All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நிறைய நாள் site பக்கம் வர முடியவில்லை.. Sorry..

இப்போது வந்து பார்த்தால் காமெடி கதையான காதலாகிய மோதல் full episode. சந்தோஷமான அதிர்ச்சி...

அட்டகாசமான விளையாட்டு பிள்ளையாகவும் மைனராகவும் காட்டிய காதல் அழகனை அற்புதமான காதல் கணவனாய்... அபாரம் ஸ்ரீ மேம்... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... தங்கள் கதையில் உள்ள உயிரோட்டத்தில் நாங்கள் லயத்து ஒன்றி வாழ ஆரம்பித்து விடுகிறோம்.. மனைவி மேல் மைனருக்கு உள்ள புரிதல் அப்பப்பா! தங்கள் heroவிற்கே அது தனி சிறப்பு... வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
நன்றி சாந்தி... நீங்க எப்படியிருக்கீங்க? உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணினேன். பெர்சனல் வொர்க்ல கொஞ்சம் பிசி... பொண்ணு படிக்க வெளிநாடு போனாள், அடுத்து கொரோனா இப்படி நாட்கள் ஓடிவிட்டது. இப்போது தான் நார்மலுக்கு வந்திருக்கிறேன். இனி தினமும் சந்திப்போம். வாங்க கலக்குவோம்
 

Shanthigopal

Well-known member
Hi Sri mam, எப்படி இருக்கீங்க? வித்தியாசமான தலைப்பு... ராதைக்கேற்ற ராவணன்.. தலைப்பை ஆராயும் போதே ராதையும் ராவணனும் சரிசமமாக தவறு செய்தவர்களாவனர்களோ???
 

Shanthigopal

Well-known member
கிருஷ்ணனும் அர்ஜூனும் சேர்ந்த கலவையா நம் கிருஷ்ணார்ஜூன். பெயரிலும் வித்தியாசம்..

கிருஷின் துயரமும் வலியும் மனதை கலங்க செய்கிறது என்றால் கலக்கத்தின் ஆணி வேராகிய அபியும் வேதாசலமும் அவனை கண்டு நடுங்கினாலும் இவர்களின் சூழ்ச்சியில் மறுபடியும் சிக்கி விடுவானோ? மணியின் அற்புதமான தோழமையில் கொஞ்சமாவது முகம் மலரும் நம் நாயகன்...

அவன் வேதனை அதுவும் உச்சரித்த வார்த்தைகள் எந்த அளவிற்கு கூனி குறுகி இருந்தால்...

அனுராதாவும் கண்ணனும் அற்புதமான நண்பர்கள்.. மனதில் கலங்கம் இல்லையென்றால் மட்டுமே சந்தோஷத்தில் மன வருத்தத்தில் ஆணும் பெண்ணும் அணைத்து அன்பு பாராட்ட முடியும்... ஆனால் அவள் கழுத்தில் தாலி.. ஒரு வேளை அவளே??? ஹா! ஹா! ஸ்ரீ மேம்.. நிறைய புதிர்கள் மற்றும் விடையை guess செய்ய முடியாத கேள்விகள்..
 

Shanthigopal

Well-known member
எத்தனை ஜோடிகள்.. நம் கிருஷ்க்கு அனைத்தும் சுபம் என்றால் மணி-நந்தினி, உதயன்-மஞ்சரி, பாண்டியன்-சரிதா, then கண்ணனுக்கு.. அனைவரும் waiting listல் கிருஷின் சுப தினத்தை எதிர் பார்த்து..

அதுவும் கிருஷின் சித்தி அவனை மொட்ட மரம் என்பது...

நிறைய கேள்விகள் மனதில்.,
 

Hanza

Bronze Winner
Phaah.... Enna aalu da ivan... 😍😍😍😍
thalaivan gethu yarukkum varathu... Semma semma.... Kannanum Anuvum nithanathai kadai pidikkirangale... Ennava irukkum???? Arjun avanoda oorukku Anuvai kootti poga porana????
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கா...

ஹப்பாடா ஒரு வழியா வாசிச்சு முடிச்சிட்டேன்...

செம செம செம... நீண்ட நாளைக்கு பிறகு ஆண்டி ஹீரோ கதை.... அடாவடியா அதிரடியா இருக்கு கா...

இருவர் மனதிலும் வலி... யார் பக்கம் நியாயம் பேசுவதென்றே புரியவில்லை...

அவள் கொடுத்த வலிக்கு அவன் வார்த்தைகள் அதிகப்படி தண்டனையாக இருந்தாலும் அவன் மாற்றத்திற்கு அவள் தானே காரணம் என்றும் தோன்றுகிறது.

இவ்வளவு வெறியாக மனதில் வலி தோன்றுகிறதென்றால் நிச்சயமாக மன்னிக்க முடியாத ஏதோ ஓர் சம்பவம் அவனை அலைகழிக்கிறது போலும்...

அப்பிடி இருந்தாலும் மன்னிப்பு யாசிப்பவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்துவதால் என்ன பயன்???

அவன் கடந்த காலம் கூறப்படும் வரை இருவர் மீதும் குற்றம் சுமத்தி விட முடியாதிருக்கிறது கா...

மொத்தத்தில் அருமை... அருமை அருமை... அதிலும் கடைசியில் வரும் கவிதை வரிகள்... சூப்பரோ சூப்பர்... மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.

வாழ்த்துக்கள் கா..

நன்றி.
 
Top