கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 9)
பரவாயில்லை...! மத்த யாருக்கும் தோணாதது இந்த சக்குக்கு தோணியிருக்கு பாருங்களேன். எத்தனை அக்கறையா அண்ணனுக்காக
தான் சேமிச்ச பணத்துல ஒரு பவுன்ல செயின் வாங்கியிருப்பா..! ஆனாலும்,
இவளுக்கு சமையலைத் தவிர
மத்ததெல்லாமே நல்லா தெரியுது இன்க்ளூடிங் பலான வீடியோ பார்க்கிறது ஆல்ஸோ.
அது சரி..! இந்த அனுபமா இன்னும் தன்னோட லவ்வையே சொல்லலையா...? இவ சொல்லி முடிக்கிறதுக்குள்ள, இங்கே சக்தி நாணா மினி கல்யாணத்தையே முடிச்சிட்டிருப்பான் போலவே..!
அதுவென்னவோ வாஸ்தவம் தான்..! காதலில் மட்டும் சந்தேகம் வரவே கூடாது.
சந்தேகம் முன் வாசல் வழியா வந்தா, நம்பிக்கை பின் வாசல்
வழியா போயிடுமாம்.
மனுசா புத்தியே அவ்வளவுத் தான் திறமையை பாராட்ட மட்டுமே செய்வாங்க, ஆனா,
அந்தஸ்து உள்ளவங்களை மட்டும் தான் மதிக்கவே செய்வாங்க. ம்... பாவம் அனுபமா..! அப்பாவைப் பத்தி தெரிஞ்சுக்காமலே, சவால் விடுறா. இவளுக்கு தெரியாமலே இவ்வளவு செய்தவரு, நாணாவை சந்திச்சு பேசுறது தானா கஷ்டம்...?
அவர் கிட்டத்தானே ஜூனியரா
இருக்கிறான், இது போ தா தா அவனை லாக் பண்ண..???!!!
CRVS (or) CRVS 2797