ரெண்டு பேரும் love 😍 பண்றாங்க la அப்படி Ennaku theriyala rendu perukum அளவுக்கு athigamaana பாசம் thaan irukara maari irukku avala kaapaaththa thaan avan chennai ku poganum naa kalyanam பண்ணா தான் போக முடியும் solraanu நினைகிறேன்...... Ava அங்க போனா konnuduvaangala...... யாரா கொலை பண்ணினா.... Arjun ah avana thaan uyiroda konnaa la ....... Etho பெரிசா நடந்து இருக்கு...... Abirami ava அண்ணன் அண்ணி எதோ plan pannitaanga போல அந்த அம்மா romba அன்பா pesuraa maari nadikithu..... Arjun அப்பா avarodaya தங்கச்சி பொண்ணு ku avana கல்யாணம் panni veikka pesitu vanthutaaru enna aaga pooguthoo....
 

Hanza

Bronze Winner
So Radha is in guilty conscious.... Unarvai saagadichen nu solra. And Arjun vera epi 1 la thappum prayachithamum onnagittuhu something solran... so problem e Arjun Radha marriage matter le tan nu nianikkiren... parents kaaga aval Arjunai venam nu solli insult pannirukkanum... correct a???
Pora pokkai partha Radha ve wanted a vandhu avanai kalyanam panniduwa polaye... Vedhachalam magan tan Kannan... ivanga plan panna decide pannum podhe ivanga plan ithu tan nu Arjun kandu pidichittan....👏👏👏
 

ilakkiyamani

Bronze Winner
ஹாய் மேம்,உங்களோட நிறையகதை படிச்சிருக்கேன், உங்கள் கதைகளின் தலைப்பு அருமையாக இருக்கும்,இந்த கதையின் தலைப்பும் நன்றாக உள்ளது,அருமையான பதிவு, அடுத்த பதிவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன் :love:😍
 
Top