கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 10)
அதான் அங்கே அனுபமா வீட்ல ஆப்பு வைச்சுட்டுத்தானே...
நாணா கிட்ட மினி லவ் டாபிக்கையே எடுத்திருக்கான் இன்னுமா எங்களுக்கு இவனை புரியாது. இந்த சக்தி இருக்கிறானே, பிள்ளையையும்
கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ரகம்ன்னு புரியாத என்ன ?
ம்... பொறுப்பான நாணா ரெண்டு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாம முதல்ல
அவன் வழியை பார்க்குறதா இருந்தா, அவனோட காதலை
முதல்ல வாயைத்திறந்து
வெளிப்படையா என்னைக்கோ
சொல்லியிருப்பான் தானே..?
அடிப்பாவி..! இவ அவசரத்துக்கு உடனே பிள்ளை வரம் கேட்டா அது நடக்குமா...? கல்யாணம்ங்கறது அத்தனை சின்ன விஷயமா போயிடுச்சு
இந்த அனுபமாவுக்கு. இதனால, கோபத்துல வார்த்தையை விட்டு அவளுக்கு அவளே ஆப்பு வைச்சுக்கப் போறா.
உண்மை தான் படிச்சவங்க எல்லாருமே சறுக்குற இடம்
தனக்கேற்ற துணையைத் தேடுறதுல தான். துணையோட சேர்ந்த உறவுகளும் திருமண வாழ்க்கையில் இணையும் என்பதையே மறந்துடறாங்க, ஒதுக்கியும் வைச்சிடறாங்க.
இங்கேயிருந்துத்தான் தவறுகளே ஆரம்பமாகின்றது.
அதற்குப்பிறகு இருபுறமும் பிளவுகளும், மனச்சங்கடங்களும் ஏற்பட்டு
வாழ்க்கை நரகமாகிவிடுகிறது.
இது காதலில் மட்டுமில்லை, பெரியவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களிலும் இந்தத்
புரிதல் இல்லாமல் போய்
விடுகிறது.
நல்லவர்களுக்கு நல்லது தானே கிடைக்கும், நடக்கும். அதை தானே பொறுத்தார் பூமியாள்வார்ன்னு நம்மளோட
மூதாதையர்களும், பெரியோர்களின் வாக்காகும்.
உண்மை தான்..! முன் தந்த காயத்திற்கு இதமாக, பின்வருபவர் அந்த இடத்திற்கு மருந்தாக அமைந்து விட்டால்,
எப்படிப்பட்ட வலி களும் காணாமல் போய் மறைந்து போய்விடும். இப்படித்தான் நாணா மனதையும் பத்மினி நிறைத்துவிட்டாள்.
CRVS (or) CRVS 2797